June 19, 2008

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.
இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......

எப்படி நடந்து கொள்ளவேண்டும்??

பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

*ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.

*உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.

* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
'நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க!' என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.

* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்!.

*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.

* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது 'நன்றி' என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா , விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகெளரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.
அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதுவே நிலைக்கும்!!!

197 comments:

said...

யக்கோவ் திரும்ப உங்க சிப்ஸ் டிப்ஸ் ஆரம்பிச்சுட்டீயளா..??

நல்லது நல்லது... :))))))

said...

//நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள். //

அட இப்போ பொண்ணுங்களுக்கு இருக்கற மார்டர்ன் ட்ரெஸ்சே பசங்களுக்குப் புடிச்ச மாதிரி அப்ப்டியே இறுக்க்க்க்க்க்கிப் புடிச்சு தானே இருக்கு...இதுல நேர்த்தின்னா என்னாங்கோ...?? ;))))

said...

//முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள். //

இது கரெட்டு தானுங்கோ... ஒத்துக்கறேன்.... :))))

said...

.//ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். //

அட என்னா திவ்யா கொழப்புறயே... இங்கே கூடத்தான் பிரச்சனை வரும்... மெச்சூரிட்டி லெவெல்னு ஒண்ணை எப்படி நிர்ணயிக்க முடியுங்க அம்மணி....??? ;)))))) நாங்க ரொம்ப மெட்சூர்ட் னு சொல்லிகிட்டு இருக்குறவுக பொழப்பு அப்படி இப்படி ஆகி இருக்குங்கோ.... :)))))

said...

//ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே! //

அப்படீங்கறீங்க..?? அப்புறம் கொலுசு சத்தம் கேட்டாலே கேட்குறவுக மனசு ஜல் ஜல் லு மோகினியாட்டம் ஆடுமோ..?? ஹிஹிஹிஹிஹி...

;)))))

said...

// யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள். //

எதிராளியோட கண்ணைக் கூட எப்படீங்க நாம கட்டுப்படுத்தறது திவ்யா...?? கொஞ்சம் 'விம்' போட்டு எனக்கு விளக்கவும்.... ;))))))

said...

.//எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள். //

இதுவும் ரொம்பச் சரிதான்.... ஆனா அம்மணி அழாத அம்மணீஸ் இருக்காகளா இந்த உலகத்துல...?? சொல்லுங்கம்மா.... ;)))))

said...

//தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.//

இதுவும் கூட ரொம்பக் கரெட்டுதானுங்கோ.... ;))))

said...

இந்த தடவை டிப்ஸ் எல்லாம் சிப்ஸ் மாதிரி மொறு மொறுன்னு ச்சும்மா கும்முன்னு இருக்கு திவ்யா.. ..

அம்மணீஸ் அல்லாரும் படிச்சுட்டு அலர்ட் ஆகிக்கோங்க... கோக்கு மாக்கா ஆராச்சும் ஆணைப் பார்த்தா அப்படியே அப்பீட் ஆய்க்கோங்க.... ;)))))))

said...

கொஞ்சம் இருங்க வந்துட்டேன்...

said...

///*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.///

first...

said...

பெண்களுக்கான அருமையான டிப்ஸ் திவ்யா!

said...

அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்!

said...

///*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.///

Second!

said...

அல்லி அர்ஜுனா படத்தில் கதாநாயகி ரிச்சாபல்லட், நாயகன் மனோஜிடம் ஒரு காட்சியில் சொல்லுவார், பெண்ணுக்கு 13 வயசில் இருந்து உள்ளுணர்வு சரியாக வேலை செய்ய ஆரம்பிச்சிடும், ஏன் பசங்க குழையுறாங்க, எப்படி ஆழம்பார்ப்பாங்க அப்படின்னு. பெரும்பாலான பெண்கள் உள்ளுணர்வைப் புறக்கணித்துவிட்டு, கூட வேலைப்பார்க்கும் நண்பர்தானே, பலவருடம் தெரியும்தானே என நினைப்பதால் பல பிரச்சினைகள். அருமையான ஆலோசனைகள்.

said...

/அல்லி அர்ஜுனா படத்தில் கதாநாயகி ரிச்சாபல்லட், நாயகன் மனோஜிடம் ஒரு காட்சியில் சொல்லுவார், பெண்ணுக்கு 13 வயசில் இருந்து உள்ளுணர்வு சரியாக வேலை செய்ய ஆரம்பிச்சிடும், ஏன் பசங்க குழையுறாங்க, எப்படி ஆழம்பார்ப்பாங்க அப்படின்னு. பெரும்பாலான பெண்கள் உள்ளுணர்வைப் புறக்கணித்துவிட்டு, கூட வேலைப்பார்க்கும் நண்பர்தானே, பலவருடம் தெரியும்தானே என நினைப்பதால் பல பிரச்சினைகள். அருமையான ஆலோசனைகள்.

//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்!

என் மாப்பிள்ளை சொன்னா சரியாத்தான் இருக்கும்!

said...

///* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.///

அடிப்படை விசயங்கள் ...

said...

/அம்மணீஸ் அல்லாரும் படிச்சுட்டு அலர்ட் ஆகிக்கோங்க... கோக்கு மாக்கா ஆராச்சும் ஆணைப் பார்த்தா அப்படியே அப்பீட் ஆய்க்கோங்க.... ;)))))))//

இதைச் சொல்லுற ஆளு யாருன்னும் கொஞ்சம் பாத்து வெச்சிக்குங்க அம்மணிங்களா!

said...

