February 13, 2008

Eligible Bachelors....



Me and my friend were talking about the current 'Eligible Bachelors ' in the blog world,
as we were listing them out, thought of posting the list as a special post for Valentines day!!

Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!
Some of the persons listed out here, may or maynot be in 'single status' by the time I publish this post or I may not be aware of it, if so kindly excuse me!!

If by chance, I have not mentioned any 'eligible bachelors' you know,
please do mention it in your comments!!

Here goes the list............


மொக்கை மன்னன்,
அரட்டை நாயகன்..
இவர் நூறு வார்த்தை சொல்லுவார்
ஒரு வார்த்தைக்காக!!

இவரது பதிவுகளும், பின்னூட்டங்களும்,
நகைச்சுவை, கிண்டல் கேலிக்கு
பஞ்சம் இல்லாதவை!!

சின்ன சின்ன கார்கள் சேகரித்து "பத்திரப்படுத்துவது" இவரது பொழுதுபோக்கு.

ஆர்குட்டை ஜிடாக்காக பயன்படுத்துவார் இவர்.
profile படத்தில் அடிக்கடி தரிசன pictureஐ மாத்துவார்.

சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.
சொந்த ஊர் திருச்சி. தற்போது இருப்பது Kuwait ல்்.

கில்ஸ்

தங்கிலீஷ் தமிழர்.
'.', ','[full stop & coma]
இவரது கீபோர்டில் இல்லை.
கட்டுரையாக கதை எழுதும் அபூர்வ எழுத்தாளர்!!

தன் வருங்கால மனைவியிடம் இவர் எதிர்பார்ப்பதை
பட்டியலிட்டு இருக்கிறார். தகவல்கள் இங்கே!

பெண்களிடம் அதிக மரியாதை இவருக்கு. நட்பிற்கு
மரியாதை தரும் நல்ல நண்பர்!

நாலு ஸ்கேரேப் செய்தால், பதிலுக்கு ஒரு ஸ்கேரேப் என அளவுகோளுடன்
ஆர்குட்டில் ஸ்க்ரேப் செய்வார்.
சிங்கார சென்னையில் இருக்கிறார்.

அருண்குமார்

அலட்டல் இல்லாத
அமைதியான பேச்சு,
அழகிருந்தும்
தலைகனம் இல்லாத அருமை நண்பர்!!

பதிவெழுதி பல நெஞ்சங்களை கொள்ளை அடித்து விட்டு
இன்று அமைதி காக்கும் வித்தகர்.

ஆர்குட்டில், தன் நண்பர்களின் குரூப் போட்டோவில், நடுவில்,
புன்னகை மாறாமல் பளிச்சென்று நிற்பார்.

சமையலில் ஆர்வம் மட்டும் இல்லாது, நன்கு சமைக்கவும்
தெரிந்து இருப்பது இவரது ப்ளஸ் பாய்ன்ட்!!

அமெரிக்காவில், சின்சினாட்டியில், software engineer ஆக பணிபுரிகிறார்.
பேச்சில் மதுரை தமிழ் தாண்டவம் ஆடவில்லை என்றாலும்
அக்மார்க் மதுரைகாரர்.

நவீன் பிரகாஷ்

கொஞ்சும் தமிழில்
கெஞ்சும் கவிதைகளுக்கு
மிஞ்சும் காதலை
நெஞ்சத்தில் பதிக்கும் கவிஞர்!!

தன் காந்த கவி வரிகளால்
பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை அடிக்கும்
வலையுலக தபூ ஷங்கர்!!

ஆர்குட்டில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் இல்லாதவர்.
புன்சிரிப்பு மாறாத புன்னகை மன்னன்!!

மற்றவர்களின் சோர்வான மனநிலையையும்
தன் நகைச்சுவை பேச்சாலும், கரிசன வார்த்தையாலும்
மாற்றும் வித்தை அறிந்தவர்.

சொந்த ஊர் கரூர்.
தற்போது மென்பொருளாளராக பணிபுரிவது சென்னையில்.



மண்மனம் மாறாத
மதுரை தமிழில்
மிக அழகாக பதிவிடும் இன்முகம்
மாறாத இனிய நண்பர்!

ஆர்குட்டில் ஸ்பெஷல் எஃப்க்ட்டில் தன் படங்களை வலமிடுவார்!நண்பர்களுக்கு நேசக்கரம் நீட்ட தயங்காதவர்,
அசர வைக்கும் இவரது எளிமை !!

கள்ளமில்லா பேச்சும் - முகத்தில்
குழந்தை சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்ஸ்!

இவரது நினைவு முழுவதும் மதுரைமேல் இருந்தாலும், பணிபுரிவது பெங்களுரில்!!

சதீஷ்

தனிமையில் இனிமை காணும்
தன்னிகரற்ற கவிஞர்.
தனக்கு பின்னூட்டமிடும் பதிவர்களின் பதிவுகளில்,
தவறாமல் பின்னூட்டமிடும் நன்றியுள்ள நண்பர்!!

ஆர்குட்டிலும், சேட்டிலும், ஆர்ப்பாட்டமில்லாமல்,
அமைதி காப்பார்!!
பெண்களிடம் சகஜமாக பேச
ரொம்ப கூச்சபடுவார்.

இவரது எழுத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும்
தோற்றத்தில் எளிமையான, அழகான இளைஞன்.

சொந்த ஊர் தென் தமிழ் நாட்டில், நாகர்கோவில்.
தற்பொழுது பணி புரிவது அமெரிக்காவில்.

டிரீம்ஸ்
கனவு கவிஞன்!
தேவதைகளின் ரசிகன்!
புரியாத தத்தூவங்களின் மேதை,
பின்னூட்ட நாயகன்!!

பதிவுகளை
படித்தும் படிக்காமலும்,
ரசித்தாலும் ரசிக்ககவிட்டாலும்,
பின்னூட்டமிட்டு பதிவர்களை ஊக்கமளிக்கும் நல்மனசுகாரர்!!

ஆர்குட்டில், அதிக ஈடுபாடு காட்டா விட்டாலும், ஜிடாக்கில்,
பிஸி ஸ்டேடஸில் 24/7 அரட்டை அடிக்கும் அருமை நண்பர்.

இவரது பேச்சில்,
கலகலப்புக்கு குறைச்சல் இல்லை,
தத்துவத்திற்கு நிறுத்தம் இல்லை,
புரிதலுக்கு பஞ்சம் இல்லை!!

நெல்லைக்கு சொந்த காரர்.
தற்போது வசிப்பது கனடாவில்.

ஜியா

நெல்லை ஜில்லாவின்
அழகிய பில்லா!!
கதைகளின் உரையாடலில்
கதாபாத்திரங்களோடு ஒன்றி போக வைக்கும்
கலக்கல் கதாசிரியர்!!

ஆர்குட்டிலும், ஜிடாக்கிலும்,
பின்னிரவுகளில் வலம் வருபவர்.


ஆர்குட் ஆல்பத்தில்
குறுந்தாடியுடன், அசப்பில் அஜீத் சாயலில்
விதவிதமாக போஸ் கொடுப்பார்!!


திருநெல்வேலி சொந்த ஊர்.
தற்பொழுது பணிப்புரிவது அமெரிக்காவில்.

நாகை சிவா
சுட்டெரிக்கும் சூடானில்,
சீரும் புலியாக கர்ஜித்து விட்டு,
இந்தியாவில் உல்லாச பயணத்தில்
ஆயாசம் ஆகிவிட்டார்!

பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசி பழகுவார்.
பின்னூட்டத்தில் தன் கருத்தை ஆணித்தரமாக பதிப்பார்.
சர்ச்சைகள் நடந்தால் தவறாமல் ஆஜர் ஆகி விடுவார்.
புகைபட கலையில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அயல்நாட்டு உல்லாச பயண குறிப்புகளுக்கு சிறந்த 'guide' இவர்!!

சூடானில் பனி புரிந்து விட்டு, தற்போது, சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு
விஜயம் செய்துள்ளார்.

உதய குமார்

சவுண்ட் பார்ட்டி,
சத்தமில்லாமல் நிசப்தமானது விந்தையே!

பழக்கத்தில் இனிய நண்பர். மறதிக்கு சொந்தகாரர்.
ஆர்குட்டிக்கு தற்செயலாக அவ்வபொழுது வருவார்.
ஜிமெயிலுக்கு ரிப்ளை பட்டன் இருப்பதை அறியாத அப்பாவி!

தற்போது இந்தியா சென்றுள்ளார்,
தை பிறந்தால் வழி பிறக்கும், என நம்பி சென்றுள்ளார்!

