ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....
நிறம்:
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]
முக தோற்றம்:
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.
மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.
மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.
உடை அலங்காரம்:
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.
பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.
இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.
சிகை அலங்காரம்:
லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.
உடல் தோற்றம்;
ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.
மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.
பேச்சு திறன்:
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!
முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]
மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
December 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
166 comments:
ஜொள்ளுப் பாண்டியார் அவர்களுக்கு இந்தப் பதிவை காணிக்கையாக்குகிறேன்.
//ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
//
சாத்தான் சொல்லைத் தட்டாதே திரைப்படத்தில் பூதமாக நடிக்கும் செந்தில் கதாநாயகியின் மனதில் யார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முயற்சித்து பின்னர் "நான் தோத்துட்டேன்" என்று ஓவென்று அழும் காட்சி நினைவிற்கு வருகிறது.
:))
அல்டிமேட் விஷயத்தை விட்டுவிட்டீர்களே!
கிரெடிட் கார்டுகள் நிறைந்த பர்ஸ், சூப்பரான டூ வீலர் அல்லது கார்!
:-)
கலக்கல் போஸ்ட் திவ்யா...
ஜொள்ளு எங்கப்பா இருக்க?
திவ்யா,
முதல் முறையாக உங்கள் தளத்தை படித்தேன். பயனுள்ள பதிவு இது(என் வயதுடையோர்க்கு). தொடரட்டும் உங்கள் நற்பணி.
:)
உம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்படியே சர்வே ஓண்ணு போட்டுடலாம்.
இதே angleல போட்டது இது:
பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது...?
ஹலோ திவ்யா!!
கதைய சீக்கிரமா முடிச்சிடீங்களேனு லேசான வருத்தம் இருந்தாலும் முடிவு சூப்பர்..
ஆமா இது என்ன இப்படி ஒரு பதிவு!!!
ஏற்கனவே பசங்க லொள்ளு தாங்கல.. இப்படி எல்லாம் போட்டு .ஹ்ம்ம்.. என்னவெல்லாம் நடக்க போகுதோ!! காத்திருந்து பாக்கறேன்
\" நாமக்கல் சிபி said...
அல்டிமேட் விஷயத்தை விட்டுவிட்டீர்களே!
கிரெடிட் கார்டுகள் நிறைந்த பர்ஸ், சூப்பரான டூ வீலர் அல்லது கார்!
:-) \"
சிபி, நீங்கள் சொல்லும் எதிர்பார்பு ஒரு காதலி தன் காதலனிடம் எதிர் பார்ப்பது, இது வேற அது வேற.........
\" நாமக்கல் சிபி said...
ஜொள்ளுப் பாண்டியார் அவர்களுக்கு இந்தப் பதிவை காணிக்கையாக்குகிறேன்.\"
ஆஹா சிபி, ஆரம்பிச்சிடீங்களா???
\" நாமக்கல் சிபி said...
//ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
//
சாத்தான் சொல்லைத் தட்டாதே திரைப்படத்தில் பூதமாக நடிக்கும் செந்தில் கதாநாயகியின் மனதில் யார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முயற்சித்து பின்னர் "நான் தோத்துட்டேன்" என்று ஓவென்று அழும் காட்சி நினைவிற்கு வருகிறது.
:)) \"
கரக்ட்டா டைமிங் பார்த்து எல்லாம் ஞாபகம் வந்துடுமா சிபி??
//இது வேற அது வேற......... //
!?
:(
\" வெட்டிப்பயல் said...
கலக்கல் போஸ்ட் திவ்யா...
ஜொள்ளு எங்கப்பா இருக்க?\"
நன்றி வெட்டி !!!
[பதிவு பார்த்ததும் ஜொள்ளு பாண்டி ஞாபகம் தான் வருகிறதோ???]
//கரக்ட்டா டைமிங் பார்த்து எல்லாம் ஞாபகம் வந்துடுமா சிபி??
//
இதில் ஆச்சரியம் என்ன? பூதம் மட்டுமல்ல ஏழேழு லோகத்தையும் படைத்த ஆண்டவனுக்கும் அதே கதிதான்.
:))
//ஜொள்ளு எங்கப்பா இருக்க?//
தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டுவிட்டது. விரைவில் களம்புகுவார்.
:))
\"Hari said...
திவ்யா,
முதல் முறையாக உங்கள் தளத்தை படித்தேன். பயனுள்ள பதிவு இது(என் வயதுடையோர்க்கு). தொடரட்டும் உங்கள் நற்பணி.
:) \"
ஹரி, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!! மீண்டும் என் தளத்திற்கு அவசியம் வருவீர்கள் என நம்புகிறேன்.
[ இந்த பதிவு உங்களுக்கு பயன் பட்டால் சந்தோஷமே!! ]
//[பதிவு பார்த்ததும் ஜொள்ளு பாண்டி ஞாபகம் தான் வருகிறதோ???]
//
தவறு! திருத்திக் கொள்ளுங்கள்!பதிவைப் பார்த்ததும் அல்ல! பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே என்று!
\"சர்வே-சன் said...
உம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்படியே சர்வே ஓண்ணு போட்டுடலாம்.
இதே angleல போட்டது இது:
பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது...? \"
சர்வே-சன் இப்பதான் உங்க சர்வே பார்த்தேன்,கலக்கல்ஸ்!!
கண்டிப்பா இதையும் சர்வே பண்ணலாமே!! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லீங்க.
//கண்டிப்பா இதையும் சர்வே பண்ணலாமே!! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லீங்க.
//
அங்கே சர்வே எடுக்குறதே சரியா? தப்பான்னு ஒரு விவாதம் நடந்துகிட்டிருக்குதாம்!
நல்ல தலைப்பு .. ரும் பொட்டு .. யொசிப்பிங்கலா ... நல்ல படைப்பு ..
கலக்குர ... திவ்யா..
// ஆரம்பிச்சிடீங்களா??? //
எங்கடா வாய்ப்பு கிடைக்கும்னு காத்துகிட்டிருக்கம்ல!
:)
பதிவுக் எற்ற படங்களின் ஒருங்கின்னைப்பு , பாராட்ட பட வேண்டிய ஒன்று.
\"சர்வே ஃபாதர் said...
//கண்டிப்பா இதையும் சர்வே பண்ணலாமே!! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லீங்க.
//
அங்கே சர்வே எடுக்குறதே சரியா? தப்பான்னு ஒரு விவாதம் நடந்துகிட்டிருக்குதாம்! \"
ஏதோ வம்புல மாட்டி விடுறாப்ல தோனுது, ஐயோ ! நான் வரலீங்க இந்த விளையாட்டுக்கு!
\" சுந்தர் said...
நல்ல தலைப்பு .. ரும் பொட்டு .. யொசிப்பிங்கலா ... நல்ல படைப்பு ..
கலக்குர ... திவ்யா.. \"
சுந்தர், நன்றி!
ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு ரொம்ப கஷ்டமான டாபிக் இல்லீங்களே இது.........
//ஏதோ வம்புல மாட்டி விடுறாப்ல தோனுது, ஐயோ ! நான் வரலீங்க இந்த விளையாட்டுக்கு!
//
யக்கோவ்! இதெல்லாம் சும்மா லூலூங்காட்டி!
:))
\" நாமக்கல் சிபி said...
//[பதிவு பார்த்ததும் ஜொள்ளு பாண்டி ஞாபகம் தான் வருகிறதோ???]
//
தவறு! திருத்திக் கொள்ளுங்கள்!பதிவைப் பார்த்ததும் அல்ல! பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே என்று!\"
ஆஹா சிபி, தலைப்பை பார்த்ததுமே பாண்டிக்கு தகவல் சொல்லிடீங்களா????
//ஆஹா சிபி, தலைப்பை பார்த்ததுமே பாண்டிக்கு தகவல் சொல்லிடீங்களா???? //
பின்னே! புயலெனக் கிளம்பியிருக்கிறார் எங்கள் அண்ணன்! இன்னும் சிறிது நேரத்தில் சுனாமியாய் நுழைவார்!
ஆமாம் பேத்தி! இதெல்லாம் சும்மா ஜாலிக்காக!
\" நாமக்கல் சிபி said...
// ஆரம்பிச்சிடீங்களா??? //
எங்கடா வாய்ப்பு கிடைக்கும்னு காத்துகிட்டிருக்கம்ல!\"
சிபி, உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கதான் இப்படி பதிவே போடுறது!! சும்மா ஜமாய்ங்க சிபி!
\" சுந்தர் said...
பதிவுக் எற்ற படங்களின் ஒருங்கின்னைப்பு , பாராட்ட பட வேண்டிய ஒன்று\"
சுந்தர், உங்கள் பாராட்டுக்கு நன்றி!!
இப்போதான் இப்படி படம் போட கத்துக்கிட்டேன், நீங்க கரக்ட்டா நோட் பண்ணிடீங்க!! சூப்பர்!
\"சர்வே-டாட்டர் said...
//ஏதோ வம்புல மாட்டி விடுறாப்ல தோனுது, ஐயோ ! நான் வரலீங்க இந்த விளையாட்டுக்கு!