மொத்தமா நல்ல குறிப்புகள் இதில தனித்தனியா சொல்லணுமா...

said...

நாமக்கல் சிபி...said..

///அம்மணீஸ் அல்லாரும் படிச்சுட்டு அலர்ட் ஆகிக்கோங்க... கோக்கு மாக்கா ஆராச்சும் ஆணைப் பார்த்தா அப்படியே அப்பீட் ஆய்க்கோங்க.... ;)))))))//

இதைச் சொல்லுற ஆளு யாருன்னும் கொஞ்சம் பாத்து வெச்சிக்குங்க அம்மணிங்களா!///

ரிப்பீட்டு...

நானே சொல்லணும்னு இருந்தேன் தல...

said...

நாமக்கல் சிபி...said...

///*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.///

Second!///

அண்ணே...???????

Anonymous said...

ரொம்ப நல்ல நல்ல டிப்ஸ் குடுத்தீங்க ஆத்தா!

நீங்க நல்லா இருக்கோணும்!

நாத்து நடும்போது நாங்க இனிமே பார்த்து சூதனமா இருந்துக்குவம்ல!

said...

//அண்ணே...???????//

தம்பீ..............!

said...

//மொத்தமா நல்ல குறிப்புகள் இதில தனித்தனியா சொல்லணுமா...//

அதானே!

said...

நாமக்கல் சிபி...said...

//மொத்தமா நல்ல குறிப்புகள் இதில தனித்தனியா சொல்லணுமா...//

அதானே!///

அண்ணே முடிவு பண்ணிட்டிங்களா...

said...

இது லேடீஸ் special .. போல !!

தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).

said...

//அண்ணே முடிவு பண்ணிட்டிங்களா...//

ஆமாம் தம்பி!

said...

/தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).//

இதை நான் வழிமொழிகிறேன்!

//weekend //

வீக் எண்ட்னா மங்களூர் சிவா பிளாக்லே போயி பார்த்து பழகணும்னு சொல்றீங்களா வழிப்போக்கன்?

said...

//அண்ணே முடிவு பண்ணிட்டிங்களா...//

ஆமாம் தம்பி///

அப்ப ஆடிடலாம்ணே...

Anonymous said...

//அண்ணே முடிவு பண்ணிட்டிங்களா...//

அம்மம்மா!

தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன்!

இதில் தாயென்றும் தந்தை என்றும் என்னை நினைத்தேன்!

இது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ!

Anonymous said...

//அப்ப ஆடிடலாம்ணே...//

நீயும் நானுமா? தம்பி நீயும் நானுமா?

said...

நாமக்கல் சிபி...said...

\\\/தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).//

இதை நான் வழிமொழிகிறேன்!

//weekend //

வீக் எண்ட்னா மங்களூர் சிவா பிளாக்லே போயி பார்த்து பழகணும்னு சொல்றீங்களா வழிப்போக்கன்?///

அவரு வழில போய்க்கிட்டிருந்தவரை இப்படி தவறான பாதையில திசை திருப்புறீங்களே...

Anonymous said...

/அப்ப ஆடிடலாம்ணே...//

அன்பு மலர்களே!

நம்பி இருங்களே!

நாளை நமதே! இந்த பிளாகும் நமதே!

கும்மி வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நூறும் நமதே!

said...

//அப்ப ஆடிடலாம்ணே...//

நீயும் நானுமா? தம்பி நீயும் நானுமா?///

தானாடவில்லையம்மா சதையாடது ...அது அண்ணனென்றும் தம்பியென்றும் விளையாடது...

Anonymous said...

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் பாடுவோம் என் நாளுமே...

Anonymous said...

//தானாடவில்லையம்மா சதையாடது //

சபாஷ்! சரியான போட்டி!

Anonymous said...

சின்னக் குழந்தைகளே!

துள்ளும் வசந்தங்களே!

ஆடுங்களே! கொண்டாடுங்களே!
ஒரு தோழன் துணைக்கு வந்தான்!

said...

அண்ணே இந்த மாதிரி டிப்ஸைப்போட்டுட்டு காணாமப் போன திவ்யாவை கூட்டிட்டு வாங்க..

Anonymous said...

அண்ணாத்தை ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ...

Anonymous said...

காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே!
கண்ணீரை மருந்தாக்குங்களே!
கண்ணீரை மருந்தாக்குங்களே!

அட பொண்ணான மனசே பூவான மனசே
வெக்காத பொண்ணு மேல ஆசை!

நீயும் வெக்காதே பொண்ணு மேல ஆசை!

Anonymous said...

//வேலைக்காரன் ரஜனி... said...

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் பாடுவோம் என் நாளுமே...//

யாருடா அது என் பாட்டை காப்பி அடிக்கிறது

Anonymous said...

தமிழன் ஆடுவம்னு சொன்னாரு..ஆனா வேகம் பத்தலை நாமக்கல் சிபியா கொக்கா...

Anonymous said...

ஆறு அது ஆழம் இல்லே!
அது சேரும் கடலும் ஆழம் இல்லே!

ஆழம் எது ஐயா! அந்த பொம்பளை மனசு தான்யா!

Anonymous said...