ஒரு வேளை இந்நேரத்தில் commited ஸ்டேடஸுக்கு மாறி இருக்க வாய்ப்பு அதிகம்.

ரவி ஷங்கர்

பக்தி பரவசத்தில்
மாதவிக்கு பந்தலிடும் பக்தர்!
கடவுள் பக்தி ஜாஸ்தி.
பின்னூட்டத்தில் கும்மியடிக்கும்
கலகலப்பு நண்பர்!

ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!
தற்போது வசிப்பது நியூயார்க்கில்!!

ரசிகன்

வெள்ளையுள்ளம்,
கள்ளம் இல்லா நட்பு,
மனம்திறந்து பாராட்டும் நல்ல மனசு!

அவரது ரசனைகளை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்!

ஆர்குட்டில் எல்லாரும் இருக்கிறார்களே என்று வருகை தந்தார்,
அத்தோடு காணாமல் போய்விட்டார்!

தமிழ் பற்று ஜாஸ்தி, ஜிடாக்கில் தமிழில் தான் டைப் செய்வார்!
தற்போது பணிபுரிவது டோஹாவில்!!


CVR

காதல் இளவரசன்:
புகைபட நிபுனர்,
ஆராய்ச்சியாளர்..
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்
அசத்தும் இவரது எழுத்திறன்!!

சாதுவான தோற்றம்!
எச்சரிக்கையுணர்வுடன் பெண்களிடம் 'சகோதர'கரம் நீட்டும் சாமர்த்தியசாலி!!

ஆர்குட்டில் பெண் விசிறிகள் அதிகம்,
ஆனால் அனைவரிடமும் நட்பலை பாராட்டும் பண்பாளர்!!
உதவி என யார் கேட்டாலும் , முகம் சுளிக்காமல் , முழுமனதுடன் உதவிடுவார்!!

சிங்காரச்சென்னை சொந்த ஊர்,
தற்போது பணிபுரிவது அமெரிக்காவில்!!



மெருகேறிய எழுத்துக்களுடன்
அதிர வைக்கும் படைப்புகளுடன்
அனைவரையும் அசத்தி வருகிறார்!

இவரது பின்னூட்ட பாணி மிகவும் அழகானது,
பாராட்டோடு சேர்த்து தன் விமர்சனத்தையும் பின்னூட்டமிடுவார்.

வலைச்சரத்தில் தொடர் 'சரம்' தொடுத்து சாதனை புரிந்தவர்.
மரியாதையுடன் பழகும் பண்புள்ள நண்பர்!

ஆர்குட்டில் அறிமுகமில்லை!
சாட்டில் சந்தித்ததில்லை!!

தற்போது பணிபுரிவது துபாயில்.

முருக பக்தர்..
பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும்
ஆண் சிங்கம்!
பதிவுலகில் இவரது எழுத்துக்கென்று
தனி மரியாதை உண்டு!

கதை எழுதும் பாணியில்
வியக்காத உள்ளங்கள் இல்லை!

குளிரும் காதல் கதையில்
சூடான உரையாடல்கள் எழுதி
திக்குமுக்காட வைத்தார்!

பிஸியாக இருந்தாலும், ஆர்குட் ஸ்கிராபிற்கும், ஜி-மெயிலுக்கும் உடன் பதில் அனுப்பும் பண்புள்ளவர்.

தற்போது பணிபுரிவது நெதர்லேண்ட்ஸில்.

திரைவிமர்சன வித்தகர்,
அக்கு வேரு ஆணிவேராக
அலசி ஆராய்ந்து விமர்சிப்பார்,
இவரது பயணக் கட்டுரைகள்
படிப்பவரையும் பயண உணர்வு அடைய செய்யும்.
சங்கத்து சிங்கம்!

பெண்களிடம் பேசிப் பழக கூச்சமோ? அச்சமோ?? தெரியவில்லை!
வித்தியாசமான அனுகுமுறையில் கதைகள் எழுதுவார்.

ஆர்குட்டில் 'கருப்பு/வெள்ளை' புகைப்படத்தில், பால் வடியும் முகத்துடன் புன்னகைப்பார்!
ஆண்கள் காதுகளில் 'புகை'வர வைக்கும் இவரதும் இளம் அழகு தோற்றம்,
பெண்கள் மனதில்........????

காஞ்சிபுரம் சொந்த ஊர்,தற்போது 'ஜாவா பிஸ்துவாக'பணிபுரிவது அமெரிக்காவில்!

மங்களுர் சிவா

வாரநாட்களில் விட்ட/விட முடியாத
ஜொள்ளுகளை எல்லாம்
வாரயிறுதியில் சேர்த்து வைத்து ரசிப்பார்!

பங்கு சந்தை விபரங்கள்
இவருக்கு அத்துப்பிடி.

ஆங்காங்கே இவரது 'ரீப்பிட்டே' பின்னூட்டமும்,
'அவ்வ்வ்வ்வ்வ்' பின்னூட்டமும் பிரபலம்.

'சின்ன பையன்' என்று அடிக்கடி ஞாபகப்ப்டுத்துவார்!

மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது இவரது ப்ளஸ் பாயிண்ட்,
சமூக அக்கறையும் , பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதும் இவரது நல் இயல்பு!

ஆர்குட்டில் 'அலெர்ட்டாக' இருக்கும் சின்ன பையன்,
ஜி-டாக்கில் பெர்சனல் டிய்டெய்ல்ஸ் எதையும் துருவி துருவி கேட்காத நல்ல நண்பர்.

தற்போது மங்களூரில் பணிபுரிகின்றார்!

பேய்கதைகள் எழுதி
பயமுறுத்தும் எழுத்தாளர்,
கார்த்தி-ஜெனி ஜோடிக்கு
காப்பி ரைட்ஸ் வைத்திருக்கும்
கதாசிரியர்!
கிரிக்கெட் விசிறிகளுக்காக
பதிவெழுதும் பதிவர்!

விடாமுயற்ச்சியும், தன்னலமற்ற பேச்சும் இவரது நல் இயல்பு!
தன் ஆதகங்களை ஆங்காங்கே தன் கதைகளில் வெளிப்படுத்த தவற மாட்டார்!

பழக்கத்திற்கு இனிய நண்பர்.
பாசமுள்ள தோழர்!!

ஆர்குட்டில் ரெகுலராக அனைத்து நண்பர்களையும் நலன் விசாரிப்பார்,

ஜி-டாக் இவருக்கு ஆர்குட்,
ஆர்குட் இவருக்கு ஜி-டாக்!!

தற்போது பணிபுரிவது சென்னையில்!

கொஞ்சும் கொழும்பு தமிழில்
கதைக்கும் கான குயில்!
அறியாத மெட்டில்லை,
பாடாத ராகமில்லை!!

பதிவகர்களின் பாசத்தைபெற்றவர்!!

அம்சமான முக வடிவம்,
பெண்கள் விரும்பும் தோற்றம்,

தற்போது வானொலியில்
மெட்டுக் கெட்டி வருகிறார்!

வசிப்பது சிட்னி, ஆஸ்திரேலியா!!

160 comments:

said...

ஆஹா.... அம்மணி பெரிய லிஸ்ட் எல்லாம் போட்டுருக்கீங்க... :)

said...

aaha aaha... thitaradha irundha directa thitti irukkalam! :(

Anonymous said...

:)))

said...

அட்ரா அட்ரா!!
என்ன ஆராய்ச்சி!!

சூப்பரு!!
இம்புட்டு eligible bachelors-ஆ நம்ம நடுவுல!!
எப்படி விட்டு வெச்சிருக்காய்ங்க இத்தனை நாள்?? ;)

Anonymous said...

ஜி ராகவன் அண்ணாவை மறந்துடீங்க. அவர் வலையுலக மாதவன் மாதிரி.எப்படி நீங்க அவரை மறக்கலாம் :D

Anonymous said...

//பதிவுகளை
படித்தும் படிக்காமலும்,
ரசித்தாலும் ரசிக்ககவிட்டாலும்,
பின்னூட்டமிட்டு பதிவர்களை ஊக்கமளிக்கும் நல்மனசுகாரர்!!
//


திவ்யா இதை சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வந்தது.ட்ரிம்ஸ் கும்மி அடிச்சு நம்ப மண்டையை உடைக்கிறது ஊக்கமளிக்கிறதா?

said...

கடமை ;))

Anonymous said...

@சிவிஆர்
//எச்சரிக்கையுணர்வுடன் பெண்களிடம் 'சகோதர'கரம் நீட்டும் சாமர்த்தியசாலி!!//

ஹிஹி.இது சரிதான்.அப்படியே சின்ன பொண்ணுங்களை எல்லாம் அக்கான்னு சொல்லி உயிரை எடுப்பார்.
இல்லைன்னா மேடம்ன்னு சொல்லுவார்.இவர் தொல்லை தாங்க முடியவில்லை.