//
யக்கோவ்! இதெல்லாம் சும்மா லூலூங்காட்டி!
:))\'
சர்வே-டாட்டர்........தங்கச்சி, நான் பாட்டுக்கு பதிவு போட்டுட்டு ,வர்ர பின்னூட்டதிற்கு பதில் அனுப்பிட்டு இருக்கிறேன், என்ன வம்புல மாட்டி விட்டுடாதேம்மா!
\" dubukudisciple said...
ஹலோ திவ்யா!!
கதைய சீக்கிரமா முடிச்சிடீங்களேனு லேசான வருத்தம் இருந்தாலும் முடிவு சூப்பர்..
ஆமா இது என்ன இப்படி ஒரு பதிவு!!!
ஏற்கனவே பசங்க லொள்ளு தாங்கல.. இப்படி எல்லாம் போட்டு .ஹ்ம்ம்.. என்னவெல்லாம் நடக்க போகுதோ!! காத்திருந்து பாக்கறேன் \'
ஹாய் டுபுக்கு டிஸைப்பிள், தொடர் கதை எழுதி முடிச்ச கையோட , பொண்ணுங்களுக்கு என்ன தான் பிடிக்கும்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த சில நண்பர்களுக்காக ஜாலியா போட்ட பதிவு இது!
காத்திருந்து பாருங்கள்!!
என் பேத்திய சீண்டி விட்டு அழவெச்சி பாக்குறதே வேலையாப் போச்சு!
நீ அழாத கண்ணு!
சர்வே-சித்தப்பா வரட்டும்! அவர்கிட்ட சொல்லிடலாம்!
அய்யோ ... அய்யோ... இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்களே..
ஆனாலும் , கார், பைக் இதெல்லாம் விட்டுடீங்க...
சரி எனக்கு நிறைய வேலை இருக்கு.
:))))
(ஐடியாவ டெஸ்ட் பண்ணிபாக்கானுமுல்ல)
\"சர்வே-கிராண்ட்மதர் said...
என் பேத்திய சீண்டி விட்டு அழவெச்சி பாக்குறதே வேலையாப் போச்சு!
நீ அழாத கண்ணு!
சர்வே-சித்தப்பா வரட்டும்! அவர்கிட்ட சொல்லிடலாம்! \"
என்ன பேத்தி அழுகிறாளா????
என்ன நடக்குது இங்கே?
//என்ன பேத்தி அழுகிறாளா???? //
உட்வார்ஸ் குடுக்கச் சொல்லு! நீ குழந்தையா இருக்குறப்போ அதுதான் கொடுத்தேன்!
\" நாடோடி said...
அய்யோ ... அய்யோ... இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்களே..
ஆனாலும் , கார், பைக் இதெல்லாம் விட்டுடீங்க...
சரி எனக்கு நிறைய வேலை இருக்கு.
:))))
(ஐடியாவ டெஸ்ட் பண்ணிபாக்கானுமுல்ல) \"
நாடோடி, உங்கள் வருகைக்கு நன்றி!!
கார், பைக் எதிர்பார்ப்பு எல்லாம் எக்ஸ்ட்ரா குவாலிஃபிக்கேஷன்ஸ், அது வேற இது வேற.........
ஐடியாக்களை டெஸ்ட் செய்ய வாழ்த்துக்கள்! குட் லக் நாடோடி!!
\"உட்வர்ஸ் பாட்டி said...
//என்ன பேத்தி அழுகிறாளா???? //
உட்வார்ஸ் குடுக்கச் சொல்லு! நீ குழந்தையா இருக்குறப்போ அதுதான் கொடுத்தேன்! \"
சர்வே பேத்தி, பாட்டி சொல்லை தட்டாதே!!
ஹாய் திவ்யா,
நல்ல தலைப்பு. நல்ல முயற்சி. நல் வாழ்த்துக்கள்.
இது போல நாட்டுக்கு தேவையான தலைப்புக்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.
Now it z the turn to vice versa subject. I hope u must be understanding, What I mean.
May God Bless.
\"Senthil EG Iyappan said...
ஹாய் திவ்யா,
நல்ல தலைப்பு. நல்ல முயற்சி. நல் வாழ்த்துக்கள்.
இது போல நாட்டுக்கு தேவையான தலைப்புக்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.
Now it z the turn to vice versa subject. I hope u must be understanding, What I mean.
May God Bless.\'
செந்தில், உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
[vice versa topic - நானே அதுக்கும் பதிவு போட்டா நல்லாயிருக்குமா??]
//நாமக்கல் சிபி said...
ஜொள்ளுப் பாண்டியார் அவர்களுக்கு இந்தப் பதிவை காணிக்கையாக்குகிறேன்.//
ஆஹா வாங்கண்ணா என்ன என் தலை உருண்டுகிட்டு இருக்கு ? கொஞ்சம் ஆள் இல்லேன்னா உடனே ஆட்டதி ஆரம்பிச்சுடுரதா ?? ;)))
திவ்யா எப்படீங்க இதெல்லாம்? நீ வாழ்க நின் கொற்றம் வாழ்க. ஆமா இதெல்லம் படிசுட்டு ஏதாசும் நான் ட்ரை பண்ணலாமா ?? ;)))))
//வெட்டிப்பயல் said...
கலக்கல் போஸ்ட் திவ்யா...
ஜொள்ளு எங்கப்பா இருக்க? //
வெட்டி வந்துட்டொம்ல?? ;))) அப்புரம் பிரம்ம ரிஷி எப்படி இருக்கார்? ;))))
திவ்யா,
இப்போதைக்கு உள்ளேன் மேடம்' தான்...
பெறகு வாறேன்... :)
:)
பெண்களை கவர்வது எப்படி?
பெண்னே கொடுக்கும் குறிப்புகள்!
அடுத்த ஆண்டின் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!
நீங்கள் சொல்கிற தோற்றமும் அதற்கு தொடர்புடைய புகைப்படங்களும் ரொம்ப நல்லாயிருக்கு, ஆனா இந்த இரண்டையும் தொடர்பு படுத்தும்பொழுதுதான் ஒரு ஐயம் எழுகிறது! நீங்க சொல்ற விஷயம் எல்லாம் நடிகர்களுக்குதானே நல்லாயிருக்கு, ஒருவேலை அதெல்லாம் அதுமாதிரி இருப்பதால்தான் நடிகர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ என தோன்றுகிறது. அப்படியென்றால் நடிகர்களை மட்டும்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லுங்கள்!
இல்லை என்று தான் சொல்வீர்கள் , எனக்கு தெரியும்...
உண்மைதான்! பெண்களுக்கு எது பிடிக்கும் எப்படியிருந்தா பிடிக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் வேலையில் வேற ஏதாவது செய்தா ஒரு நல்ல மனைவியாவது கிடைப்பாள்!
ஆனா இப்ப யாரு,நல்ல மனைவி, நல்ல கணவன் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்! எல்லாம்... நல்ல பாய் பிரண்டு வேண்டும், சூப்பர் கேர்ல் பிரண்டு வேண்டும் என்றுதானே நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.... fast food காலம், சூடா சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்துவிட்டு போகிற காலம்தானே... எவன் போய் சரவணபவனில் கால் கடுக்க நின்னு பார்சல் சாப்பாடு வாங்கி வந்து வீட்டில் அமர்ந்து ஆர அமர சாப்பிடுவது என்று ஆகிவிட்டது.
காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா!
கம்யூட்டர் கடவுளாக மாறிபோச்சுடா!
மஹா...கணபதி! மஹா...கணபதி!
இளஞைர்களி இன் இய பாட்டை நீக்ய உங்கள் postஇக்கு 1000மறுமொழிகள்
பரிசு அளிக்கலாம்
வாழ்க உங்கள் புகழ் -
ஹலோ! எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. அதாகப்பட்டது முக்கியமான டெஸ்ட்டுல பாஸாகனும் பொண்ணுங்ககிட்ட.. அதென்னன்னா.. சும்மானாச்சிக்கு நம்மள புகழறமாதிரி எறக்குவாங்க, அந்த சமயத்தில சத்தியமா புரிஞ்சாலும் புரியாதமாதிரி காட்டிகினு, "அட, என்னைய நீ இந்தளவு தெரிஞ்சிவெச்சிருக்கியா!"ன்ற மாதிரி ஒரு லூஸு சிரிப்பு வெட்கத்தோட சிரிச்சா போதும். டக்குனு நாம்ம தேடிட்டிருக்கற ஆளு இவந்தான்னு சில ரகசியமெல்லாம் சொல்ல ஆரம்பிப்பாங்க பொண்ணுக.. அப்டியே க்ளட்ச பிடிச்சு பஸ்ட்டு கீர போட்டு வண்டிய ஒட்ட ஆரம்பிக்க வேண்டியதுதா... இது one of the technic.
அடடா சூப்பர் போஸ்ட் போங்க...
//
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
//
எனக்கும் சிபி அண்ணாத்த சொன்ன சாத்தான் ஜோக் தான் நியாபகம் வந்தது :)
பூராம் ஆம்பள பசங்க போட்டாவா இருக்கு...