எங்க ஆபீஸ்லே ஜெண்ட்ஸ் ஸ்டாஃபே இல்லை! நாங்களெல்லாம் என்ன பண்ணுறது திவ்யா அக்கா!

Anonymous said...

//யாருடா அது என் பாட்டை காப்பி அடிக்கிறது//

அதானே! யாருடா அது! எங்க அண்ணன் பாட்டை கொள்ளை அடிக்குறது?

Anonymous said...

முரட்டுக்காளை ரஜனி...said..

//வேலைக்காரன் ரஜனி... said...

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் பாடுவோம் என் நாளுமே...//

யாருடா அது என் பாட்டை காப்பி அடிக்கிறது///

நான் போடாத வேசமில்லை
பாடாத பாடலில்லை...

Anonymous said...

பூக்களைத்தான் பறிக்காதீங்க

காதலைத்தான் முறிக்காதீங்க!

கண்களும்தான் பார்த்துக் கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்

said...

//நான் போடாத வேசமில்லை
பாடாத பாடலில்லை...//

சபாஷ்! சரியான டைமிங் சென்ஸ்!

Anonymous said...

சந்திரசேகர்..said...

///ஆறு அது ஆழம் இல்லே!
அது சேரும் கடலும் ஆழம் இல்லே!

ஆழம் எது ஐயா! அந்த பொம்பளை மனசு தான்யா!///

தம்பி பொண்ண நம்பாத நம்பினா ஏங்கதிதான்...!

Anonymous said...

அமாவாசை இரவினிலே

நிலவது உதிப்பதில்லை!

அழகற்ற என் முகத்தை

அன்றொருத்தி ஏற்க வில்லை!

said...

அண்ணே நான் டியுட்டில இருக்கேன் கொஞ்சம் பொறுத்துக்குங்க...

Anonymous said...

//தம்பி பொண்ண நம்பாத நம்பினா ஏங்கதிதான்...!//

அப்போ அண்ணன் பொண்ணை நம்பலாம்னு சொல்றீங்களா அர்ஜூன் சார்?

said...

/அண்ணே நான் டியுட்டில இருக்கேன் கொஞ்சம் பொறுத்துக்குங்க...
//

நானும்தான்! இங்கனதான இன்னிக்கு டியூட்டி!

Anonymous said...

என்ன இருந்தாலும் தமிழனும், சிபியும் ரொம்ப நல்லவங்கப்பா...

said...

ரொம்ப நாள் கழிச்சி ஆசை தீர கும்மி அடிக்கிறேன்னு தோணுது!

இனி ஒரு மாசத்துக்கு சோறு தண்ணி தேவை இல்லை!

Anonymous said...

//என்ன இருந்தாலும் தமிழனும், சிபியும் ரொம்ப நல்லவங்கப்பா...//

சிநேகிதி!

நீங்க கொலையெல்லாம் செய்வீங்களா?

said...

நாமக்கல் சிபி...said

//அண்ணே நான் டியுட்டில இருக்கேன் கொஞ்சம் பொறுத்துக்குங்க...
//

நானும்தான்! இங்கனதான இன்னிக்கு டியூட்டி!///

:)) நல்லா புடுங்கிறாங்கய்யா ஆணி...

said...

/என்ன இருந்தாலும் தமிழனும், சிபியும் ரொம்ப நல்லவங்கப்பா...//

தவறு! திருத்திக் கொல்லுங்கள்!

தமிழன் ரொம்ப நல்லவர்!

said...

சிபி அண்ணன்...said..

///ரொம்ப நாள் கழிச்சி ஆசை தீர கும்மி அடிக்கிறேன்னு தோணுது!

இனி ஒரு மாசத்துக்கு சோறு தண்ணி தேவை இல்லை!///

என்னே உங்கள் மொழிப்பற்று...!

Anonymous said...

சொட்டை மனோகர்

//தம்பி பொண்ண நம்பாத நம்பினா ஏங்கதிதான்...!//

அப்போ அண்ணன் பொண்ணை நம்பலாம்னு சொல்றீங்களா அர்ஜூன் சார்?///

யோவ் சொட்டை..நானே திணறிக்கிட்டிருக்கேன் நீ வேற கொலை வெறி கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு...

Anonymous said...

அன்பே அன்பே கொல்லாதே...
கண்ணே கண்ணை கிள்ளாதே...

said...

சிபி அண்ணன்...said

///என்ன இருந்தாலும் தமிழனும், சிபியும் ரொம்ப நல்லவங்கப்பா...//

தவறு! திருத்திக் கொல்லுங்கள்!

தமிழன் ரொம்ப நல்லவர்///

நியாயமாண்ணே இது...!

said...

நாமக்கல் சிபி...said..

///அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்///

ரிப்பீட்டு...

Anonymous said...

இவங்களுக்கு வேற வேலையே இல்ல பதிவே இவங்களப்பத்திதான் போட்டிருக்கு...:))

said...

///*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.///

நிச்சயமாய்...

said...

///* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.///

இது தரம்...
தேவையான ஒன்று...

said...

///* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.////

அவரவர்கள் இருக்கிற சமுகத்தின் தரத்தையும் கட்டமைப்பையும் பொறுத்தது...என்று நினைக்கிறேன் அத்தோடு அவரவருக்குரியய மனவளர்ச்சியையும் பொறுத்தது...

said...