Anonymous said...

@கோப்ஸ்
//சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.
//
சரியா சொன்னீங்க :D
கோப்ஸ் அண்ணா ஒரு FM ரேடியோ என்பது உலகம் அறிந்த உண்மையும் கூட

Anonymous said...

@கோப்ஸ்
//சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.
//
சரியா சொன்னீங்க :D
கோப்ஸ் அண்ணா ஒரு FM ரேடியோ என்பது உலகம் அறிந்த உண்மையும் கூட

Anonymous said...

/ரவி ஷங்கர்

பக்தி பரவசத்தில்
மாதவிக்கு பந்தலிடும் பக்தர்!
கடவுள் பக்தி ஜாஸ்தி.
பின்னூட்டத்தில் கும்மியடிக்கும்
கலகலப்பு நண்பர்!
ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!
தற்போது வசிப்பது நியூயார்க்கில்!!
///

அடக்கடவுளே இந்த கிழம் இளம் வாலிபாரா?திவ்யா படத்தைப் பார்த்து இப்படி ஏமாந்து போகலாமா?என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கனும் :D
அந்த படம் எடுத்தது 15 வருசத்துக்கு முன்னாடி....

Anonymous said...

/ரவி ஷங்கர்

பக்தி பரவசத்தில்
மாதவிக்கு பந்தலிடும் பக்தர்!
கடவுள் பக்தி ஜாஸ்தி.
பின்னூட்டத்தில் கும்மியடிக்கும்
கலகலப்பு நண்பர்!
ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!
தற்போது வசிப்பது நியூயார்க்கில்!!
///

அடக்கடவுளே இந்த கிழம் இளம் வாலிபாரா?திவ்யா படத்தைப் பார்த்து இப்படி ஏமாந்து போகலாமா?என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கனும் :D
அந்த படம் எடுத்தது 15 வருசத்துக்கு முன்னாடி....

Anonymous said...

@ஜியா
நம்ப அண்ணாச்சிக்கு சிங்களா?அண்ணாச்சி இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா நம்ப திவ்யா கிட்ட?

Anonymous said...

/ரசிகன்
வெள்ளையுள்ளம்,
கள்ளம் இல்லா நட்பு,
மனம்திறந்து பாராட்டும் நல்ல மனசு!
அவரது ரசனைகளை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்!
ஆர்குட்டில் எல்லாரும் இருக்கிறார்களே என்று வருகை தந்தார்,
அத்தோடு காணாமல் போய்விட்டார்!
தமிழ் பற்று ஜாஸ்தி, ஜிடாக்கில் தமிழில் தான் டைப் செய்வார்!
தற்போது பணிபுரிவது டோஹாவில்!!//


இது 100% உண்மை :)

Anonymous said...

@கோபி
//மரியாதையுடன் பழகும் பண்புள்ள நண்பர்!
ஆர்குட்டில் அறிமுகமில்லை!
சாட்டில் சந்தித்ததில்லை!!
தற்போது பணிபுரிவது துபாயில்.
//

சீக்கிரமாக அவர்கூட பேசி பாருங்க :)
கோபி மாதிரி நண்பர்கள் கிடைக்க ரொம்ப கஷ்டம் :)

said...

//
thought of posting the list as a special post for Valentines day!!
//
ஆகா ஆகா ஆகா ஆகா

said...

//
thought of posting the list as a special post for Valentines day!!
//
ஆகா ஆகா ஆகா ஆகா

"single status"-ல இருக்குற மக்களுக்கு ஒரு போஸ்ட்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்க பாசத்துக்கு நாங்கள் அடிமை !!!

said...

//
Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!
//

SAME TO YOUUUUUUUUUUU :-)

said...

//
இவர் நூறு வார்த்தை சொல்லுவார்
ஒரு வார்த்தைக்காக!!
//
thambi, paathukka.. makkal theliva purinji vachirukaanga onna pathi :)

said...

//
'.', ','[full stop & coma]
இவரது கீபோர்டில் இல்லை.
//
LOL :) chance-ae illa..
saga-va pathi supera sollirkiga :P

said...

//
இவரது நினைவு முழுவதும் மதுரைமேல் இருந்தாலும், பணிபுரிவது பெங்களுரில்!!
//
well said.. perfect !!!

said...

innum neraya comments podanum... aana neraya aanis irukku... :(
so, ippodaiku, Happy V'Day sollitu appit aayikuren !!!

said...

என்னது நாகை சிவா பேச்சிலரா?

சிவா இப்படியா எல்லோரையும் ஏமாத்துவது:(((

said...

//கோபிநாத்

இவரது பின்னூட்ட பாணி மிகவும் அழகானது,
பாராட்டோடு சேர்த்து தன் விமர்சனத்தையும் பின்னூட்டமிடுவார்.///

அவ்வ்வ்வ் கோபி எம்புட்டு செலவு ஆச்சு ரிப்பிட்டு போட்டதுக்கே இப்படியா?

said...

///கள்ளமில்லா பேச்சும் - முகத்தில்குழந்தை சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்ஸ்!
இவரது நினைவு முழுவதும் மதுரைமேல் இருந்தாலும், பணிபுரிவது பெங்களுரில்!!///

அழகு + சிரிப்பு என்றாலே தல ராம் தான் அதில் டவுட்டே இல்லை...

ஆனா ஏன் நினைவு முழுவதும் மதுரை மேல் இருக்கிறதுன்னு நான் சொல்ல மாட்டேன்:)))

said...

//"Eligible Bachelors...."//

Raam - Adutha varusham Intha listlernthu outtu!

Anonymous said...

Most Eligible Spinsters

துர்கா
வால்தனம் செய்யும் குறும்புகாரி. தன்
இரு கண்களால், தமிழ் பதிவுலகத்தை
திரும்பி பார்க்க வைத்தவள்..
அழகான கதைகளும் (மொக்கை)
கவிதைகளும் (கவிதை பேருல கொலைகளும்)
செய்யும் மலேஷியா குட்டி தேவி!

இம்சை அரசி
கவிதைகளும் கதைகளும்
நிஜமாகவே நன்றாக அழுதுபவள்.
ஆனால், எல்லாவாற்றையும் விட
வெங்காயம் பற்றி கலக்கலாக
கலாய்க்கும் ஒரு
அழகான எலக்ட்ரானிக் சிட்டி இம்சை இவள்.

மை பிரண்ட்
நீங்க சித்தார்த்னா, இவங்க
ரெடி!. இன்னமொரு மலேஷியா
மகாதேவி. தன் குழந்தை
படங்களால், பல குழந்தை நெஞ்சங்களை
கொள்ளை அடித்தவள்!
அழகிய தமிழ் கும்மிகளின்
சொந்தக்காரி.

காயத்ரி நாதன்
G3 என அன்பாக அழைக்கபடும்
மூத்த பதிவாளர். ஆனால்
குழந்தை மனம் உடையவர்!
தோசை சுட தெரியுமா
தெரியாது, ஆனால்
பதிவுகளில் சுடுவதில்
கெட்டிக்காரி. சிங்கார சிட்டியின்
"சூப்பர்" தமிழ் பதிவாளர்!

திவ்யா
இயல்பான காலேஜ் கதைகளிலும்,
அதில் அழகான கவிதைகளாலும்
எல்லார் மனதையும் கவர்ந்தவர்.
அமெரிக்காவில் படிக்கும் இவர்
தன் ஐடியாக்களால்
அனைவரின் மனதையும்
வசீகரித்த நட்சத்திர ஐடியா இளவரசி!

கவிதாயினி காயத்ரி
தன் சோகங்களால்
தமிழ் பதிவுலகத்தை கலவரப்படுத்திய
தமிழ் M.A. கவிதைகளில்
உருகி, பட விமர்சனங்களில்
விளாசிபவர். தமிழ்நாட்டுத்
திருநங்கை.

said...

Ellorkkum Seekkirame Vivaga Prabthirashtu!

(Yaan Petra Inbam Peruga Ivvaiyagam)

said...

///CVR
ஆர்குட்டில் பெண் விசிறிகள் அதிகம்,
ஆனால் அனைவரிடமும் நட்பலை பாராட்டும் பண்பாளர்!!///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

///உதவி என யார் கேட்டாலும் , முகம் சுளிக்காமல் , முழுமனதுடன் உதவிடுவார்!!///

தம்பி எனக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்புங்க !!!

Anonymous said...