செல்லாது...செல்லாது... :-)
//நாமக்கல் சிபி said...
//[பதிவு பார்த்ததும் ஜொள்ளு பாண்டி ஞாபகம் தான் வருகிறதோ???]
//
தவறு! திருத்திக் கொள்ளுங்கள்!பதிவைப் பார்த்ததும் அல்ல! பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே என்று! //
என்ன தலப்பை பார்த்தேவா ???? :))) ஆனாலும் சிபி உங்களுக்கு நெக்கலு ஜாஸ்திதாங்கோ !!! அம்மாயி திவ்யா நல்லா இரு தாயி !! ;))) நல்லாதேன் இருக்கு உங்க டிப்ஸ் !!!
\" ஜொள்ளுப்பாண்டி said...
//நாமக்கல் சிபி said...
ஜொள்ளுப் பாண்டியார் அவர்களுக்கு இந்தப் பதிவை காணிக்கையாக்குகிறேன்.//
ஆஹா வாங்கண்ணா என்ன என் தலை உருண்டுகிட்டு இருக்கு ? கொஞ்சம் ஆள் இல்லேன்னா உடனே ஆட்டதி ஆரம்பிச்சுடுரதா ?? ;)))
திவ்யா எப்படீங்க இதெல்லாம்? நீ வாழ்க நின் கொற்றம் வாழ்க. ஆமா இதெல்லம் படிசுட்டு ஏதாசும் நான் ட்ரை பண்ணலாமா ?? ;))))) \"
ஜொள்ளுபாண்டி, இந்த பதிவை படிச்சுட்டு நீங்க தாராளமா, தையிரியமா ட்ரை பண்ணலாம், குட் லக்!
\" ராம் said...
திவ்யா,
இப்போதைக்கு உள்ளேன் மேடம்' தான்...
பெறகு வாறேன்... :)\
ராம், அட்டெண்டன்ஸ் நோட் பண்ணிட்டேன்!
\" Deekshanya said...
:)
\"
வருகைக்கு நன்றி தீக்ஷன்யா!
\" பிரியமுடன் பிரேம் said...
பெண்களை கவர்வது எப்படி?
பெண்னே கொடுக்கும் குறிப்புகள்!
அடுத்த ஆண்டின் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!
நீங்கள் சொல்கிற தோற்றமும் அதற்கு தொடர்புடைய புகைப்படங்களும் ரொம்ப நல்லாயிருக்கு, ஆனா இந்த இரண்டையும் தொடர்பு படுத்தும்பொழுதுதான் ஒரு ஐயம் எழுகிறது! நீங்க சொல்ற விஷயம் எல்லாம் நடிகர்களுக்குதானே நல்லாயிருக்கு, ஒருவேலை அதெல்லாம் அதுமாதிரி இருப்பதால்தான் நடிகர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ என தோன்றுகிறது. அப்படியென்றால் நடிகர்களை மட்டும்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லுங்கள்!
இல்லை என்று தான் சொல்வீர்கள் , எனக்கு தெரியும்...
உண்மைதான்! பெண்களுக்கு எது பிடிக்கும் எப்படியிருந்தா பிடிக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் வேலையில் வேற ஏதாவது செய்தா ஒரு நல்ல மனைவியாவது கிடைப்பாள்!
ஆனா இப்ப யாரு,நல்ல மனைவி, நல்ல கணவன் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்! எல்லாம்... நல்ல பாய் பிரண்டு வேண்டும், சூப்பர் கேர்ல் பிரண்டு வேண்டும் என்றுதானே நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.... fast food காலம், சூடா சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்துவிட்டு போகிற காலம்தானே... எவன் போய் சரவணபவனில் கால் கடுக்க நின்னு பார்சல் சாப்பாடு வாங்கி வந்து வீட்டில் அமர்ந்து ஆர அமர சாப்பிடுவது என்று ஆகிவிட்டது.
காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா!
கம்யூட்டர் கடவுளாக மாறிபோச்சுடா!
மஹா...கணபதி! மஹா...கணபதி\"
பிரேம் உங்கள் வருகைக்கும், விளக்கமான பின்னூட்டதிற்கும் நன்றி.
நடிகர்களின் புகைபடங்கள் தான் கூகிளில் கிடைத்தது, அதனால் தான் பதிவில் அவர்கள் படம் ஒரு உதாரனமாக பதிவிட்டிருக்கிறேன்.
\"பெண்களுக்கு எது பிடிக்கும் எப்படியிருந்தா பிடிக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் வேலையில் வேற ஏதாவது செய்தா ஒரு நல்ல மனைவியாவது கிடைப்பாள்!\"
நல்ல மனைவியின் எதிர்பார்ப்புகள், அது தனி கதை.........அது வேறு இது வேறு!
\"Adiya said...
இளஞைர்களி இன் இய பாட்டை நீக்ய உங்கள் postஇக்கு 1000மறுமொழிகள்
பரிசு அளிக்கலாம்
வாழ்க உங்கள் புகழ் -\"
Adiya, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!
\" கவிப்ரியன் said...
ஹலோ! எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. அதாகப்பட்டது முக்கியமான டெஸ்ட்டுல பாஸாகனும் பொண்ணுங்ககிட்ட.. அதென்னன்னா.. சும்மானாச்சிக்கு நம்மள புகழறமாதிரி எறக்குவாங்க, அந்த சமயத்தில சத்தியமா புரிஞ்சாலும் புரியாதமாதிரி காட்டிகினு, "அட, என்னைய நீ இந்தளவு தெரிஞ்சிவெச்சிருக்கியா!"ன்ற மாதிரி ஒரு லூஸு சிரிப்பு வெட்கத்தோட சிரிச்சா போதும். டக்குனு நாம்ம தேடிட்டிருக்கற ஆளு இவந்தான்னு சில ரகசியமெல்லாம் சொல்ல ஆரம்பிப்பாங்க பொண்ணுக.. அப்டியே க்ளட்ச பிடிச்சு பஸ்ட்டு கீர போட்டு வண்டிய ஒட்ட ஆரம்பிக்க வேண்டியதுதா... இது one of the technic. \'
கவிப்ரியன், உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
\"Arunkumar said...
அடடா சூப்பர் போஸ்ட் போங்க...
//
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
//
எனக்கும் சிபி அண்ணாத்த சொன்ன சாத்தான் ஜோக் தான் நியாபகம் வந்தது :) \"
நன்றி அருண், உங்களுக்கும் அந்த சாத்தான் ஜோக் தான் நினைவிற்க்கு வருகிறதா?
\"Syam said...
பூராம் ஆம்பள பசங்க போட்டாவா இருக்கு...
செல்லாது...செல்லாது... :-) \"
ஷ்யாம், இந்த பதிவிற்கு இலியானா படம் போட முடியாது.....பொருத்தமில்லைனாலும் ஒரு ஓரமா போடுங்கன்னு சொல்லிடாதீங்க.........!!
[ISF க்கு பிடித்த படம் இல்லீன்னு என் பதிவை செல்லாதுன்னு சொல்லீட்டீங்களே நாட்டாமை!]
\" ஜொள்ளுப்பாண்டி said...
//நாமக்கல் சிபி said...
//[பதிவு பார்த்ததும் ஜொள்ளு பாண்டி ஞாபகம் தான் வருகிறதோ???]
//
தவறு! திருத்திக் கொள்ளுங்கள்!பதிவைப் பார்த்ததும் அல்ல! பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே என்று! //
என்ன தலப்பை பார்த்தேவா ???? :))) ஆனாலும் சிபி உங்களுக்கு நெக்கலு ஜாஸ்திதாங்கோ !!! அம்மாயி திவ்யா நல்லா இரு தாயி !! ;))) நல்லாதேன் இருக்கு உங்க டிப்ஸ் !!!\"
ஜொள்ளுபாண்டி, பாராட்டுக்களுக்கு நன்றி!
உண்மைதானாங்க.
முயற்சி பண்ணி பாக்கலாமா???
பிரச்சனை ஒண்ணும் வந்திராதே. நம்மள வச்சு காமடி கீமடி பண்ணலையே???
ஊரோடி பகீ
முக்கியமா ஒன்று ... பெண்களின் சினேகிதியைப் (எத்தனை நெருக்கமான சினேகிதியானாலும் )பற்றி அவளிடம் புகழ்ந்து பேசாதீர்கள். இது எனது அனுபவம்.
\" பகீ said...
உண்மைதானாங்க.
முயற்சி பண்ணி பாக்கலாமா???
பிரச்சனை ஒண்ணும் வந்திராதே. நம்மள வச்சு காமடி கீமடி பண்ணலையே???
ஊரோடி பகீ \"
பகீ வருகைக்கு நன்றி!
முயற்சி திருவினையாக்கும்!, குட் லக்!!!
\"சுப்பு said...
முக்கியமா ஒன்று ... பெண்களின் சினேகிதியைப் (எத்தனை நெருக்கமான சினேகிதியானாலும் )பற்றி அவளிடம் புகழ்ந்து பேசாதீர்கள். இது எனது அனுபவம். \"
சுப்பு உங்கள் வருகைக்கு நன்றி.