சிபியண்ணே கூப்பிட்டாரு ஆனா காணாமப்போயிட்டாரு...

said...

நான் கிளம்பறேன் வேறயாராவது தொடருங்கப்பா...

said...

சிபியண்ணனோட வேகத்துக்கு என்னால ஈடு குடுக்க முடியலை அதான் கோபிச்சுட்டு போய்ட்டாரோ...

said...

அவரு எவ்ளோ பெரிய பதிவர் இருந்தாலும் ஒரு ஆர்வத்தில ஆடலாம்னு சொன்னேன்...

said...

ஆனா 100 வாறதுக்கு முன்னாடி அண்ணன் எஸ் ஆகிட்டாரு...

said...

பதிவு போட்ட திவ்யாவையும் காணலை...

said...

நான் எங்கியும் போகலை!

said...

ஆனாலும் திவ்யா ரொம்ப ஓவரு அவ்ளோ பிஸியா நீங்க...:)

said...

/அவரு எவ்ளோ பெரிய பதிவர் இருந்தாலும் ஒரு ஆர்வத்தில ஆடலாம்னு சொன்னேன்...//

:)

நான் இருக்கேன் வாங்க தமிழன்! ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்தக் கும்மிநிலை அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!

said...

ஒரு வா காபித்தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு போனேன்!

அதுக்குள்ளேஎ எஸ் ஆகிட்டேன்னு நினைச்சிட்டீங்களே!

said...

///நான் எங்கியும் போகலை!///

அட பாவி அண்ணே 75 நான் அடிக்கலாம்னா விடமாட்டிங்களே...:(

said...

//சிபியண்ணனோட வேகத்துக்கு என்னால ஈடு குடுக்க முடியலை அதான் கோபிச்சுட்டு போய்ட்டாரோ...//

கோவமா எனக்கா?

கோயி நஹி!

said...

//அட பாவி அண்ணே 75 நான் அடிக்கலாம்னா விடமாட்டிங்களே...:(//

நல்லா எண்ணிப் பாருமைய்யா~!

75 அடிச்சது நீருதாம்லே!

said...

///நான் எங்கியும் போகலை!///

தமிழன்... உனக்கிது தேவையாடா..இல்ல கேக்குறேன் உனக்கிது தேவையா...???

said...

//அட பாவி அண்ணே //

அப்பாவி அண்ணே சொல்லணும்! எங்கே சொல்லுங்க பார்க்கலாம்!

அப்பாவி அண்ணே!

said...

///ஒரு வா காபித்தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு போனேன்!

அதுக்குள்ளேஎ எஸ் ஆகிட்டேன்னு நினைச்சிட்டீங்களே///

போறத சொல்லிட்டுப்போறது நாமளும் போய் வந்திருப்பம்ல...:)

Anonymous said...

/உனக்கிது தேவையாடா//

என்ன இது? தமிழனைப் போயி மரியாதை இல்லாம டா போட்டு பேசுறீங்க?

தமிழ்ல எனக்கு பிடிக்காத எழுத்து "டா"

said...

\\\//அட பாவி அண்ணே 75 நான் அடிக்கலாம்னா விடமாட்டிங்களே...:(//

நல்லா எண்ணிப் பாருமைய்யா~!

75 அடிச்சது நீருதாம்லே////

யாரு அடிக்கிறதுன்றதாண்ணே முக்கியம் எத்தனை அடிக்கிறம்கிறதுதான் முக்கியம்...

said...

/போறத சொல்லிட்டுப்போறது நாமளும் போய் வந்திருப்பம்ல...:)//

இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலை!

நிதானமா ஆற அமர போயிட்டு வாங்க!
நான் 100 அடிச்சி வெக்கிறேன்!

said...

//யாரு அடிக்கிறதுன்றதாண்ணே முக்கியம் எத்தனை அடிக்கிறம்கிறதுதான் முக்கியம்...//

இதை நான் வன்மையாக

.
.
.
.
.
.
.
.
.ஹி ஹி
.
.
.
.
.
மிகவும் வன்மையாக
.
.
.
.
.
.
.
ஹி ஹி
.
.
.
.
.
மிக
மிக
வன்மையாக
.
.
.
.
.
வழி மொழிகிறேன்!

கருத்து எண் : 2016

said...

///கோவமா எனக்கா?

கோயி நஹி!///

அண்ணே இது என்ன பாஷைன்ணே..

(ஆப் கிதர் காம் கர்றாஹே...)

Anonymous said...

கேப்டன்...said...

\\\/உனக்கிது தேவையாடா//

என்ன இது? தமிழனைப் போயி மரியாதை இல்லாம டா போட்டு பேசுறீங்க?

தமிழ்ல எனக்கு பிடிக்காத எழுத்து "டா"///

அப்ப "மன்னிப்பு" இல்லையா கேப்படன்..

said...

//(ஆப் கிதர் காம் கர்றாஹே...)//

மை சென்னை மே காம் கர் ரஹா ஹூம்!

Anonymous said...

//அப்ப "மன்னிப்பு" இல்லையா கேப்படன்..
//

அது அவருக்குப் பிடிக்காத வார்த்தை!

"டா" அவருக்குப் பிடிக்காத எழுத்து!

Anonymous said...

இந்தப்பதிவுக்கு ஜொள்ளுப்பாண்டி கமனட் போட்டதப் பத்தி நீ என்னா திங் பண்ணிகீற சிபி அண்ணாத்தை...

said...