@சைட் போலீஸு
இது எந்த ஆர்டருங்க! நீங்க சைட் அடிச்ச ஆர்டரா.. இல்லை உங்க நண்பி சைட் அடிச்ச ஆர்டரா.. சொன்னீங்கனா நல்லா இருக்கும்!

Anonymous said...

வசீகரா விஜய் said
//சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.//
வசீகரா படத்துல நடிச்சது நான்.. வசீகரானு இன்னொருந்த்தரை எப்படி சொல்லலாம்! திவ்யா! வாழ்க்கை ஒரு வட்டம்.. மறக்காதீங்க!

Anonymous said...

@கொள்ளை காரன்
//பதிவெழுதி பல நெஞ்சங்களை கொள்ளை அடித்து விட்டு
இன்று அமைதி காக்கும் வித்தகர்.//

நான் இரு வீடு புகுந்து கொள்ளை அடிக்க எவ்ளோ திட்டம் போட வேண்டி இருக்கு. நம்ம அருண் இப்படி பதிவு எழுதியே கொள்ளை அடிக்கிறாரே!

said...

//ரவி ஷங்கர்
ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!///

துர்கா அவருக்கு ஒரு 35 வயசு ஆவுது அவரிடம் மரியாதையா பேசுங்க என்று சொன்னாங்க! இப்ப 35 வயசு கூட வாலிப வயசா?:)))))

Anonymous said...

@போலிஸ்காரன்
//பதிவெழுதி பல நெஞ்சங்களை கொள்ளை அடித்து விட்டு
இன்று அமைதி காக்கும் வித்தகர்.//

காணாமல் போன நெஞ்சங்களின் சொந்தகாரிகள் இங்கு FIR தாக்கல் செய்யலாம். எல்லா வழக்குகளும், நியாயமான முறையில் விசாரித்து தீர்ப்பு வழங்க படும்!

said...

ரசிகன்
வெள்ளையுள்ளம்,
கள்ளம் இல்லா நட்பு,
மனம்திறந்து பாராட்டும் நல்ல மனசு! //

ரைட்டு

///அவரது ரசனைகளை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்!
ஆர்குட்டில் எல்லாரும் இருக்கிறார்களே என்று வருகை தந்தார்,
அத்தோடு காணாமல் போய்விட்டார்!///

அங்க வேலையாக இருக்கிறேன் என்று ஸ்டேட்டஸ் மெசேஜ் போட முடியாததால் இருக்கும்:)))


///தமிழ் பற்று ஜாஸ்தி, ஜிடாக்கில் தமிழில் தான் டைப் செய்வார்!///

விஜயகாந் மாதிரியா:)))

Anonymous said...

@ரொம்ப வேலை செய்து டைர்ட் ஆன போலீஸ்காரன்
//தன் காந்த கவி வரிகளால்
பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை அடிக்கும்
//
அட எத்தணை பேருப்பா இப்படி கொள்ளை அடிப்பீங்க? அதுக்குள்ள 100 FIR வந்தாச்சு!

said...

CVR
ஆர்குட்டில் பெண் விசிறிகள் அதிகம்,//

மின்சார துறை அமைச்சர் கூட பெரிய பெரிய விசிறி மூலம் மின்சாரம் தயாரிக்க போவதாக சொல்லி இருக்கிறார்.. தம்பி கொஞ்ச விசிறிகளை தமிழ்நாட்டு பக்கம் திருப்பி விடுங்க இல்லை ரொட்டேசனில் வையுங்க:)))

said...

//கோபிநாத்

மெருகேறிய எழுத்துக்களுடன்
அதிர வைக்கும் படைப்புகளுடன்
அனைவரையும் அசத்தி வருகிறார்!//

மாசம் ஒரு போஸ்ட் போடும் பொழுதே இப்படியா?

நல்லவேளை சுஜாத்தா எல்லாம் தப்பிச்சார்!!! இவர் அடிக்கடி எழுவது இல்லை:))

said...

அனைவருக்கும் அடுத்த காதலர் தினத்துக்குள் மணமாகி, கைப்பிடித்தவளைக் காதலிக்கும் வரம் பெற வாழ்த்துகள்.

said...

ஆமாம் திவ்யா, அயலகத்தில் பணி புரியும், ஆர்குட்டில் வருபவர்கள் மட்டும் தான் இங்கு இடம் பெறுகிறார்களா ?? எங்கே எனது அருமை நண்பர்கள் சரவணன் ( குசும்பன்), சிவா ( வீக் எண்டு ஜொள்ளு), சஞ்ஜெய் ( பொடியன்) ???

said...

இந்த பதிவை நான் கண்ணாபின்னாவென கண்டித்து புறக்கணிப்பு செய்கிறேன்

Anonymous said...

கப்பி பயல் aka KTM

Anonymous said...

மங்களுர் சிவா
இதை அவரே சொல்ல சொன்னார் :D

Anonymous said...

ஒரு வேளை எலிஜிபிள் இல்லை என விட்டிருப்பாங்களோ!!

என்ன கிரிட்டீரியா வெச்சி தேர்ந்தெடுத்தாங்களோ

said...

//Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!//

திவ்யா மாஸ்டர்..உங்க நட்பிற்க்கும்,வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் & உங்களுக்கும் நண்பனின் வாழ்த்துக்கள்:)

said...

////
thought of posting the list as a special post for Valentines day!!
//
ஆகா ஆகா ஆகா ஆகா

"single status"-ல இருக்குற மக்களுக்கு ஒரு போஸ்ட்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்க பாசத்துக்கு நாங்கள் அடிமை !!!//

ரீப்பீட்டேய்ய்ய்ய்...

said...

//ஆமாம் திவ்யா, அயலகத்தில் பணி புரியும், ஆர்குட்டில் வருபவர்கள் மட்டும் தான் இங்கு இடம் பெறுகிறார்களா ?? எங்கே எனது அருமை நண்பர்கள் சரவணன் ( குசும்பன்), சிவா ( வீக் எண்டு ஜொள்ளு), சஞ்ஜெய் ( பொடியன்) ???//


சீனா சார்.. இது பேச்சுலர் ஸ்பெசல்ன்னு தோழி ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்கல்ல..:)) .
மாம்ஸ் எல்லாம் ஏற்கனவே கமிட் ஆகிட்டாங்கன்னு எங்களுக்கெல்லாம் தெரிஞ்சுப் போச்சே..:P (athu sari siva naa,ungalukku week end jullu thaan niyabakam varumo?..:P):)))

said...

///ரவி ஷங்கர்

பக்தி பரவசத்தில்
மாதவிக்கு பந்தலிடும் பக்தர்!
கடவுள் பக்தி ஜாஸ்தி.
பின்னூட்டத்தில் கும்மியடிக்கும்
கலகலப்பு நண்பர்!
ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!
தற்போது வசிப்பது நியூயார்க்கில்!!//

ரவி ஷங்கர் மாம்ஸ் இளம் வாலிபர்(?)ன்னா அப்போ நாங்கெல்லாம் குழந்தைகளா?..அவ்வ்வ்வ்வ்...... இதை யாராவது கேளுங்களேன்..

said...

:)

Anonymous said...

//Most Eligible Spinsters

துர்கா
வால்தனம் செய்யும் குறும்புகாரி. தன்
இரு கண்களால், தமிழ் பதிவுலகத்தை
திரும்பி பார்க்க வைத்தவள்..
அழகான கதைகளும் (மொக்கை)
கவிதைகளும் (கவிதை பேருல கொலைகளும்)
செய்யும் மலேஷியா குட்டி தேவி!

//


அனானி சாமீ...யாரு நீங்க?நான் இன்னும் சின்ன குழந்தை ;)
இந்த லிஸ்டில் என் பேரு எல்லாம் வரவே கூடாது.
ஏற்கனவே யாருமே நான் எழுதுறத படிக்க மாட்டுறாங்க.இதுல இப்படி மொக்கை கொலைன்னு பயமுறத்தல் வேறயா?இது கண்டிப்பாக என்னுடைய எதிரி சதி செயல் என்று சொல்லி கொள்கின்றேன்

Anonymous said...

@குசும்பன்
//துர்கா அவருக்கு ஒரு 35 வயசு ஆவுது அவரிடம் மரியாதையா பேசுங்க என்று சொன்னாங்க! இப்ப 35 வயசு கூட வாலிப வயசா?:)))))//


அண்ணா அவருக்கு 45 வயசுன்னு சொன்னேன் ;)
இப்படி குறைச்சு சொல்லப்பிடாது ;)

Anonymous said...