பெண்களூக்கு possesiveness ஜாஸ்தி தான், உங்கள் அனுபவம் தந்த பாடத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுப்பு.
அம்மணி, அருமையா சொல்லி இருக்கீங்க.
ம்ம் கல்யாணம் வேற ஆகிடுச்சே... இல்லாமா இருந்த நீங்க சொன்னது எல்லாம் முயற்சி பண்ணி இருக்கலாம்.
\"அகில் பூங்குன்றன் said...
அம்மணி, அருமையா சொல்லி இருக்கீங்க.
ம்ம் கல்யாணம் வேற ஆகிடுச்சே... இல்லாமா இருந்த நீங்க சொன்னது எல்லாம் முயற்சி பண்ணி இருக்கலாம். \"
அகில் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.
[ ரொம்ப லேட்டா டிப்ஸ் கொடுத்துட்டேன் போலிருக்குது, கவலைபடாதீங்க.....மனைவியை கவர்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டிடலாம்]
ஆகா!. ஆழ்ந்த கருதுக்கள். அற்புதமான உண்மைகள். சொற் குற்றம் பொருள் குற்றம் என்றி எழுதிய காலப்பெட்டகம். சீக்கிரம் மனைவியை கவர்வது எப்படி போடுங்க தங்கயே. இது தெரியாம பாதி முடி கொட்டிடுச்சு. மிச்சத்தை காப்பாற்றிக்கொள்ள மனது வைய்யுங்க தாயீ
\"padippavan said...
ஆகா!. ஆழ்ந்த கருதுக்கள். அற்புதமான உண்மைகள். சொற் குற்றம் பொருள் குற்றம் என்றி எழுதிய காலப்பெட்டகம். சீக்கிரம் மனைவியை கவர்வது எப்படி போடுங்க தங்கயே. இது தெரியாம பாதி முடி கொட்டிடுச்சு. மிச்சத்தை காப்பாற்றிக்கொள்ள மனது வைய்யுங்க தாயீ \"
அண்ணா! 'மனைவியை கவர்வது' எப்படின்னு மணமான பெண்களின் கருத்துக்களை கேட்டு பதிவிட முயற்ச்சிக்கிறேன்.
வருகைக்கு நன்றி படிப்பவன்.
திவ்யா, கலக்கல். நீங்க சொல்லியிருக்கறது எல்லாமே கரெக்ட். Fairness cream உபயோகிக்காம இருக்க சொல்லியிருக்கறது ரொம்ப கரெக்ட். இது நம்ப பசங்க நிறைய பேருக்கு தெரியாதுனு நினைக்கறேன்.
ஆணோட தோற்றத்தை தவிர, குரல் பெண்களை கவரும்னு கேள்விப் ப்ட்டிடுக்கேன்.(கேள்வி மட்டும் தான் பட்டிருக்கேன்!)
நீங்க இப்படிலாம் புட்டு புட்டு வச்சா பசங்களுக்கெல்லாம் தெரிஞ்சிடுமே பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்னு.. தெரியாம இருக்கறது தானே நமக்கு நல்லது :)
உங்க profile cutie யோட reaction உங்க post அ படிச்சிட்டா?
பெண்களை கவர்வது எப்படி என்று ஒரு பெண்ணே எழுதும் போது இத்தனை பேர் படித்தது ஆச்சரியமில்லை திவ்யா..
ஆனால் நானும் ரொம்ப விஷேசமா ஏதோ சொல்லப்போறீங்கன்னு, ஓட விட்ட 'கோடை'க்கூட கவனிக்காம இங்கே ஓடி வந்தேனாக்கும்..
புதுசு புதுசா எழுதுறீங்க அம்மணி..
//ISF க்கு பிடித்த படம் இல்லீன்னு என் பதிவை செல்லாதுன்னு சொல்லீட்டீங்களே நாட்டாமை//
ISF பிடிகலீனு அப்படி சொல்லலீங்க...இத படிச்சு இனிமே என்ன ஆக போகுதுன்னு தான் :-)
\" மு.கார்த்திகேயன் said...
பெண்களை கவர்வது எப்படி என்று ஒரு பெண்ணே எழுதும் போது இத்தனை பேர் படித்தது ஆச்சரியமில்லை திவ்யா..
ஆனால் நானும் ரொம்ப விஷேசமா ஏதோ சொல்லப்போறீங்கன்னு, ஓட விட்ட 'கோடை'க்கூட கவனிக்காம இங்கே ஓடி வந்தேனாக்கும்..
புதுசு புதுசா எழுதுறீங்க அம்மணி.. \"
'கோடை' கோட்டை விட்டு விட்டு என் பதிவினை படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி கார்த்திக்.
[ என்னமோ டிப்ஸ் எதிர் பார்த்து வந்து ஏமாந்து போய்டீங்கன்னு நினைக்கிறேன்]
\" Priya said...
திவ்யா, கலக்கல். நீங்க சொல்லியிருக்கறது எல்லாமே கரெக்ட். Fairness cream உபயோகிக்காம இருக்க சொல்லியிருக்கறது ரொம்ப கரெக்ட். இது நம்ப பசங்க நிறைய பேருக்கு தெரியாதுனு நினைக்கறேன். \"
ப்ரியா ,இப்ப பசங்களுக்கு பதிவு படிச்சு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
\"ஆணோட தோற்றத்தை தவிர, குரல் பெண்களை கவரும்னு கேள்விப் ப்ட்டிடுக்கேன்.(கேள்வி மட்டும் தான் பட்டிருக்கேன்!)\"
ப்ரியா, நீங்க 'கேள்வி மட்டும் ' தான் பட்டிருக்கிறீங்கன்னு நம்புகிறேன்,
பேச்சு திறனில் குரலை பற்றியும் எழுதலாம் என்று தான் நினைத்தேன், அதைவிட பேசும் விதமும், முறையும் முக்கியமென பட்டதால், குரலை பற்றி எழுதவில்லை ப்ரியா,
உங்க பின்னூட்டம் பார்த்து அந்த டிப்ஸும் கிடைத்திருக்கும் படிப்பவர்களுக்கு.
\"நீங்க இப்படிலாம் புட்டு புட்டு வச்சா பசங்களுக்கெல்லாம் தெரிஞ்சிடுமே பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்னு.. தெரியாம இருக்கறது தானே நமக்கு நல்லது :) \"
இப்படி புட்டு புட்டு வைச்சு, பொண்ணுங்களுக்கு என்னதான் பிடிக்கும்னு தெரியாமல் குழம்பி போயிருக்கும் ஆண்களுக்கு ஒரு சின்ன உதவி செய்யலாமே என்ற நல்ல எண்ணம் தான் ப்ரியா.
\" Priya said...
உங்க profile cutie யோட reaction உங்க post அ படிச்சிட்டா\"
ப்ரியா profile pic பார்த்தீங்களா, சூப்பரா இருக்குது இல்ல cutie?
\"Syam said...
//ISF க்கு பிடித்த படம் இல்லீன்னு என் பதிவை செல்லாதுன்னு சொல்லீட்டீங்களே நாட்டாமை//
ISF பிடிகலீனு அப்படி சொல்லலீங்க...இத படிச்சு இனிமே என்ன ஆக போகுதுன்னு தான் :-)\"
ஓஹோ ஷ்யாம், too late to read this post ன்னு நினைச்சுட்டீங்களா.....
கவலையேபடாதீங்க.....மனைவியை கவர்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டிடலாம்
ஓஹோ! இதனாலத்தான் ஒரு பொண்ணுங்களும் என்ன திரும்பிக்கூட பாக்க மாட்டேங்கறாளுங்களா?
ஒரே நேரத்துல இம்புட்டு மேட்டர சொல்லிட்டீங்களே. எல்லாமெ எனக்கு -ve ஆ இருக்குதே.
\"ஜி said...
ஓஹோ! இதனாலத்தான் ஒரு பொண்ணுங்களும் என்ன திரும்பிக்கூட பாக்க மாட்டேங்கறாளுங்களா?
ஒரே நேரத்துல இம்புட்டு மேட்டர சொல்லிட்டீங்களே. எல்லாமெ எனக்கு -ve ஆ இருக்குதே.\"
ஜி, உங்களுக்கு -ve ன்னு தோன்றது சிலருக்கு +ve ஆ தோனலாம், மனம் தளராதீங்க!
இம்புட்டு மேட்டரு கீதா திவ்யா அவர்களே...
இம்புட்டு மேட்டரும் ஒர்க் ஆவலன்னு கவலபடும் ஜீ அவர்களே..
இருக்கவே இருக்கு நம்ப நாமக்கல் சிபி சொன்ன பர்ஸ் மேட்டரு..
அது எல்லாத்தையும் அடிச்சிக்னு வந்துடும்பா...
இத்தினியும் இருந்து பர்ஸ் காலின்னா பொண்ணாவது திரும்பி பாக்கறதாவது..
அவ்வையாரே சொல்லிகீறாங்கோ இல்லானை இல்லாளும் வேண்டாள்னு...
:)))))
// அரை பிளேடு said...