தமிழன் & சிபி....நாமக்கல் சிபி,

கும்மிக்கு இன்னிக்கு என் பதிவு தான் கிடைச்சுதா??

கொஞ்சம் அசந்தா....இப்படி century அடிச்சுட்டீங்களே:((((

said...

//(ஆப் கிதர் காம் கர்றாஹே...)//

மை சென்னை மே காம் கர் ரஹா ஹூம்!///

இந்த நேரத்துல ஓ... நிசமாலுமே டியுட்டி தானா...

said...

வாங்க அம்மணி வாங்க...

said...

\\தமிழன்... said...
ஆனாலும் திவ்யா ரொம்ப ஓவரு அவ்ளோ பிஸியா நீங்க...:)\\

ஒவரு பிஸி இல்லீங்க, கொஞ்சம் கொஞ்சம்:))

said...

சொந்தப்பதிவுல 100 அடிக்க கூடாதுங்குறது தமிழ்மணவிதி...

said...

100

said...

100

Anonymous said...

என்னடா பண்ணிட்டு இருக்கீங்க இங்க எல்லாரும், தடிப்பசங்களா?

said...

100

said...

/இந்தப்பதிவுக்கு ஜொள்ளுப்பாண்டி கமனட் போட்டதப் பத்தி நீ என்னா திங் பண்ணிகீற சிபி அண்ணாத்தை...//

ஆரம்பிச்சி வெச்சதே அவருதாம்லே!

Anonymous said...

///என்னடா பண்ணிட்டு இருக்கீங்க இங்க எல்லாரும், தடிப்பசங்களா?//

மாமா நாங்க டியுட்டி பாக்குறோம் நீங்க உங்க டியுட்டியை பாருங்க..

said...

/இந்தப்பதிவுக்கு ஜொள்ளுப்பாண்டி கமனட் போட்டதப் பத்தி நீ என்னா திங் பண்ணிகீற சிபி அண்ணாத்தை...//

ஆரம்பிச்சி வெச்சதே அவருதாம்லே!///

ஆனா நின்னு ஆடமாட்டேன்னுட்டாரே...

said...

அண்ணே கொஞ்சம் இருங்க வந்துடறேன்...

Anonymous said...

:-)

said...

Congrats first... kalakareenga.... blogla irunthu ippa magazine levelukku erangitteengala?? vaazththukkal.. :))

Nice tips.... but oru 20-30% enakku konjam udanpaadu illa :))

Sibi annaachiyum thamizum adichcha gummila blogger konjam thenadichu pola... office irunthu ennaala commente poda mudiyala... blogger error vanthathu :))

said...

அடடே திவ்யா இனிக்கி சூப்பர் கும்மி போல பேஷ் பேஷ் :)

வாழ்துக்கள் வாரபத்திரிக்கைல எல்லாம் எழுதரீங்களா!!!

said...

\\சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!\\

Never expose your personal life with Collegues.ஆண்கள் மட்டும் இல்லை பெண்களிடமும் பேச கூடாது. சொந்த விஷய முடிவு சுய முடிவாகத்தான் இருக்க வேண்டும் - இது என் கருத்து

\\சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.\\

My 2cents
பொருமை,நிதானம்,விவேகம்,Not taking words to heart will be enough to handle this

\\உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.\\

முக்கியமாக உயர் அதிகாரியிடம். இப்படி சொல்லியதால் கொஞ்சம் சிரமங்கள் அனுபவித்தாள் என் நண்பி ஒருத்தி. End of the day he is ur boss.He may take advantage.

\\யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.\\
Correct

\\ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.\\

Exactly Comparison should never be done esp among ladies..Every person is special.

\\ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.\\

Always go by ur instinct :)

said...

// நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்! //

வேற யாராவது எழுதுற ஆள் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்க....
தெரிஞ்சுக்குவோம்...நாங்களும் கொஞ்சம் அலார்ட்ட இருந்துக்குவோம்...

said...

avvvvvvvvv......12 hrs gapla en comment 111navathu edathuku poidicha :( divs..ithu romba female chauvinistic viewa iruku..ipdi solrathelam solitu..ella aangalaiyum ilai..intha mathiri vambu panra aangaluku mattumnu oru disci poatu sss aida vendiathu...but yeah..semma valid points..considering that office affairs official thaandi personala aagara fancy increase aagitrukara intha timesla...maybe..ipdi yosicha apt posta thonalam :)

said...

அடடா இந்த பதிவு எப்ப வந்துச்சு அதுக்குள்ள 111 கமெண்ட்!?!?

:)))

said...

திவ்யா

http://girirajnet.blogspot.com/2008/06/2.html

இந்த மேல இருக்கிற பதிவு பாருங்க அதுக்கு என்ன டிப்ஸ் குடுக்க போறீங்க!?!?

said...

/
நாமக்கல் சிபி said...

/தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).//

இதை நான் வழிமொழிகிறேன்!

//weekend //

வீக் எண்ட்னா மங்களூர் சிவா பிளாக்லே போயி பார்த்து பழகணும்னு சொல்றீங்களா வழிப்போக்கன்?
/

அண்ணே உங்க மனசுல இன்னும் நான் இருக்கிறதுக்கு மிக்க நன்றி சிபி அண்ணே!!

said...

/
தமிழன்... said...