//துர்கா அவருக்கு ஒரு 35 வயசு ஆவுது அவரிடம் மரியாதையா பேசுங்க என்று சொன்னாங்க! இப்ப 35 வயசு கூட வாலிப வயசா?:)))))//


குசும்பன் அண்ணாச்சி நான் 45 ன்னு சொன்னேன்.மறந்துட்டீங்களா?

Anonymous said...

//துர்கா said...
ஒரு வேளை எலிஜிபிள் இல்லை என விட்டிருப்பாங்களோ!!

என்ன கிரிட்டீரியா வெச்சி தேர்ந்தெடுத்தாங்களோ
.///

ada paavingala..yaaru ithu poli?

Anonymous said...

//ரவி ஷங்கர் மாம்ஸ் இளம் வாலிபர்(?)ன்னா அப்போ நாங்கெல்லாம் குழந்தைகளா?..அவ்வ்வ்வ்வ்...... இதை யாராவது கேளுங்களேன்..
//


நான் இருக்கேன் ;)
ரவி அண்ணா திவ்யா கிட்ட பொய் சொல்லி இருக்காரு போல.கவலைப்படதிங்க.உண்மைகளைப் போட்டு உடைக்க நான் இருக்கேன்

Anonymous said...

அனானி சாமி said..
@துர்கா
//அனானி சாமீ...யாரு நீங்க?நான் இன்னும் சின்ன குழந்தை ;)
இந்த லிஸ்டில் என் பேரு எல்லாம் வரவே கூடாது.
ஏற்கனவே யாருமே நான் எழுதுறத படிக்க மாட்டுறாங்க.இதுல இப்படி மொக்கை கொலைன்னு பயமுறத்தல் வேறயா?இது கண்டிப்பாக என்னுடைய எதிரி சதி செயல் என்று சொல்லி கொள்கின்றேன்//

ஆமா, உன்னை போய் இப்படி எல்லாம் சொல்றது சதி வேலை தான்! நீ இன்னும் சிறு குழந்தை! ஆத்தா கோவமா இருக்கேன்! எனக்கு பலி வேணும்!!!!!

Anonymous said...

உண்மைகளை காப்பவன் said
@ துர்கா
/.உண்மைகளைப் போட்டு உடைக்க நான் இருக்கேன்//
உண்மைகளை உடைக்க முடியாது! ஹா ஹா ஹா! இது தெரியாத மானிட(??) பிரஜை யார்... யார்.. யார்!!!!!

Anonymous said...

புல்தரை said
//ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!//
ஏண்டா.. ஏண்டா இப்படி பல வருடம் முன் எடுத்த போட்டோ வைச்சு ஊர ஏமாத்தறீங்க!

Anonymous said...

போலி ஆத்தா said
ஏய்..... ஆத்தாக்கு கோவம் வந்திடுச்சுடா... நான் போலியா இருக்கலாம்.. ஆனா எனக்கு கோழி படைக்கனும்.. இல்லனா காலி செய்திடுவேன்....

Anonymous said...

/ஆமா, உன்னை போய் இப்படி எல்லாம் சொல்றது சதி வேலை தான்! நீ இன்னும் சிறு குழந்தை! ஆத்தா கோவமா இருக்கேன்! எனக்கு பலி வேணும்!!!!!/

ட்ரிம்ஸ் புடிச்சு தரேன்.பலி வாங்கிக்கோ

Anonymous said...

/ஆமா, உன்னை போய் இப்படி எல்லாம் சொல்றது சதி வேலை தான்! நீ இன்னும் சிறு குழந்தை! ஆத்தா கோவமா இருக்கேன்! எனக்கு பலி வேணும்!!!!!/

ட்ரிம்ஸ் புடிச்சு தரேன்.பலி வாங்கிக்கோ

Anonymous said...

கனவு said
//ட்ரிம்ஸ் புடிச்சு தரேன்.பலி வாங்கிக்கோ//
என்னை விட்டுடுங்கோ... வேண்டாம்...

Anonymous said...

ஆத்தா said
//ட்ரிம்ஸ் புடிச்சு தரேன்.பலி வாங்கிக்கோ//
எனக்கு பெண் தான் வெணும்! பலியா... ஏய்......

Anonymous said...

ஆத்தா said..
இல்லனா KRS அ பலியா கொடுங்க...... இல்லனா இந்த ஆத்தாவோட கோபத்துக்கு இறையாகிவிடுவீங்க.....

Anonymous said...

போலு KRS said...
வேண்டாம்... என்னையும் விட்டுங்க.. அது இருபது வருஷத்துக்கு முந்தைய போட்டோ.. நான் ஒத்துக்க்கிறேன்...

Anonymous said...

//ஆத்தா said
//ட்ரிம்ஸ் புடிச்சு தரேன்.பலி வாங்கிக்கோ//
எனக்கு பெண் தான் வெணும்! பலியா... ஏய்......///


திவ்யா இருக்காங்க :D

Anonymous said...

மாரியாத்தா said
//திவ்யா இருக்காங்க :D//
எனக்கு குமரிகள் தாஅன் வேணும்டி... 50 வயதுக்கு மேல, ஆத்தா பலி ஏத்துப்பதில்லை... ஏய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!

Anonymous said...

//எனக்கு குமரிகள் தாஅன் வேணும்டி... 50 வயதுக்கு மேல, ஆத்தா பலி ஏத்துப்பதில்லை... ஏய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!
///

போலி ஆத்தா ஒரிஜினல் மலேசியா மாரியாத்தை கையில அடிபடுவே நீ.

said...
This comment has been removed by the author.
Anonymous said...

Dreamzz said...
போலி மாரியாத்தா said
போலியா இருந்தாலும், ஒரிஜினல் ஆ இருந்தாலும்... ஆத்தா ஆத்தா தானடி!! ஆத்தா கிட்ட வைச்சுகிட்ட...ஆத்தா ஆப்பு வைச்சிடும்!!!! ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

10:09 AM



அட பாவி நீதானா இது?

Anonymous said...

//ஒரிஜினல் ஆ இருந்தாலும்... ஆத்தா ஆத்தா தானடி!! ஆத்தா கிட்ட வைச்சுகிட்ட...ஆத்தா ஆப்பு வைச்சிடும்!!!! ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

///

எப்போ இருந்து ஒரு ஆம்பிள்ளை ஆத்தாவாக appoint பண்ணினாங்க ட்ரிம்ஸ் :D

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

போலி மாரியாத்தா
நான் எந்த ரூபத்திலும் வருவேன்.. அரூபமாகவும்.. சொரூபமாகவும் இருப்பவடி நான்.... ஹா ஹா ஹா!

Anonymous said...

// Anonymous said...
போலி மாரியாத்தா
நான் எந்த ரூபத்திலும் வருவேன்.. அரூபமாகவும்.. சொரூபமாகவும் இருப்பவடி நான்.... ஹா ஹா ஹா!
///

ட்ரிம்ஸ் ஏன் இப்படி :)))

Anonymous said...

போலி மாரி said..
//
ட்ரிம்ஸ் ஏன் இப்படி :)))//
பெயரே இல்லாதவடீ நான்.. எனாக்கு ஏன் ஒரு பெயர் வைக்கிற?

Anonymous said...

// CVR said...
அட்ரா அட்ரா!!
என்ன ஆராய்ச்சி!!

சூப்பரு!!
இம்புட்டு eligible bachelors-ஆ நம்ம நடுவுல!!
எப்படி விட்டு வெச்சிருக்காய்ங்க இத்தனை நாள்?? ;)
//

ஆமா அண்ணாச்சி.எப்படி உங்களை இன்னும் விட்டு வைச்சு இருக்கங்க

Anonymous said...

காஞ்சி திருமகனான கப்பி அவர்கள்,
காஞ்சிபுரத்தில் பல பெண்களின் அன்பு தொல்லை தாங்க முடியமால் USக்கு வந்து விட்டராமே.அப்படி வந்தும் சில வெள்ளைக்காரி அம்மணிகள் பின் தொடருகின்றதாம் ;)

said...

:))))

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீயளே :))

கொடுத்த காசுக்கு மேலேயே கூவினாப்ல இருக்கு :)))

said...

// Dreamzz said...
aaha aaha... thitaradha irundha directa thitti irukkalam! :(
//

இதத்தான் நானும் நெனச்சேன்!!

உங்களோட ஆராய்ச்சிகளுக்கு ஒரு அளவே இல்லையா??

said...

நல்ல உபயோகமான பதிவு. நன்றி அக்கா

நட்போடு
நிவிஷா

said...

//நிவிஷா..... said...
நல்ல உபயோகமான பதிவு. நன்றி அக்கா
//

ஓஹோ!! பாருங்க திவ்யா, ஏதோ நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி :))

said...