இம்புட்டு மேட்டரும் ஒர்க் ஆவலன்னு கவலபடும் ஜீ அவர்களே..
இருக்கவே இருக்கு நம்ப நாமக்கல் சிபி சொன்ன பர்ஸ் மேட்டரு..
அது எல்லாத்தையும் அடிச்சிக்னு வந்துடும்பா...
இத்தினியும் இருந்து பர்ஸ் காலின்னா பொண்ணாவது திரும்பி பாக்கறதாவது..//
அதானே! இந்த திவ்யா பொண்ணு நம்ம கவனத்த திசை திருப்ப பாக்குறாங்க. நல்ல நேரத்துல அட்வைஸ் கொடுத்தீங்க பிளேடு.
\" அரை பிளேடு said...
இம்புட்டு மேட்டரு கீதா திவ்யா அவர்களே...
இம்புட்டு மேட்டரும் ஒர்க் ஆவலன்னு கவலபடும் ஜீ அவர்களே..
இருக்கவே இருக்கு நம்ப நாமக்கல் சிபி சொன்ன பர்ஸ் மேட்டரு..
அது எல்லாத்தையும் அடிச்சிக்னு வந்துடும்பா...
இத்தினியும் இருந்து பர்ஸ் காலின்னா பொண்ணாவது திரும்பி பாக்கறதாவது..
அவ்வையாரே சொல்லிகீறாங்கோ இல்லானை இல்லாளும் வேண்டாள்னு...
:))))) \"
பிளேடு, இல்லானை இல்லாள் தான் வெறுப்பாள், நட்புக்கு இல்லான் என்று எதுவும் கிடையாது, இது வேற, அது வேற...........குழப்பம் வேண்டாம்.
\"ஜி said...
// அரை பிளேடு said...
இம்புட்டு மேட்டரும் ஒர்க் ஆவலன்னு கவலபடும் ஜீ அவர்களே..
இருக்கவே இருக்கு நம்ப நாமக்கல் சிபி சொன்ன பர்ஸ் மேட்டரு..
அது எல்லாத்தையும் அடிச்சிக்னு வந்துடும்பா...
இத்தினியும் இருந்து பர்ஸ் காலின்னா பொண்ணாவது திரும்பி பாக்கறதாவது..//
அதானே! இந்த திவ்யா பொண்ணு நம்ம கவனத்த திசை திருப்ப பாக்குறாங்க. நல்ல நேரத்துல அட்வைஸ் கொடுத்தீங்க பிளேடு. \"
ஜி, பிளேடு அவரோட இல்லற அனுபவதிலிருந்து டிப்ஸ் தராரு, கண்டுக்காதீங்க, பதிவிலிருக்கும் டிப்ஸுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.....
திவ்யா...
ரொம்ப உபயோகமான பதிவு..
பாருங்க ஒரு அநியாயத்தை. நான் ஒன்னாங்கிளாஸிலிருந்து டிகிரி முடிக்கிறவரை ஒரு பொண்ணுங்க கூட கிடையாது என் கிளாஸில.
அந்தக் கொடுமைய நான் எங்குபோய்ச் சொல்றது.. வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.. பெண்கள்ட்ட இன்னமும் ஒரு இடைவெளி விட்டேதான் பழக முடிகிறது. மன இடைவெளிங்க... தப்பாப் புரிஞ்சுக்கிறாதீங்க...
இனிமேலாவாது ட்ரைப் பண்ணிப் பார்க்க வேண்டியது தான்.
(என் சகதர்மிணிக்கிட்ட சொல்லீறாதீங்க... அப்புறம் பட்டினி போட்டுருவா...)
\"உங்கள் சகோதரன் said...
திவ்யா...
ரொம்ப உபயோகமான பதிவு..
பாருங்க ஒரு அநியாயத்தை. நான் ஒன்னாங்கிளாஸிலிருந்து டிகிரி முடிக்கிறவரை ஒரு பொண்ணுங்க கூட கிடையாது என் கிளாஸில.
அந்தக் கொடுமைய நான் எங்குபோய்ச் சொல்றது.. வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.. பெண்கள்ட்ட இன்னமும் ஒரு இடைவெளி விட்டேதான் பழக முடிகிறது. மன இடைவெளிங்க... தப்பாப் புரிஞ்சுக்கிறாதீங்க...
இனிமேலாவாது ட்ரைப் பண்ணிப் பார்க்க வேண்டியது தான்.
\:
உங்கள் சகோதிரன், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
\"என் சகதர்மிணிக்கிட்ட சொல்லீறாதீங்க... அப்புறம் பட்டினி போட்டுருவா...)\:
என் பதிவில் 'இது மணமாகாத ஆண்களுக்கு மட்டும்' என்று குறிப்பிட்டிருக்க வேண்டுமோ???
ada ada adaaa ithu alavo pathivu..
:)
\" Srikanth said...
ada ada adaaa ithu alavo pathivu..
:) \"
Very late attendence Srikanth!,
Enjoy the post, hope u must have got some useful tips!
இந்த ஜீன்ஸ் டி ஷர்ட் தவிர ம்ற்ற எல்லா விஷயங்களும் நமக்கு சரியா இருக்குதுங்க..
ஹி ஹி ஹி..
:)
சரி வலையுலகில் திறமை காட்டும் எழுத்தாளப் பையன்களைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறாங்கன்னு சொல்லலியே?
அய்யோ, கண்ணாடி பார்க்க வைச்சிட்டீங்களே? இது நியாயமா?
"நீ பார்த்துட்டு போனாலும் பாக்காம போனாலும் நான் பாத்துக்கிட்டேதான் இருப்பேன்."
\" சிறில் அலெக்ஸ் said...
இந்த ஜீன்ஸ் டி ஷர்ட் தவிர ம்ற்ற எல்லா விஷயங்களும் நமக்கு சரியா இருக்குதுங்க..
ஹி ஹி ஹி..
:)
சரி வலையுலகில் திறமை காட்டும் எழுத்தாளப் பையன்களைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறாங்கன்னு சொல்லலியே?\"
சிறில் அலக்ஸ் , தங்கள் வருகைக்கும் கருத்துக்களூக்கும் நன்றி.
ஜீன்ஸ் டி-ஷர்ட் ஒன்னும் பெரிய விஷயமில்லீங்க, மற்ற அனைத்து திறனும் இருப்பின்.
[வலையுலக எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்லி என்னை வம்புல மாட்டி விட பார்க்கிறீங்களா??]
\" Udhayakumar said...
அய்யோ, கண்ணாடி பார்க்க வைச்சிட்டீங்களே? இது நியாயமா?
"நீ பார்த்துட்டு போனாலும் பாக்காம போனாலும் நான் பாத்துக்கிட்டேதான் இருப்பேன்."\"
ஆஹா உதய், சிட்டிவேஷன் சாங்கா?? சூப்பர்!!
வருகைக்கு நன்றி உதய்.
//இந்த ஜீன்ஸ் டி ஷர்ட் தவிர ம்ற்ற எல்லா விஷயங்களும் நமக்கு சரியா இருக்குதுங்க..
ஹி ஹி ஹி..
:)
//
சிரில் அலெக்ஸ் வீட்டுத் தங்கமணி அவர்கள் கவனிக்க!
(சிறில் அலெக்ஸ் அவர்களையும் நைய கவனிக்கவும்)
//[வலையுலக எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்லி என்னை வம்புல மாட்டி விட பார்க்கிறீங்களா??]
//
பத்த வெக்கப் பாக்குறியே பரட்டை!
///ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.///
அட நீங்க வேற மீசை போன generation பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும்.
பொம்பள மனசு course lecture 101 க்கு 93 பேர் ரெஜிஸ்டர் ஆயிருக்காங்களா ?
அடப்பாவிங்களா இந்த கோர்ஸெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும்னு யாரும் பதிவு போட மாட்ரானுங்க...எப்பப்பாரு பாப்பான், பாக்கமாட்டான்னுகிட்டு.
நேராகக் கண்ட உண்மை ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன்.
பேச்சுதான் எல்லாமே.
வெறும் பழைய டீ சர்ட்டும், ஒரு ஷாட்ஸும் போட்டு ம் மூன்று நாள் தாடியுடன் "கடலை வருத்தே" காரியம் சாதித்துவிடலாம்.
இதுவே இந்த course lecture ன் Take home message என்று சொல்லலாமா ?
மீசை பற்றி சில மாற்று கருத்து.
ஒரு சில பேருக்கு வெச்சா அழகா இருக்கும் ஒரு சில பேருக்கு எடுத்தா அழகா இருக்கும். அழகு பார்க்குறவன் பார்வையில இருக்கு.
ஆகவே, எந்த ஊரில் இருக்கிறோமொ அது போல் மீசை வைப்பது எடுப்பதுமாக dynamic ஆக இருத்தல் நலம் உண்டாக்கும்.
இத தானுங்க எப்பவும் சொல்றிங்க...
இப்படி உசுப்பேத்தி....உசுப்பேத்தியே உடம்பு எல்லாம் புண்ணாயிருக்கு
\\ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!\\
இது தாங்க உண்மை.