நாமக்கல் சிபி...said...

\\\/தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).//

இதை நான் வழிமொழிகிறேன்!

//weekend //

வீக் எண்ட்னா மங்களூர் சிவா பிளாக்லே போயி பார்த்து பழகணும்னு சொல்றீங்களா வழிப்போக்கன்?///

அவரு வழில போய்க்கிட்டிருந்தவரை இப்படி தவறான பாதையில திசை திருப்புறீங்களே...
/

அதுதானே என் வேலைய பாத்துகிட்டு நான் போய்கிட்டிருந்தாலும் இழுத்து விட்டுட்டீங்களே!!!!

said...

/
J J Reegan said...

// நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்! //

வேற யாராவது எழுதுற ஆள் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்க....
தெரிஞ்சுக்குவோம்...நாங்களும் கொஞ்சம் அலார்ட்ட இருந்துக்குவோம்...
/

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேேஏஏஏஏஏ

said...

//சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்//
very true

//ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது//
exactly...we shudn't allow

//*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்//
yes we shudn't give that much freedom to them on us

diya thanks..for this ..post
is dis came on dis week kumudam -snehidhi ??

said...

:-) 118

said...

haha..//ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!//

hahaha...பயங்கரமா சிரிச்சுட்டேன்!! இது ஆண்களுக்கு மட்டும் அல்ல.. பெண்களுக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கும்..

said...

Very useful tips for working women:))

said...

திவ்யா பெண்களுக்கு மிகவும் அவசியமான டிப்ஸ் திவ்யா!!!!

டிப்ஸ் கொடுத்த திவ்யாவிற்கு பாராட்டுக்கள்!!!!!

said...

You can also add few more tips.

Discussion endra peyaril Conference hallil utkanthukondu kadalai podu vathai thavirkkavum ,

On call endra peiyaril iravu 10 allathu 12 mani vari official irkka nernthal , official solli cab book seithu veedu sellavum

Team outing pogumpothu usar usar

Mattra anaithu pointukalum correct

said...

இன்றைய பெண்களுக்கு மிகவும் பயனுள்ள டிப்ஸ்.

வார இதழிலும் எழுதுறீங்க போல...
வாழ்த்துகள்!

said...

//ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள்//.

// தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்//

//யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்//.

//எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள்//.

//காரணமில்லாமல் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்//

கால் பார்த்து நடங்கள், வாய் மூடி சிரியுங்கள், இன்னும் எத்துனைக்காலத்திற்க்கு... போதும் பெண்களே..

சகமனிதர்களை நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் நட்பு,
சகோதரத்துவம், காதல் மற்றும் பாசமுடன் இயல்பாக இருங்கள்.

said...

இன்னுமொறு பயனுள்ள பதிவு திவ்யா ! வாழ்த்துக்கள் :)

said...

எங்க ஜொள்ளுபாண்டி அண்ணாச்சி சொன்னது எல்லாத்துக்கும் ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!!!!!!

said...

நாமக்கல் சிபி/ தமிழன்...,

என்னங்க என்னை வெச்சு காமெடி பண்ணலையே ?
என்ன ஆனாலும் அசந்து போகுற ஆள் நான் இல்லைங்கோ. நாங்க எல்லாம் கொங்கு நாட்டு சிங்கம்கோ !!!...

முத்தான முதல் பதிவு போட்டு இருக்கேன்.. அங்கயும் வந்து கும்மி அடிங்க.

மங்களூர் சிவா,

உங்க பங்குவணிகம் பதிவுகளை கடந்த 2-3 மாசமா பார்த்துட்டு இருக்கேன். ஆனா இப்படி ஒரு Week-end மேட்டர் இருக்கறது நம்ம நாமக்கல் சோபி சொல்லித்தான் தெரியும்.

என்ன இருந்தாலும் நீங்க நம்ம சாதி லே (Reliance Money +ICICI Direct சாதி)

திவ்யா,

நேரம் கிடைக்கும் பொது நம்ம பதிவையும் பாருங்க....!!

said...

/
ஒரு வழிப்போக்கன் said...

மங்களூர் சிவா,

உங்க பங்குவணிகம் பதிவுகளை கடந்த 2-3 மாசமா பார்த்துட்டு இருக்கேன். ஆனா இப்படி ஒரு Week-end மேட்டர் இருக்கறது நம்ம நாமக்கல் சோபி சொல்லித்தான் தெரியும்.

என்ன இருந்தாலும் நீங்க நம்ம சாதி லே (Reliance Money +ICICI Direct சாதி)
/

இதுலயும் சாதியா!?!?

:)))))

said...

பெண்களுக்கான நல்ல பயனுள்ள பதிவு

said...

பெண்களுக்கான நல்ல பயனுள்ள பதிவு

said...

I confer Divya a Doctorate in Women's psychology.
From now on, you can prepend a 'Dr.' before your name.

From Kaikaan Maikaan University.

said...

வணக்கம்

எனக்கு ஒரேஒரு விஷயம் மட்டும் (வாக்கியம் மட்டும்) இடிக்கின்றது

அது
\\உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம்\\

இதற்கு பதில்
\\ உடன் வேலை பார்பவர்களிடம்\\

என இருந்தால் இருபாலருக்குமே சரியாக இருக்கும் என நிணைக்கின்றேன்

சிபி அப்பா -- வின்
இந்த கூற்றை நான் ஏற்றுக்கொள்வேன்
\\சகமனிதர்களை நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் நட்பு,
சகோதரத்துவம், காதல் மற்றும் பாசமுடன் இயல்பாக இருங்கள்.\\

நன்றி

said...