இன்னிக்கி நான் வாயைத் திறந்து ஒன்னும் பேச முடியாது!
Valentines Day மெளன விரதம்!
வாயைத் திறந்து வேலன்டைன்ஸ் அன்னிக்கி என்ன செய்யணுமோ, அதை மட்டுமே செய்ய அனுமதி! :-)

இதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு கொலை வெறி பிடித்து ஆடும் பாசத் தங்கச்சி, மலேசிய மாரியாத்தா, கொலைமாமணி துர்கா நாச்சியாரே!
உங்களுக்கு post valentines day ஆப்பு இருக்கு என்பதை மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்! :-))

said...

கொலைமாமணி துர்கா ஆன்ட்டி விரித்த சதி வலையில் சிக்கிய
ரசிகன் அண்ணாச்சி மற்றும்
குசும்பன் அண்ணாச்சிக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்! :-)

//மாரியாத்தா said
//திவ்யா இருக்காங்க :D//
எனக்கு குமரிகள் தாஅன் வேணும்டி... 50 வயதுக்கு மேல, ஆத்தா பலி ஏத்துப்பதில்லை... ஏய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!//

அடிப் பாவி துர்கா ஆன்ட்டி..
டிப்ஸ் கொடுக்கும் திவ்யாவை சிப்ஸ் ஆக்கி நொறுக்க நினைக்கும்
மாரியாத்தாவை ஒடுக்க
ஃபேரியாத்தா (Fairy Aaatha) புது அவதாரம் எடுத்து விட்டாள்! :-)

said...

//போலியா இருந்தாலும், ஒரிஜினல் ஆ இருந்தாலும்... ஆத்தா ஆத்தா தானடி!! //

:-)))))))))))))
எங்கயோ போயிட்ட தல!

Eligible Spinsters லிஸ்ட்டில்
துர்கா ஆன்ட்டியின் பேரை முதலில் போட்டாக்கா...
அனானி அவர்களுக்கு
அண்ணா சாலையில்
அனானி சிலை வைக்கப்படும் என்று
ம.மா ஆத்தா லஞ்ச அருள் கொடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! :-))

said...

//thought of posting the list as a special post for Valentines day//

remba paaasakaaarangala irukeeengaley :P

//these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!//

ethana peruku andha luck iruko :P

said...

aah aaah

aiya thaaan first in the list ah?
adra sakka....

//இவர் நூறு வார்த்தை சொல்லுவார்
ஒரு வார்த்தைக்காக!!//

rotfl... nalla thelivaah thaan irukeeeenga ellorum :P

//இவரது பதிவுகளும், பின்னூட்டங்களும்,
நகைச்சுவை, கிண்டல் கேலிக்கு
பஞ்சம் இல்லாதவை//
manufacturing defect nga .. :P

/ஆர்குட்டை ஜிடாக்காக பயன்படுத்துவார் இவர்//
Fm radio nah summaahvah :D

//சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.//
:p botovai kandu yemaaaradheergal :d

//தற்போது இருப்பது துபாய்.//
ippah irukiradhu kuwait nga :)

said...

//', ','[full stop & coma]
இவரது கீபோர்டில் இல்லை.
//

rotfl.. eppadinga nail adicha maaadhiri telling? :P.


//தன் வருங்கால மனைவியிடம் இவர் எதிர்பார்ப்பதை
பட்டியலிட்டு இருக்கிறார்//
ellam baaakiyamum kitta vaalthukal thala..

said...

ஆஹா ஆஹா கண்ணெல்லாம் கலங்குது ;-)) உங்க கடமையத் தானே செஞ்சீங்க

Anonymous said...

மாரியாத்தா said
I am back!

Anonymous said...

மாரியாத்தா said
எவன் டா அது.. அப்ப ஏன் Front இல்லனு கேட்பது!

Anonymous said...

மாரியாத்தா said
/:-)))))))))))))
எங்கயோ போயிட்ட தல!//
அது! நான் எங்கயும் இருப்பவ....

Anonymous said...

போலி மாரியாத்தா said
//அடிப் பாவி துர்கா ஆன்ட்டி..
டிப்ஸ் கொடுக்கும் திவ்யாவை சிப்ஸ் ஆக்கி நொறுக்க நினைக்கும்
மாரியாத்தாவை ஒடுக்க
ஃபேரியாத்தா (Fairy Aaatha) புது அவதாரம் எடுத்து விட்டாள்! :-)//

டேய்...
ஃபேரியாத்தா வந்தா நான் ஃபேட் அண்ட் லவ்லி ஆத்தாவா ஆகி... அப்பு வைப்பேன்டா.. வைப்பேன்..

Anonymous said...

விட்டு வைச்சவங்க said
//சூப்பரு!!
இம்புட்டு eligible bachelors-ஆ நம்ம நடுவுல!!
எப்படி விட்டு வெச்சிருக்காய்ங்க இத்தனை நாள்?? ;)//
இப்ப என்ன சொல்ல வரீக? உங்களுக்கு என்ன வேணும் CVR?

Anonymous said...

ஒரிஜினல் மாதவன் said
//ஜி ராகவன் அண்ணாவை மறந்துடீங்க. அவர் வலையுலக மாதவன் மாதிரி.எப்படி நீங்க அவரை மறக்கலாம் :D//
அடப்பாவிகளா... எனக்கு போட்டியா எத்தணை பேருய்யா கிளம்பி இருக்கீங்க!

Anonymous said...

மண்டையை உடைப்பவர் said
//திவ்யா இதை சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வந்தது.ட்ரிம்ஸ் கும்மி அடிச்சு நம்ப மண்டையை உடைக்கிறது ஊக்கமளிக்கிறதா?//
அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்?

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
91

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
92

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
93

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
94

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
95

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
96

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
97

Anonymous said...

நம்பரில் பிறந்து நம்பரில் வளர்ந்தவன் said
98

Anonymous said...

இந்தியன் கிரிக்கெட் டீம் said
பொதுவா நாம இப்ப அவுட் ஆயிடுவுமே??

Anonymous said...

போலி சச்சின் said
அடிச்சுட்டேன்.. அடிச்சுட்டேன்!

Anonymous said...

மொய் எழுதபவர் said
சரியா இருக்கானு என்னி பார்த்துக்கோங்க... வர்ட்டா!

Anonymous said...

@krs
நீங்க ஒரு Uncle என்ற உண்மையைச் சொன்னதுக்காக இப்படி என்னை aunty ன்னு பொய் சொல்லக்கூடாது ;)

Anonymous said...

Uncel and Aunt நடுவர் said
//@krs
நீங்க ஒரு Uncle என்ற உண்மையைச் சொன்னதுக்காக இப்படி என்னை aunty ன்னு பொய் சொல்லக்கூடாது ;)//

மொத்தத்தில இரண்டு பேரும் ஒரு உண்மை சொல்லி இருக்கீங்க!

said...

:((((

:))))

enna ithu sinna pulla thanamaa??

said...

\\ இராம்/Raam said...
ஆஹா.... அம்மணி பெரிய லிஸ்ட் எல்லாம் போட்டுருக்கீங்க... :)\\

வாங்க ராயலரே,
அடுத்த வருஷம் இந்த லிஸ்ட்ல உங்க பேரு இருக்காதுன்னு நம்புறேன்!

[புதுமாப்பிள்ளைகள் லிஸ்ட்ல உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்.....கூடிய சீக்கிரமே!!!]

said...

\\ Dreamzz said...
aaha aaha... thitaradha irundha directa thitti irukkalam! :(\\

டைரக்ட்டா திட்டமுடிஞ்சா திட்டிருக்க மாட்டோமா???

said...

\\ துர்கா said...
:)))\\

என்னங்க அம்மனி, பதிவு படிச்சுட்டு முதலில் வார்த்தைகளே வரலியோ???

said...

\\ CVR said...
அட்ரா அட்ரா!!
என்ன ஆராய்ச்சி!!

சூப்பரு!!
இம்புட்டு eligible bachelors-ஆ நம்ம நடுவுல!!
எப்படி விட்டு வெச்சிருக்காய்ங்க இத்தனை நாள்?? ;)\\

அதானே, எப்படி 'மாட்டிக்காம' இம்புட்டு பேரு இருக்காங்க????

ஒருவேளை அங்கன இங்கன மாட்டிக்கிட்டு, மாட்டிக்காத மாதிரி ஆக்ட் வுடுறாங்களோ என்னமோ...!!!

said...