93 தான் ஆயிருக்கு!
எப்போ 100 அடிக்கிறதா உத்தேசம்?
இங்கயும் 100 அடிக்க நாங்கதான் வரணுமா? நீங்களே பார்த்துக்குங்க சாமி!
எனக்கு இங்கே டெஸ்ட் மேட்ச் இருக்கு!
நல்லா கேட்டுக்குங்க! நான் டீமுல மேற்கொண்டு இருப்பனா இல்லையாங்கறதுக்கான டெஸ்ட்!
இது வரைக்கும் வந்திருக்குற கமெண்டுங்களோட எண்ணிக்கை மொத்தம் 93.
அதுல
நாமக்கல் சிபி 11
வெட்டிப் பயல் 1
ஹரி 1
சர்வேசன் 1
டுபுக்குடிசிபில் 1
சர்வே உறவினர்கள் 5
உட்வார்ஸ் பாட்டி 1
சுந்தர் 2
நாடோடி 1
செந்தில்(ஐயப்பன்) 1
ராம் 1
தீக்ஷன்யா 1
கவிப்ரியன் 1
பிரியமுடன் பிரேம் 1
ஆதித்யா 1
அருண்குமார் 1
ஷியாம் 1
ஜொள்ளுப் பாண்டி 3
பகீ 1
சுப்பு 1
அகில் பூங்குன்றன் 1
படிப்பவன் 1
ப்ரியா 2
முகார்த்திகேயன் 1
ஸ்ரீகாந்த் 1
ஜீ 2
அரை பிளேடு 1
சிறில் அலெக்ஸ் 1
உதய் குமார் 1
தரண் 1
அழிக்கப்பட்டது 1
திவ்யா 43
நாங்க வராம 100 அடிக்க முடியுமா என்ன?
வெட்டிப் பயல் வருவதற்குள் நானே அடிக்கிறேன் 100.
இது 94.
இது 95. இன்னும் 5 ரன் ஓடணுமே! யாராவது வாங்கப்பா உதவிக்கு!
எவ்ளோ அருமையான டாபிக். இதுக்கு இன்னும் 100 தேறலையா!
சரி நம்மால் முடிஞ்சது இன்னொண்ணு!
100 அடிக்காம விட்டா முதல் போணி பண்ணினது நான்தான்னு யாராவது நாக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்க!
இதோட 94 ஆச்சு!
இன்னும் எத்தனை வேணும்? 6 வேணுமா? யாராவது வந்து போடுவாங்க!
\"dharan said...
///ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.///
அட நீங்க வேற மீசை போன generation பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். \"
Dharan, உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!!
\" Vajra said...
பொம்பள மனசு course lecture 101 க்கு 93 பேர் ரெஜிஸ்டர் ஆயிருக்காங்களா ?
அடப்பாவிங்களா இந்த கோர்ஸெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும்னு யாரும் பதிவு போட மாட்ரானுங்க...எப்பப்பாரு பாப்பான், பாக்கமாட்டான்னுகிட்டு.
நேராகக் கண்ட உண்மை ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன்.
பேச்சுதான் எல்லாமே.
வெறும் பழைய டீ சர்ட்டும், ஒரு ஷாட்ஸும் போட்டு ம் மூன்று நாள் தாடியுடன் "கடலை வருத்தே" காரியம் சாதித்துவிடலாம்.
இதுவே இந்த course lecture ன் Take home message என்று சொல்லலாமா ?
மீசை பற்றி சில மாற்று கருத்து.
ஒரு சில பேருக்கு வெச்சா அழகா இருக்கும் ஒரு சில பேருக்கு எடுத்தா அழகா இருக்கும். அழகு பார்க்குறவன் பார்வையில இருக்கு.
ஆகவே, எந்த ஊரில் இருக்கிறோமொ அது போல் மீசை வைப்பது எடுப்பதுமாக dynamic ஆக இருத்தல் நலம் உண்டாக்கும். \"
Vajra, உங்கள் வருகைக்கு, ' மீசை 'பற்றின உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி!!
\"கோபிநாத் said...
இத தானுங்க எப்பவும் சொல்றிங்க...
இப்படி உசுப்பேத்தி....உசுப்பேத்தியே உடம்பு எல்லாம் புண்ணாயிருக்கு
\\ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!\\
இது தாங்க உண்மை.\"
கோபிநாத், உங்கள் வருகைக்கு நன்றி.
அனுபவபூர்வமா 'உண்மை' யை உணர்ந்துள்ளீர்கள் பொலிருக்கிறது!!
\"ரமணா said...
இது வரைக்கும் வந்திருக்குற கமெண்டுங்களோட எண்ணிக்கை மொத்தம் 93.
அதுல
நாமக்கல் சிபி 11
வெட்டிப் பயல் 1
ஹரி 1
சர்வேசன் 1
டுபுக்குடிசிபில் 1
சர்வே உறவினர்கள் 5
உட்வார்ஸ் பாட்டி 1
சுந்தர் 2
நாடோடி 1
செந்தில்(ஐயப்பன்) 1
ராம் 1
தீக்ஷன்யா 1
கவிப்ரியன் 1
பிரியமுடன் பிரேம் 1
ஆதித்யா 1
அருண்குமார் 1
ஷியாம் 1
ஜொள்ளுப் பாண்டி 3
பகீ 1
சுப்பு 1
அகில் பூங்குன்றன் 1
படிப்பவன் 1
ப்ரியா 2
முகார்த்திகேயன் 1
ஸ்ரீகாந்த் 1
ஜீ 2
அரை பிளேடு 1
சிறில் அலெக்ஸ் 1
உதய் குமார் 1
தரண் 1
அழிக்கப்பட்டது 1
திவ்யா 43 \"
தூள் கணக்கெடுப்பு !!! நன்றி ரமணா!
\" நாமக்கல் சிபி said...
எவ்ளோ அருமையான டாபிக். இதுக்கு இன்னும் 100 தேறலையா!
சரி நம்மால் முடிஞ்சது இன்னொண்ணு!
100 அடிக்காம விட்டா முதல் போணி பண்ணினது நான்தான்னு யாராவது நாக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்க!
இதோட 94 ஆச்சு!
இன்னும் எத்தனை வேணும்? 6 வேணுமா? யாராவது வந்து போடுவாங்க! \"
சிபி, சதமடிக்க உதவிய உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி!!!
[நன்றி சொல்ல உனக்கு
வார்த்தையில்லை எனக்கு......]
Really wonder how people get all
the time in the world to spend on chat (past) and blog (present).
Anyhow, enjoy and learn something useful rather than vetti-talks.
Guess many of you are in India. (Because people outside dont find time like this to spend, in my opinion).
@ramana,
gabdun naan rendu gumment bottu iruggen...neenga onnu dhaan solli irukeenga :-)
ithu 108 vathu thengai :-)
\"Syam said...
@ramana,
gabdun naan rendu gumment bottu iruggen...neenga onnu dhaan solli irukeenga :-)
ithu 108 vathu thengai :-) \"
syam, பாவம் ரமணா, எண்ணிக்கையில் கோட்டை விட்டுட்டார்!
108 வது கமண்ட்டுக்கு நன்றிங்கோ நாட்டாமை!!
\"Surfer said...
Really wonder how people get all
the time in the world to spend on chat (past) and blog (present).
Anyhow, enjoy and learn something useful rather than vetti-talks.
Guess many of you are in India. (Because people outside dont find time like this to spend, in my opinion). \"
Thanks for your opinion,Suffer!!
//'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்//
-மீசை இல்லை!!!
//மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை.//
-தாடி வளக்க பிடிக்கும்!!!
//பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது,//
-வர்ணங்களில் உள்ள அத்தனையும் ஷர்ட்டாய் அனிவதுண்டு!!!வெண்மையைத் தவிர, சமிபத்திய சாதனை கறுப்பு ஷர்ட்ட்டுக்கு Teal நிறத்தில் ரை கட்டியது, அந்தப்படத்தின் link அனுப்பி விடவா;-)
//பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.//
-இதுவும் இருந்துள்ளது (தற்போது கொஞ்சம் வெட்டியாகிவிட்டது)
//சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு //
-உயரம் குறைவுதான் 162cm!!!
உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
-தற்போது கொஞ்சம் வண்டி(தொப்பை)
//ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.//
-அப்போ அப்போ ஆகமொத்தம் என்னிடம் வசிகரம் இல்லை!!
பி.கு!
சாமியார் மடத்தில் சேருவது எப்பிடி எண்று பதிவு போட்டால் நலம்...!!
@NONO
உங்கள் வருகைக்கு நன்றி NONO!!
என்ன பண்ணினாலும் எப்படி இருந்தாலும் என்னை திரும்பி பாக்கவே மாடிங்கிறன்னு என் நண்பன் புலம்புறான்.. அதுக்கு நீங்க என்ன டிப்ஸ் தரப் போறீங்க திவ்யா..
நல்ல ஆராய்ச்சி..
எத்தன பேர்கிட்ட சர்வே?
இனிமேல் இது எல்லாம் செஞ்சு ,எப்ப பெண்(களை) கவர்ந்தூ லேட் ஆயிடுச்சே,,,,
இந்த education ellam thevai illaya??????