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக நீங்கள் எழுதி விட்டீர்கள். வேலைக்குச் செல்லும் ஆண்களை டார்ச்சர் செய்யும் பெண்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று நான் எழுதலாமா என்று யோசிக்கின்றேன்.

said...

ஆம்பிளை மத்தியில் உக்காந்து அப்பலம பொறிப்பது எப்படின்னு நல்லா சொல்லியிருக்கீங்க! ஆனால் ஒரு சின்ன வருத்தம், ஆண்களை அவன் இவன் என்று எழுதியிருப்பது சிறப்பா என்று புரியவில்லை! பெண்களில் சில தள்ளிப்போனது இருப்பதுபோல ஆண்களிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்! எனவே அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே சபலிஷ்ட் என்று கருதமுடியாது இல்லையா!

ஒரு கருத்தை வலியுறுத்த நினைக்கிறேன்! என்றுமே ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்! சற்று ஊசி ஆட்டம் காட்டினால் கூட எந்த நூலுக்கும் பருப்பு வேகாது!

பெண்கள் அலுவலகத்துக்கு வருவது அவர்களுடைய குடும்பத்தை மேம்படுத்ததான், குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளத்தான், உடலை பகிர்ந்துகொள்ளவதற்கில்லை! எனவே பெண்களிடமிருந்து இதுபோன்ற மட்டமான எதிர்பார்புகளை கொள்பவன் மடையந்தான்! அதேபோல் சூழ்நிலைகளை தவிர்கமுடியாமல் தன்னை இழப்பது பெண்களுக்கு அழகில்லை! ஒரு பெண் வேலையை இழக்கலாம்! தன்மானத்தை இழக்ககூடாது! எல்லாவற்றையும் இழக்க ரெடியாக இருக்கும் பெண்களை பற்றி இங்கு நமக்கு அக்கறை கிடையாது! அவர்களெல்லாம் பெண்களாக பிறந்த பிசாசுகள்! இப்படித்தான் வாழவேண்டும் என்று நிலை தடுமாறாமல் வாழ வேண்டும்

said...

ஒன்னு ஒன்னும் அட்டகாசம்...டிப்ஸ் திவ்யா னு வெட்டி சொன்னது தப்பே இல்ல...:-)

said...

//நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்!//

நானும் ரிப்பீட் கேட்டுக்கறேன்...

டிஸ்கி:
கல்யாணம் ஆகாத பசங்களுக்கு வசதியா இருக்கும்.. :-)

said...

குமுதம் ஸ்நேகிதியை படிப்பதை விட இங்கே படிப்பது நன்றாக இருந்தது. ஒருவேளை வாசகர் காமெண்டுகளையும் படித்ததினால் இருக்கலாம்.

பயனுள்ள டிப்ஸ் திவ்யா.

said...

என்ன திவ்யா..
என்ன ஆச்சு ...
இப்படி பின்னுட்டத்துல கும்மி
அடிச்சு கலக்கராங்க...
நீங்க எங்கே போயிட்டிங்க...

அன்புடன்
கார்த்திகேயன்

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
யக்கோவ் திரும்ப உங்க சிப்ஸ் டிப்ஸ் ஆரம்பிச்சுட்டீயளா..??

நல்லது நல்லது... :))))))\\

வாங்க பாண்டி,

சிப்ஸ் கடைய திறந்துட்டோம்:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள். //

அட இப்போ பொண்ணுங்களுக்கு இருக்கற மார்டர்ன் ட்ரெஸ்சே பசங்களுக்குப் புடிச்ச மாதிரி அப்ப்டியே இறுக்க்க்க்க்க்கிப் புடிச்சு தானே இருக்கு...இதுல நேர்த்தின்னா என்னாங்கோ...?? ;))))\\

ஆஹா......இப்படி எடக்கு மொடக்கா கேள்வி கேட்டா , நான் என்னங்க பதில் சொல்றது:(((

said...

\ஜொள்ளுப்பாண்டி said...
//முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள். //

இது கரெட்டு தானுங்கோ... ஒத்துக்கறேன்.... :))))\\

ஒத்துக்கிறீயளா பாண்டி, ரெம்ப சந்தோஷமுங்கோ:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
.//ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். //

அட என்னா திவ்யா கொழப்புறயே... இங்கே கூடத்தான் பிரச்சனை வரும்... மெச்சூரிட்டி லெவெல்னு ஒண்ணை எப்படி நிர்ணயிக்க முடியுங்க அம்மணி....??? ;)))))) நாங்க ரொம்ப மெட்சூர்ட் னு சொல்லிகிட்டு இருக்குறவுக பொழப்பு அப்படி இப்படி ஆகி இருக்குங்கோ.... :)))))\\

அப்படி இப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது உண்மைதானுங்க பாண்டி, ஆனா மெச்சூரிட்டி இருந்தா ஒரளவுக்கு பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே! //

அப்படீங்கறீங்க..?? அப்புறம் கொலுசு சத்தம் கேட்டாலே கேட்குறவுக மனசு ஜல் ஜல் லு மோகினியாட்டம் ஆடுமோ..?? ஹிஹிஹிஹிஹி...

