August 21, 2008

A for Apple....[tag post]
பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A - http://abclocal.go.com/mediakit/index.html - local news பார்க்க

B - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31 - பைபிள் படிக்க


C - http://www.careerbuilder.com/ - For Job search


D - http://dictionary.reference.com/ - ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........


E - http://www.elise.com/ - சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்க


F -http://food.sulekha.com/ - இந்திய சமையல் குறிப்புகளுக்கு

G - http://www.geekinterview.com/ - இன்டெர்வியுவிற்கு தயாராக டிப்ஸ் இங்கே....


http://www.hinduonnet.com/ - Hindu News paperI - http://www.indiacc.org//AM/Template.cfm?Section=Home&WebsiteKey=ce5eddd2-6742-4f8a-a2e4-73bee14b8bcc - இந்திய கம்யூனிட்டி சென்டர்


J - http://job-abroad.blogspot.com/

K - http://www.kumudam.com/

L - http://www.linkedin.com/


M - http://www.mapquest.com/ - ட்ரைவிங் directions பார்க்க


N - http://www.nilacharal.com/


O - http://www.olivegarden.com/default_f.asp - என் favourite Italian Resnt.....


P -http://picasaweb.google.com/


R - https://www.relianceindiacall.com/Web/GlobalHome.aspx - இந்தியாவிற்கு ஃபோன் கால் பண்ண காலிங் கார்ட் வாங்க


S - http://www.sjlibrary.org/ - என் படிப்பிற்குதவிய நூலகம்


T - http://www.thuthifm.com/ - 24 மணி நேர கிறிஸ்துவ பாடல்கள் ஒளிபரப்பும் தளம்.


U -http://www.usertube.com/ - விஜய் டீவி பார்க்க


V - http://www.videojug.com/tag/indian-recipes


W - http://wwwb.way2sms.com//content/index.html? - இந்தியா மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப

http://www.webindia123.com/home.html


Y -http://www.yahoo.com/நான் விரும்பி அழைக்க விரும்புவது...


Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

26 comments:

said...

ஆலிவ் கார்டன் - எனக்கு பிடித்த ரெஸ்டாரெண்டும் கூட :)

ரிலையன்ஸ் - ஆரம்பத்தில் இதை தான் உபயோகித்தேன், தற்போது இந்தியாவுக்கு கால் பண்ண வானேஜ் உபயோகிக்கிறேன்

said...

"Z"la edhum illaya?

said...

Nice Collection Thanks :)

ஹிம்ம் திவ்யா இந்தியாக்கு கால் பண்ண Airtel இன்னும் Cheap

said...

ஆலிவ் கார்டன், ம்ம்ம் நல்ல ரெஸ்டாரெண்டு.. இந்தியாவுக்கு freecallplanet or airtel உபயோகித்து பாருங்க கொஞ்சம் விலை குறைவு.

said...

திவ்யா, usertube பத்தி தெரியவே தெரியாது, இனிமே பாத்துட வேண்டியது தான் :-)

said...

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...

said...

TAG...நிறைய பேர் பேசுகிறார்கள்...ஆனால் இன்னும் எனக்கு புரியவில்லை!!!!

said...

நல்ல தொகுப்பு! நன்றி!

said...

நல்ல பயனுள்ள தகவல்கள் திவ்யா....

நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்

விஷ்ணு ...

said...

அப்பாடா.. எல்லோரும் மாட்றாங்க.. இந்த TAG பதிவில்..
;)

said...

\\
கயல்விழி said...
ஆலிவ் கார்டன் - எனக்கு பிடித்த ரெஸ்டாரெண்டும் கூட :)

ரிலையன்ஸ் - ஆரம்பத்தில் இதை தான் உபயோகித்தேன், தற்போது இந்தியாவுக்கு கால் பண்ண வானேஜ் உபயோகிக்கிறேன்\\


வாங்க கயல்விழி,

உங்களுக்கும் ஆலிவ் கார்டன் ரொம்ப பிடிக்குமா:))

வானேஜ் எனக்கு என்னமோ சரிவரல, அடிக்கடி கட் ஆகிட்டே இருந்தது, ஸோ ரிலையன்ஸ் காலிங் கார்ட் தான் யூஸ் பண்றேன்.

said...