\" மு.கார்த்திகேயன் said...
என்ன பண்ணினாலும் எப்படி இருந்தாலும் என்னை திரும்பி பாக்கவே மாடிங்கிறன்னு என் நண்பன் புலம்புறான்.. அதுக்கு நீங்க என்ன டிப்ஸ் தரப் போறீங்க திவ்யா..\"
என்னென்ன பண்ணினார் உங்க நண்பர்ன்னு தெளிவா சொன்னாருன்னாதான் கரக்ட்டானா டிப்ஸ் தர முடியும் கார்த்திக்.
கேட்டு சொல்லுங்க உங்க நண்பர்கிட்ட, அப்புறமா நானும் டிப்ஸ் கேட்டு சொல்றேன், சரியா கார்த்திக்!!
\" மணி ப்ரகாஷ் said...
நல்ல ஆராய்ச்சி..
எத்தன பேர்கிட்ட சர்வே?
இனிமேல் இது எல்லாம் செஞ்சு ,எப்ப பெண்(களை) கவர்ந்தூ லேட் ஆயிடுச்சே,,,,
இந்த education ellam thevai illaya?????? \"
மணி ப்ரகாஷ், சர்வே தனியா
'சர்வே-சன்' அவரோட ப்ளாக்ல இப்பதான் போட்டிருக்கிறார்,
http://surveysan.blogspot.com
நான் என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்ட கருத்துக் கேட்டு போட்டது இந்த பதிவு.
உங்களுக்கு லேட்டா தகவல்கள் கிடைச்சுடுச்சு போலிருக்கு!! ஸாரி மணி!!
வருகைக்கு நன்றி மணி ப்ரகாஷ்!
அடடே இப்படியெல்லாம் கூட இருக்கா...
//தூள் கணக்கெடுப்பு !!! நன்றி ரமணா! //
எனக்கு தமிழில் பிடிக்காத இன்னொரு வார்த்தை "நன்றி!"
திவ்யா,
முகத் தோற்றம் தான் இதுவரை முன்னிலையில் இருக்கு :)
முடிவுகள் இதுவரை
ஒரு ஆங்கிலப் பதிப்பும் போட்டாச்சு.
இங்கே: Best thing a guy likes in a (Indian) girl?
:)
stop.stop.stop. if you keep giving feed back Divya sister will not write the next subject. All married people are waiting eagerly for Divya's ^ Manaiviai kavarvathu eppadi^
\"ஆதவா said...
அடடே இப்படியெல்லாம் கூட இருக்கா... \
ஆமாம் ஆதவா , இப்படியெல்லாம் கூட இருக்கிறது........
வருகைக்கு நன்றி ஆதவா!!
\"ரமணா said...
//தூள் கணக்கெடுப்பு !!! நன்றி ரமணா! //
எனக்கு தமிழில் பிடிக்காத இன்னொரு வார்த்தை "நன்றி!" \"
ரமணா நான் சொன்ன நன்றியை வாபஸ் பெற்று கொள்கிறேன்!!
\" SurveySan said...
திவ்யா,
முகத் தோற்றம் தான் இதுவரை முன்னிலையில் இருக்கு :)
முடிவுகள் இதுவரை
ஒரு ஆங்கிலப் பதிப்பும் போட்டாச்சு.
இங்கே: Best thing a guy likes in a (Indian) girl?
:) \"
SureveySan, thanks for the info!
நீங்க கொடுத்திருக்கிற லிங்க் போய் பார்த்தேன், Good job SurverSan!!
\"padippavan said...
stop.stop.stop. if you keep giving feed back Divya sister will not write the next subject. All married people are waiting eagerly for Divya's ^ Manaiviai kavarvathu eppadi^\"
Padippavan,
'Few Points to Ponder ' for married couples is on the way.........wait and see!!
[comments to this post will not block me from posting the next one.....u r most welcome to share your comments]
டிப்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...என்ன ஒரு 10 வருசம் லேட்டா வந்து சொல்றீங்க...
ஹி..ஹி....இப்ப ட்ரை பண்ணினா பென்ச் மேலதான் நிக்கனும்...ஹி..ஹி...
ரொம்ப நன்றிங்க்கா!
இத இப்பவே என்னோட ஆளுகிட்ட சொல்றேன்.
\"பங்காளி... said...
டிப்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...என்ன ஒரு 10 வருசம் லேட்டா வந்து சொல்றீங்க...
ஹி..ஹி....இப்ப ட்ரை பண்ணினா பென்ச் மேலதான் நிக்கனும்...ஹி..ஹி... \"
பங்காளி, உங்கள் வருகைக்கு நன்றி!!
இப்ப டிப்ஸ் ட்ரை பண்ணி பென்ச் மேல நிற்க்கும் ரிஸ்கை எடுக்காதீர்கள்!
\" கார்மேகராஜா said...
ரொம்ப நன்றிங்க்கா!
இத இப்பவே என்னோட ஆளுகிட்ட சொல்றேன். \"
கார்மேகராஜா உங்கள் வருகைக்கு நன்றி, குட் லக்!!
Hi, this is in response to your 7 don'ts.
I am not in agreement for the following don'ts
Loosening of belt, Having fruits and Walk about.
Excess tightness of the belt after the food may and would obstruct the digestion.
After the food having fruit or sweet would enhance the digestion. (Ofcourse should not have more quantity)
As far as walking is concerned, definitely it would help side by side, for the normal digestion.
And ofcourse, I totally in agreement with you for the other four don'ts.
Smoke, Tea, Bathe and Sleep.
Any Explanations - I shall be grateful. (I am afraid whether I am challanging a Medic ?). May God Bless.
\\Now it z the turn to vice versa subject - Senthil EG Iyappan\\ [vice versa topic - நானே அதுக்கும் பதிவு போட்டா நல்லாயிருக்குமா?? - Divya]
Y Not. None other than U can only do wonders. Keep up good work.
May God Bless.
அய்யோ அம்மணி உங்களுக்கு எங்க அவசரம் புரியமாட்டேங்குது. கிருஸ்த்மஸ் லீவுல 2 மாசம் ஊருக்கு போறேன் 2 நாள்ல. இந்த தடவையாவது மனைவியை அசத்திபுடனும் அப்படின்னு இருக்கேன். சீக்கிரம் நாளைக்கே பதிவ போட்ங்க. இன்னைக்கு மட்டும் 10 தடவை எட்டி பார்து விட்டேன் பதிவு வந்துடுசான்னு.
\"padippavan said...
அய்யோ அம்மணி உங்களுக்கு எங்க அவசரம் புரியமாட்டேங்குது. கிருஸ்த்மஸ் லீவுல 2 மாசம் ஊருக்கு போறேன் 2 நாள்ல. இந்த தடவையாவது மனைவியை அசத்திபுடனும் அப்படின்னு இருக்கேன். சீக்கிரம் நாளைக்கே பதிவ போட்ங்க. இன்னைக்கு மட்டும் 10 தடவை எட்டி பார்து விட்டேன் பதிவு வந்துடுசான்னு. \
அச்சோ ஸாரிங்க படிப்பவன், உங்கள் அவசரம் எனக்கு தெரியலீங்க,
நீங்க லீவிற்கு ஊருக்கு போகும் முன் பதிவு போட முயற்சிக்ககிறேன்......
\"Senthil EG Iyappan said...
\\Now it z the turn to vice versa subject - Senthil EG Iyappan\\ [vice versa topic - நானே அதுக்கும் பதிவு போட்டா நல்லாயிருக்குமா?? - Divya]
Y Not. None other than U can only do wonders. Keep up good work.
May God Bless. \"
Hi Senthil, thanks for your encouraging words, its really boosting up my wrting spirit!
Will try to present a post as you have asked for !
திவ்யா,
நல்ல எழுதி இருக்கீங்க!
மாத்திக்க வேண்டியதும், மாத்த வேண்டியது நிறைய இருக்கும் போலருக்கு :))
adaengappaaaa.. kalakkals divya
eppadi ivlo aaraichi :) pengaLai kavarvadellam oru kalai. adai seyya oru course onnu aarmingalaen :)
//சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.
//
ahaaa... ippadi pala vishayam sonna ungalukku oru periya O podanum.. intha bloga pottu ippo "hot" blog unagalodadhu thaan.. ithulla ulla matter theriyaama ethanai peru miss pannitaanga!
யோவ் சிபி இப்டி மாட்டி விட்ட நியாயமா?
இதுக்குத்தான் தமிழ் தெரியாத சைனீஸ்காரிய கல்யாணம் பண்ணணும்னு சொல்றது..
திவ்யா அடுத்தது சைனீஸ் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என எழுதவும்.
:)
\" தம்பி said...
திவ்யா,
நல்ல எழுதி இருக்கீங்க!
மாத்திக்க வேண்டியதும், மாத்த வேண்டியது நிறைய இருக்கும் போலருக்கு :)) \"
தம்பி, உங்கள் வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!
[மாத்திக்க வேண்டியதை மாத்தி,
மனம் விரும்பும் பெண்ணின் மனதில்
இடம்பெற வாழ்த்துக்கள்!!!]