\ துர்கா said...
ஜி ராகவன் அண்ணாவை மறந்துடீங்க. அவர் வலையுலக மாதவன் மாதிரி.எப்படி நீங்க அவரை மறக்கலாம் :D\\

bachelors data base நீங்க மெயிண்டேய்ன் பண்றீங்கன்னு தெரியாம போச்சு துர்கா,

'வலையுலக மாதவனை' include பண்ணிட்டேங்க அம்மனி....இப்போ ஒகேவா??

said...

\\ துர்கா said...
//பதிவுகளை
படித்தும் படிக்காமலும்,
ரசித்தாலும் ரசிக்ககவிட்டாலும்,
பின்னூட்டமிட்டு பதிவர்களை ஊக்கமளிக்கும் நல்மனசுகாரர்!!
//


திவ்யா இதை சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வந்தது.ட்ரிம்ஸ் கும்மி அடிச்சு நம்ப மண்டையை உடைக்கிறது ஊக்கமளிக்கிறதா?\

தமிழ் இலக்கணத்தில்,
'வஞ்சப் புகழ்ச்சி' அணி......படிச்சிருக்கிறீங்களா துர்கா???

said...

\\ கோபிநாத் said...
கடமை ;))\\

கடமை தவறாத நண்பர் கோபிக்கு நன்றி!!

said...

\\ துர்கா said...
@கோபி
//மரியாதையுடன் பழகும் பண்புள்ள நண்பர்!
ஆர்குட்டில் அறிமுகமில்லை!
சாட்டில் சந்தித்ததில்லை!!
தற்போது பணிபுரிவது துபாயில்.
//

சீக்கிரமாக அவர்கூட பேசி பாருங்க :)
கோபி மாதிரி நண்பர்கள் கிடைக்க ரொம்ப கஷ்டம் :)\\

பேசிப்பார்க்கிறேன் துர்கா...கிடைப்பதர்கரிய நட்பா கோபியின் நட்பு???

said...

\\ Arunkumar said...
//
thought of posting the list as a special post for Valentines day!!
//
ஆகா ஆகா ஆகா ஆகா

"single status"-ல இருக்குற மக்களுக்கு ஒரு போஸ்ட்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்க பாசத்துக்கு நாங்கள் அடிமை !!!\\

ஹி ஹி...நன்றி அருண்!!

said...

\ Arunkumar said...
//
Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!
//

SAME TO YOUUUUUUUUUUU :-)\\

ஆஹா......!!
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க நண்பரே!!

said...

\\ குசும்பன் said...
என்னது நாகை சிவா பேச்சிலரா?

சிவா இப்படியா எல்லோரையும் ஏமாத்துவது:(((\

ஒஹோ , நாகை சிவா......கமிட்டடா?? இல்ல புதுமாபிள்ளையா?? விபரமா சொலுங்க குசும்பரே!

said...

\\ நாமக்கல் சிபி said...
//"Eligible Bachelors...."//

Raam - Adutha varusham Intha listlernthu outtu!\

சிபி , இப்படி சபைல போட்டு உடைச்சுட்டீங்களே????

said...

\\ குசும்பன் said...
//ரவி ஷங்கர்
ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!///

துர்கா அவருக்கு ஒரு 35 வயசு ஆவுது அவரிடம் மரியாதையா பேசுங்க என்று சொன்னாங்க! இப்ப 35 வயசு கூட வாலிப வயசா?:)))))\\

வயசு என்னவா இருந்தா என்ன குசும்பன்....பார்க்க இளமையா இருந்தா இளைஞன் தான்!!

said...

\ cheena (சீனா) said...
அனைவருக்கும் அடுத்த காதலர் தினத்துக்குள் மணமாகி, கைப்பிடித்தவளைக் காதலிக்கும் வரம் பெற வாழ்த்துகள்.\\

உங்கள் வாழ்த்துக்கள் நிறைவேறட்டும் சீனா சார்!

said...

\\ cheena (சீனா) said...
ஆமாம் திவ்யா, அயலகத்தில் பணி புரியும், ஆர்குட்டில் வருபவர்கள் மட்டும் தான் இங்கு இடம் பெறுகிறார்களா ?? எங்கே எனது அருமை நண்பர்கள் சரவணன் ( குசும்பன்), சிவா ( வீக் எண்டு ஜொள்ளு), சஞ்ஜெய் ( பொடியன்) ???\\

குசும்பன் இஸ் புக்ட் ஆல்ரெடி,

வீக்கெண்ட் சிவாவை பற்றி விபரங்கள் கிடைக்காததால் லிஸ்டில் முதலில் எழுத முடியாமல் போனது,

பொடியன்....ஆண்களுக்கும் 21 வயதுக்கு மேல் தான் திருமண வயது என கருதியதால், பொடியனை லிஸ்டில் சேர்க்கவில்ல சீனா சார்!!

said...

\ மங்களூர் சிவா said...
இந்த பதிவை நான் கண்ணாபின்னாவென கண்டித்து புறக்கணிப்பு செய்கிறேன்\\

நோ கோபம்ஸ் சிவா,
உங்க விபரம் சேகரிக்க முடியாமல் போனது.....ஸாரி!!

said...

\\ ரசிகன் said...
//Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!//

திவ்யா மாஸ்டர்..உங்க நட்பிற்க்கும்,வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் & உங்களுக்கும் நண்பனின் வாழ்த்துக்கள்:)\

வாழ்த்திய உங்கள் நல்மனசுக்கு நன்றி நண்பரே!

said...

\\ வினையூக்கி said...
:)\\

வருகைக்கு நன்றி வினையூக்கி!

said...

\\ கப்பி பய said...
:))))

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீயளே :))

கொடுத்த காசுக்கு மேலேயே கூவினாப்ல இருக்கு :)))\\

காஞ்சிபுரத்து கப்பியரே, இதுக்கும் மேல கூவனும்னா சொல்லுங்க அசத்திபுடுலாம்!!

said...

\\ sathish said...
// Dreamzz said...
aaha aaha... thitaradha irundha directa thitti irukkalam! :(
//

இதத்தான் நானும் நெனச்சேன்!!

உங்களோட ஆராய்ச்சிகளுக்கு ஒரு அளவே இல்லையா??\\

ஆராய்ச்சி தொடரும்....

said...

\\\ நிவிஷா..... said...
நல்ல உபயோகமான பதிவு. நன்றி அக்கா

நட்போடு
நிவிஷா\\

Nivisha,உனக்கு உபோயோகப்பட்ட சந்தோஷமே!!

said...

\\ My days(Gops) said...
//thought of posting the list as a special post for Valentines day//

remba paaasakaaarangala irukeeengaley :P

//these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!//

ethana peruku andha luck iruko :P\\

கோப்ஸ், உங்களுக்கு அந்த லக் நிச்சயம் இருக்கு.....டோண்ட் வொர்ரி!!

said...

\\ கானா பிரபா said...
ஆஹா ஆஹா கண்ணெல்லாம் கலங்குது ;-)) உங்க கடமையத் தானே செஞ்சீங்க\\

கான குயிலிக்கு சந்தோஷத்துல கண் கலங்குது போலிருக்கு???ஹா ஹா!

said...

\\ ஜி said...
:((((

:))))

enna ithu sinna pulla thanamaa??\\

பில்லா.......ஸாரி ஜி ,உங்க பேரை லிஸ்டல போட்டது தப்புன்னா...நீங்க 'சிங்க்ள்' status ல இல்லன்னா சொல்லிடுங்க,
அதுக்காக சின்ன புள்ள தனம்னு எல்லாம் சொல்லப்பிடாது!!

Anonymous said...

இத்தனை பேர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதிசயதக்க ஒரு வலைப்பதிவார் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே.

பாருங்கள்
Label இல்லை
Archive இல்லை
Profile இல்லை
பல தலைப்புகள்
பல கலர்கள்
ஆனால் ஒரே ஒரு இடுகை.

அதுவும் தமிழ் வலையுலகில் மிகவும் நீளமான இடுகை எனும் சாதனைக்கு உரித்தான இருகை.

பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்.

ப்ளீஸ் ப்ளீஸ் இதையும் இணைத்துவிடுங்கள்.
http://victoryondeath.blogspot.com/

said...

இராம் - //ஆர்குட்டில் ஸ்பெஷல் எஃப்க்ட்டில் தன் படங்களை வலமிடுவார்!//

ஆச்சரியமா இருக்கே! இதைப் பாருங்க, ஏன் வலைப்பூ உலகத்தில் மட்டும் ரிச்சீ ரிச் படத்துல சுத்தறார்னு தெரியும் :-)

நாகை சிவா - //பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசி பழகுவார்//

ஏன் தெரியுமா... இதான் காரணமா இருக்கும் :-)

ரசிகன் - //அவரது ரசனைகளை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்!//

ஆமா, அப்புறம், நான் இந்தப்பக்கம் வரவேயில்லைன்னு சத்தியம் வேற பண்ணுவார் :-)

said...