\\ Murugs said...
"Z"la edhum illaya?\\

இல்லையே:(

said...

\\ Ramya Ramani said...
Nice Collection Thanks :)

ஹிம்ம் திவ்யா இந்தியாக்கு கால் பண்ண Airtel இன்னும் Cheap\\

அப்டியா ரம்யா, Airtel cheap ஆ??

அப்போ கண்டிப்பா ட்ரை பண்றேன், தகவலுக்கு நன்றி ரம்யா:))

said...

\\ சந்தோஷ் = Santhosh said...
ஆலிவ் கார்டன், ம்ம்ம் நல்ல ரெஸ்டாரெண்டு.. இந்தியாவுக்கு freecallplanet or airtel உபயோகித்து பாருங்க கொஞ்சம் விலை குறைவு.\\

வாங்க சந்தோஷ்,

உங்களுக்கும் ஆலிவ் கார்டன் பிடிக்குமா சந்தோஷ்?

freecallplanet....புது தகவலா இருக்கு, தகவலுக்கு நன்றி, ட்ரை பண்றேன்:))

said...

\ Divyapriya said...
திவ்யா, usertube பத்தி தெரியவே தெரியாது, இனிமே பாத்துட வேண்டியது தான் :-)\\

ஹாய் திவ்யப்ரியா,

விஜய் டீவில நான் விரும்பி பார்க்கிற 'நீயா நானா'டாக் ஷோ,
கனா காணும் காலங்கள் சீரியல் இரண்டுமே இந்த லிங் ல update ஆகும், ஸோ இதில தான் அந்த ப்ரோக்ரம் பார்த்துப்பேன்:))

[it works good in firefox rather than IE ,Divyapriya]

said...

\\ Sri said...
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
\\


பார்த்தேன் ஸ்ரீ,
மிக்க நன்றி உங்கள் அவார்டிற்கு:))

said...

\\ கப்பி | Kappi said...
நல்ல தொகுப்பு! நன்றி!\\

வருகைக்கு நன்றி கப்பி:))

said...

\\ Vishnu... said...
நல்ல பயனுள்ள தகவல்கள் திவ்யா....

நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்

விஷ்ணு ...
\\


வாங்க விஷ்ணு,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஷ்ணு!!

said...

\\ இசக்கிமுத்து said...
TAG...நிறைய பேர் பேசுகிறார்கள்...ஆனால் இன்னும் எனக்கு புரியவில்லை!!!!\\


TAG POST னா தொடர் பதிவு...ஒரே தலைப்பிலோ/ஒரே விஷயம் குறித்தோ பதிவர்கள் தொடராக எழுதறது,


புரிஞ்சிச்சுங்களா இசக்கிமுத்து??

said...

\\ M.Saravana Kumar said...
அப்பாடா.. எல்லோரும் மாட்றாங்க.. இந்த TAG பதிவில்..
;)\\


ரொம்ப சந்தோஷம் போலிருக்கு கவிஞருக்கு:))

said...

//கப்பி | Kappi said...

நல்ல தொகுப்பு! நன்றி!//

:))) ரிப்பீட்

said...

nice collections divya... :))

said...

Nice Collection ,check this its very good calling card,
http://www.intervoip.com/en/geo.html

tamil writers

http://www.charuonline.com/
http://jeyamohan.in/

said...

ஏனுங்க திவ்யாக்கா,
உங்க சும்மா சும்மா பதிவுக்கு எனக்கெல்லாம் இன்விட்டேஷன் இல்லைங்களா?

said...

//ஜி said...
//கப்பி | Kappi said...

நல்ல தொகுப்பு! நன்றி!//

:))) ரிப்பீட்
//

:)))) ரிப்பீட்

Anonymous said...

ஹலோ அத்தை..எப்படி இருக்கீங்க...அப்பா கொஞ்சம் பிசி மாதிரி நடிச்சிட்டு இருக்கார்..சீக்கிரம் உங்க பதிவுகள படிச்சிட்டு பின்னுட்டம் போடுறேன்னு சொல்ல சொன்னார் (ஆனாலும் அவரு உடுற பந்தாக்கு ஒரு அளவே இல்ல, சொல்லி வையுங்க உங்க பிரதர் கிட்ட இது எல்லாம் நல்ல இல்ல)