\"Kittu said...
adaengappaaaa.. kalakkals divya
eppadi ivlo aaraichi :) pengaLai kavarvadellam oru kalai. adai seyya oru course onnu aarmingalaen :) \"
கிட்டு வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
பெண்களை கவர கோர்ஸ் ஆ......அதற்கு முன் 'மனைவியை கவர்வது எப்படி' ன்னு பதிவு போட சொல்லி அன்பு கட்டளைகள் வந்தவன்னமுள்ளன.......ஸோ, உங்க கிட்டு மாமியோட ஈ.மெயில் கொடுத்தேள்னா என்னோட கருத்து சேகரிப்பிற்கு உபயோகமாக இருக்கும்!!!
\"Dreamzz said...
//சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.
//
ahaaa... ippadi pala vishayam sonna ungalukku oru periya O podanum.. intha bloga pottu ippo "hot" blog unagalodadhu thaan.. ithulla ulla matter theriyaama ethanai peru miss pannitaanga!\"
பெரிய 'ஓ' போட்ட Dreamz கிற்கு ஒரு பெரிய 'நன்றி'!!!
[ பதிவில் உள்ள டிப்ஸ் உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்ததா???]
\" சிறில் அலெக்ஸ் said...
யோவ் சிபி இப்டி மாட்டி விட்ட நியாயமா?
இதுக்குத்தான் தமிழ் தெரியாத சைனீஸ்காரிய கல்யாணம் பண்ணணும்னு சொல்றது..
திவ்யா அடுத்தது சைனீஸ் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என எழுதவும்.
:) \"
சிறில் அலெக்ஸ், அடுத்து சைனீஸ் சர்வே எடுக்கனுமா........வம்புல மாட்டி விடுறீங்க பார்த்தீங்களா......உங்களுக்கு பொருத்தமான ஒரு சர்வே எடுத்து பதிவு போடுறேன்.....படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கள்!!
by the way u got me as "Bachelor boy" mm so clever dhaan pooinga.. Orkut illa erukura profile vatchu dhaan solluringa. but thats wrong :)eppadi..
வித்தியாசமான தலைப்பைத் தொட்டு இயல்பாக எழுதியதை வியந்து கொண்டே படித்து வந்தேன். பின்னூட்டத்தில் கொஞ்சம் மனதைச் சோகமாக்கிவிட்டீர்கள்..
// கிரெடிட் கார்டுகள் நிறைந்த பர்ஸ், சூப்பரான டூ வீலர் அல்லது கார்!
சிபி, நீங்கள் சொல்லும் எதிர்பார்பு ஒரு காதலி தன் காதலனிடம் எதிர் பார்ப்பது, இது வேற அது வேற......... //
காதலி காதலனிடம் எதிர்பார்ப்பது வெறும் காசு மட்டும் தான் என்கிறீர்களா திவ்யா? உங்கள் தோழிகள் தம் காதலரிடம்/கணவரிடம் எதிர்பார்ப்பதும் இவைதாமா?
மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்ற தலைப்பைப் போல், காதலி காதலனிடம் (உண்மையாகவே) எதிர்பார்ப்பது என்ன என்பதை ஏன் ஒரு பதிவாக போடக் கூடாது?
\" பொன்ஸ் said...
வித்தியாசமான தலைப்பைத் தொட்டு இயல்பாக எழுதியதை வியந்து கொண்டே படித்து வந்தேன். பின்னூட்டத்தில் கொஞ்சம் மனதைச் சோகமாக்கிவிட்டீர்கள்..
// கிரெடிட் கார்டுகள் நிறைந்த பர்ஸ், சூப்பரான டூ வீலர் அல்லது கார்!
சிபி, நீங்கள் சொல்லும் எதிர்பார்பு ஒரு காதலி தன் காதலனிடம் எதிர் பார்ப்பது, இது வேற அது வேற......... //
காதலி காதலனிடம் எதிர்பார்ப்பது வெறும் காசு மட்டும் தான் என்கிறீர்களா திவ்யா? உங்கள் தோழிகள் தம் காதலரிடம்/கணவரிடம் எதிர்பார்ப்பதும் இவைதாமா?
மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்ற தலைப்பைப் போல், காதலி காதலனிடம் (உண்மையாகவே) எதிர்பார்ப்பது என்ன என்பதை ஏன் ஒரு பதிவாக போடக் கூடாது? \"
பொன்ஸ் தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கும் முக்கியமானவற்றில் அவனுடைய பொருளாதார தரம் [பர்ஸ், கிரெடிட் கார்ட்]முதன்மையானது அல்ல,
அதே சமயம்
ஒரு காதலி, தான் விரும்பும் காதலன் உழைத்து சம்பாதித்து எதிர்காலத்தில் தன்னை வைத்து குடும்பம் நடத்த தகுதி உடையவனா என்று பார்க்கும் தெளிவு இன்றைய பெண்களிடம் உள்ளது, அங்கே அவனது பொருளாதார நிலை ஒரு தகுதியாக கருதப்படுகிறது,
அது முதன்மையான ஒரு தகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவள் எதிர்பார்ப்புகளில் அதுவும் ஒன்று என்பது என் கருத்து.
நீங்கள் கூறுவது போல் ஒரு பதிவு ' காதலி காதலனிடம் எதிர்பார்ப்பது' என்ற ஒரு தலைப்பில் தகவல்கள் சேகரித்து பதிவிட முயற்ச்சிக்கிறேன்......உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!!
ஆமா! எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??
ஆகா இப்படி பதிவுப் போட்டும் மாப்பிள்ளைத் தேடலாமா? ம்ம் தெரிஞ்சுக்கங்க மக்களே...
visit this site my dear friends. ( This is american)
http://www.youtube.com/watch?v=apkRGuFQr5c&mode=related&search=
\" லொடுக்கு said...
ஆமா! எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?? \
வாங்க லொடுக்கு,
சத்தியமா உங்கள வைச்சி காமெடி பண்ணலீங்க!
150 நானா?
\" தேவ் | Dev said...
ஆகா இப்படி பதிவுப் போட்டும் மாப்பிள்ளைத் தேடலாமா? ம்ம் தெரிஞ்சுக்கங்க மக்களே... \"
வாங்க தேவ் , பதிவு போட்டும் மாப்பிள்ளை தேடலாம்.......ஆனா இது மாப்பிள்ளை தேடுவதற்கு போட்ட பதிவு இல்லீங்கோ!
\"padippavan said...
visit this site my dear friends. ( This is american)
http://www.youtube.com/watch?v=apkRGuFQr5c&mode=related&search=\"
Thanks for sharing this link padippavan!!
\" வெட்டிப்பயல் said...
150 நானா?\"
வாங்க வெட்டி, நீங்களேதான் 150........நன்றி வெட்டி!!
ada daaaaa college padikum pothu ithellam solli irukalamay :)too late now, but the other post would be useful :)
hai divya...
epdika ungalala mattum ithellam mudiyuthu....??
// சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை. //
நெசந்தாங்க.. அதுலயும் இவனுங்க பண்ணற அலும்பு தாங்க முடியில..ஒருத்தரயும் நமக்கு விட்டு வைக்கரதில்ல..
// லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது //
சரி அடங்கிக்கிறேன்.
//ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.//
அம்மோவ், இப்படி சொல்லிட்டீங்களே? என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன பண்ணறது?
இப்படிக்கு
5'4" உயர ஆள்
உங்கள் வலைப்பதிவின் ஆண்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள்..., உங்கள் வலைப்பதிவில் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கிறது. நான் உங்கள் பெயரை சில வலைப்பதிவுகளில் பார்த்து இருக்கிறேன், எல்லோக்கும் வாழ்த்துக்கூற நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பதிவு மேலும் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள். என்னுடைய வலைப்பதிவை பார்த்து வாழ்த்தும், ஊக்கமும் கூறியதற்க்கு மிக்க நன்றி…
திபாவளி நல்வாழ்த்துக்கள்…
தினேஷ்
purathotrathai vida(Outside) Agathotrame(Inside) pengalai kavarum enbathu ennudaiya karuthu....
Ungal ideavukku nandri ...
muyarchi pannuvom .. :-)
இது ஒரு வருடத்திற்க்கு முந்தைய பதிவு என்றாலும் நான் தங்களின் வலைபதிவுக்கு புதிதாயிற்றே! நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள். எனது எழுத்துக்களை பாரட்டியதற்க்கும் நன்றி
Hi Divya,
Your blog is very nice and very useful....But i am too late...
Thank's for giving this Nice tip's..
:) :) :)
நீங்க சொன்ன அனைத்துப் பாயிண்டுகளுடன், ஆண்களின் நாகரிகமான இயல்பான பேச்சும் பெண்களைக் கவரும்.
"வினையூக்கி" செல்வா
www.vinaiooki.com
its very nice congrulation
http://tamilparks.50webs.com
very nicely written Divya, super!!
thank' for the infermation
Hai thank you so much, Not only for attract girls your tips also used for improve my personality once again thanks divi
Post a Comment