சீனா சொல்வதை ஆமோதிக்கிறேன்...

சஞ்சய்
கார்த்தி

இவங்கல்லாம் விட்டுப்போச்சு...

said...

\\ சேதுக்கரசி said...
சீனா சொல்வதை ஆமோதிக்கிறேன்...

சஞ்சய்
கார்த்தி

இவங்கல்லாம் விட்டுப்போச்சு...\\

சேதுக்கரசி,
சஞ்சய் &, கார்த்தி பற்றின தகவலகள் கொஞ்சம் தந்தீங்கன்னா பதிவிட வசதியாக இருக்கும்.

Anonymous said...

//
ரசிகன்
ஆர்குட்டில் எல்லாரும் இருக்கிறார்களே என்று வருகை தந்தார்,
அத்தோடு காணாமல் போய்விட்டார்!

தமிழ் பற்று ஜாஸ்தி, ஜிடாக்கில் தமிழில் தான் டைப் செய்வார்!
தற்போது பணிபுரிவது டோஹாவில்!!
//

ஜிடாக்கில் எப்போதும் வேலையா இருக்கேன், பேசிகிட்டிருக்கேன் என ஸ்டேடஸ் போட்டிருப்பார்.

பெண்களிடம் மட்டும் சாட்டுவார் போல!!!

said...

எவ்வளோ நாள் ஆராய்ச்சியின் ரிப்போர்ட் இது திவ்யா???
elligible spinstersபற்றிக் கூட ஒரு பதிவு போடலாமே???
அன்புடன் அருணா

said...

இந்த ஜாம்பவான்களை ரசிப்பவர்களில் மதிப்பவர்களில் நானும் ஒருவன்

Anonymous said...

aniyayam...en comment kaanum...

Anonymous said...

comment moderation poatu en commenta thookiteengalay :(

~sogathil gils

Anonymous said...

யாரிங்கே!

said...

/இராம் - //ஆர்குட்டில் ஸ்பெஷல் எஃப்க்ட்டில் தன் படங்களை வலமிடுவார்!//

ஆச்சரியமா இருக்கே! இதைப் பாருங்க, ஏன் வலைப்பூ உலகத்தில் மட்டும் ரிச்சீ ரிச் படத்துல சுத்தறார்னு தெரியும் :-)//

சேது'க்கா,

இன்னுமா அதை மறக்கலை நீங்க... :))

said...

ஆஹா திவ்யா :))
இப்படி ஒரு பெரிய லிஸ்டா..? :))) ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இருப்பீங்க போல இருக்கே..?? :)))) ஓவ்வொருவரைப் பற்றிய விமர்சனமும் ரசிக்கும்படி இருக்கு !! :)))

said...

Hi Divya,

All your Stories and Kavithai are very superrrr.
Just I week before only I saw your blog..But I read all the post just in a day or 2. Just to say in specific the ending of all your stories are very very good.. and the flow of the story and the dialogs and the pictures which u had put for the stories are excellent

Kavithi’s are fabulous ,and your research on relation and the marriage life are excellent .Just I thought of writing comments on reading every post but I never find time to give a brief comments that’s y u had give in a word . Today just I gone through few stories again and I thought of writing brief Comments

Eligible Bachelors.... – Good Research about your friends.
அப்பாவின் நினைவில்...
என் அப்பாவின் அன்பைத் தேடி....
படிதாண்டும் பத்தினி....

Excellent research on Relationship and all the words which you had said are real
“என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!”

Excellent!!!

மதுமிதா – Cute love story
அவள் வருவாளா??? - Cat on the wall. You had handled the story very clearly. You had not derailed at any point … Excellent

தொ(ல்)லைபேசி கச்சேரி - Reflects the real facts

பெண் பார்க்க போலாமா??? - Very Nice
கல்லூரி கலாட்டா – முப்பெருந்தேவிகள் remembers the college life the dialog are very good.

ரயில் சிநேகம் –Cute , the way had correlated the 2 is good
விஷ செடி - நிஜமல்ல கதை -
தாய்மை- No words to says


I wish all the success in your carrier and life.. Best wishes and expecting a lot from you..

Keep posting

said...

@இராம்:

//இன்னுமா அதை மறக்கலை நீங்க... :))//

நீங்க மறந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்ல.. பின்ன, அதைப் படிச்சு சிரி சிரின்னு சிரிச்சு வயிறுவலி வந்ததுக்கு நீங்க டாக்டர் செலவுக்குக் கூட பணம் கொடுக்கலியே...

said...

pala peru edirpaarpoda vandhu pora edam idhu.. ippidi oru vaarathukku mela gaaliya vechirukkalaama?

said...

Divya,

Enna Ivvalavu Time Gap?
Comment kooda kaanom.

C.N.Raj.

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
ஆஹா திவ்யா :))
இப்படி ஒரு பெரிய லிஸ்டா..? :))) ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இருப்பீங்க போல இருக்கே..?? :)))) ஓவ்வொருவரைப் பற்றிய விமர்சனமும் ரசிக்கும்படி இருக்கு !! :)))\\

ரொம்ப லேட் attendence கொடுத்திருக்கிறீங்க கவிஞரே!!
உங்கள் ரசிப்புக்கு நன்றி!

said...

@Prabahar Samiyappan

Find no words to express how joyfull I was to read ur views & applauses for my writing.

Thanks a lot for reading my posts within a short period of time ,
above all thx for taking time to comment about almost all my posts in ur single comment,

Keep visiting my page,
pls do pass on ur suggestions & reviews , which means a lot to keep up my writing!

Again, thanks Prabahar.

said...

\\ Arunkumar said...
pala peru edirpaarpoda vandhu pora edam idhu.. ippidi oru vaarathukku mela gaaliya vechirukkalaama?\\

எதிர்பார்போடு.......அடிக்கடி பலர் வரும் இடமா???? ஆஹா......இப்படி எல்லாம் ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்க கூடாதுங்க!!

said...

\\ C.N.Raj said...
Divya,

Enna Ivvalavu Time Gap?
Comment kooda kaanom.

C.N.Raj.\\

ஆஹா........ராஜ் என்ன இது 1 வாரம் போஸ்ட் போடாத்துக்கே கேள்வியா....??

கண்டிப்பா போஸ்ட் இன்னிக்கு போட try பண்றேன் ராஜ்!!

said...

\\ தமிழன்... said...
இந்த ஜாம்பவான்களை ரசிப்பவர்களில் மதிப்பவர்களில் நானும் ஒருவன்\

வாங்க தமிழன்,
நீங்களும் இவர்களது ரசிகனா??
மிக்க மகிழ்ச்சி!

said...

\ aruna said...
எவ்வளோ நாள் ஆராய்ச்சியின் ரிப்போர்ட் இது திவ்யா???
elligible spinstersபற்றிக் கூட ஒரு பதிவு போடலாமே???
அன்புடன் அருணா\

Eligible spinsters பத்தி பதிவு யாரும் ஏன் போடலின்னு தெரில அருணா......ஒருவேளை பயமா இருக்குமோ??

said...

நம்மளை விட்டுட்டீங்களே திவ்யா... அவ்வ்வ்... :'-(

பி.கு: கண்ணிரும் கம்பலையுமாக இடப்பட்ட பின்னூட்டம் கொஞ்சம் ஈரமாகத்தான் இருக்கும்!

said...

Hi--Found you through LinQ.
Sadly I have no idea what you said in here--but I really discovered so many bloggers in regional languages--and that is great.In fact,, i had just mentioned it in an article of mine which was publoished recently.
Cheers and have a great day.
Preeti (Ps from 'Just a mother of two')

said...

kalakkal....:-)

said...

\\ கருப்பன்/Karuppan said...
நம்மளை விட்டுட்டீங்களே திவ்யா... அவ்வ்வ்... :'-(

பி.கு: கண்ணிரும் கம்பலையுமாக இடப்பட்ட பின்னூட்டம் கொஞ்சம் ஈரமாகத்தான் இருக்கும்!\

ரொம்ப ஸாரி கருப்பன்!!

said...

\\ said...
Hi--Found you through LinQ.
Sadly I have no idea what you said in here--but I really discovered so many bloggers in regional languages--and that is great.In fact,, i had just mentioned it in an article of mine which was publoished recently.
Cheers and have a great day.
Preeti (Ps from 'Just a mother of two')\

நன்றி ப்ரீத்தி!!

said...

\\Syam said...
kalakkal....:-)\

நன்றி ஷ்யாம்!