;)))))\\

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே......மனசு மோகினியாட்டம் ஆடும்னு,அதுக்காகத்தான் சத்தம் வரும் கொலுசு தவிருங்கன்னு சொல்லியிருக்கு டிப்ஸ்ல:)

said...

டிப்ஸ் பதிவரே!,
அடுத்த பதிவு எப்போ?
இங்க எக்கச் சக்க வெயிட்டீஸ் ப்பா!
:-))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
// யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள். //

எதிராளியோட கண்ணைக் கூட எப்படீங்க நாம கட்டுப்படுத்தறது திவ்யா...?? கொஞ்சம் 'விம்' போட்டு எனக்கு விளக்கவும்.... ;))))))\\

கண்ணைப்பார்த்து பேசலீனா.....டைரக்ட்டா சொல்லிட வேண்டியதுதான் ' என் கண்ணைப்பார்த்து பேசுங்க' அப்படீன்னு:))

அப்படியும் கட்டுப்படுத்த முடியலீனா.....அவங்ககூட பேசுறதை கூட கட் பண்ணிக்கிறது பெஸ்ட்.

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
.//எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள். //

இதுவும் ரொம்பச் சரிதான்.... ஆனா அம்மணி அழாத அம்மணீஸ் இருக்காகளா இந்த உலகத்துல...?? சொல்லுங்கம்மா.... ;)))))\\

பெண்களின் பலவீனமே அவர்கள் கண்ணீர்தான் பாண்டி,
அழாத அம்மணீஸ் ரொம்ப ரொம்ப குறைவு!!

said...

\ஜொள்ளுப்பாண்டி said...
//தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.//

இதுவும் கூட ரொம்பக் கரெட்டுதானுங்கோ.... ;))))\\

சரிங்கோ:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
இந்த தடவை டிப்ஸ் எல்லாம் சிப்ஸ் மாதிரி மொறு மொறுன்னு ச்சும்மா கும்முன்னு இருக்கு திவ்யா.. ..

அம்மணீஸ் அல்லாரும் படிச்சுட்டு அலர்ட் ஆகிக்கோங்க... கோக்கு மாக்கா ஆராச்சும் ஆணைப் பார்த்தா அப்படியே அப்பீட் ஆய்க்கோங்க.... ;)))))))\\

நன்றி ஜொள்ளுப்பாண்டி
உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்!!

said...

\தமிழன்... said...
கொஞ்சம் இருங்க வந்துட்டேன்...\\

கும்மிக்கு தயாராகிட்டு வர இப்படி ஒரு பில்ட்-அப் ஆ??

said...

\\ நாமக்கல் சிபி said...
பெண்களுக்கான அருமையான டிப்ஸ் திவ்யா!\\

மிக்க நன்றி நாமக்கல் சிபி!!!

said...

\\ நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்!\\

அது உங்களை மாதிரி ஒரு 'அனுபவஸ்தர்' கொடுத்தா நல்லாயிருக்கும் சிபி!!

said...

\\வினையூக்கி said...
அல்லி அர்ஜுனா படத்தில் கதாநாயகி ரிச்சாபல்லட், நாயகன் மனோஜிடம் ஒரு காட்சியில் சொல்லுவார், பெண்ணுக்கு 13 வயசில் இருந்து உள்ளுணர்வு சரியாக வேலை செய்ய ஆரம்பிச்சிடும், ஏன் பசங்க குழையுறாங்க, எப்படி ஆழம்பார்ப்பாங்க அப்படின்னு. பெரும்பாலான பெண்கள் உள்ளுணர்வைப் புறக்கணித்துவிட்டு, கூட வேலைப்பார்க்கும் நண்பர்தானே, பலவருடம் தெரியும்தானே என நினைப்பதால் பல பிரச்சினைகள். அருமையான ஆலோசனைகள்.\

வாங்க வினையூக்கி,

உங்கள் விரிவான கருத்து பரிமாற்றத்திற்கு மனமார்ந்த நன்றி!!

said...

\தமிழன்... said...
மொத்தமா நல்ல குறிப்புகள் இதில தனித்தனியா சொல்லணுமா...\

தனித்தனியா சொல்லவேணாம் தமிழன்,

நானும் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்திற்கும் தனித்தனியா நன்றி சொல்லாமல்......மொத்தமா நன்றி சொல்லிக்கிறேன்,
ரொம்ப ரொம்ப நன்றி தமிழன்!!

said...

\\ஒரு வழிப்போக்கன் said...
இது லேடீஸ் special .. போல !!

தமிழ் keyboard download செஞ்சுடங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்!!.. weekend தான் பழகணும் :-)).\\

தமிழ் தட்டச்சு கத்துக்கிட்டு பதிவெழுத ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு, வாழ்த்துக்கள் வழி போக்கன்!!!

தொடர்ந்து பதிவுகள் எழுதுங்க, தமிழ் டைப்பிங் பழகிடும்!!

said...

\\ ஜி said...
Congrats first... kalakareenga.... blogla irunthu ippa magazine levelukku erangitteengala?? vaazththukkal.. :))

Nice tips.... but oru 20-30% enakku konjam udanpaadu illa :))

Sibi annaachiyum thamizum adichcha gummila blogger konjam thenadichu pola... office irunthu ennaala commente poda mudiyala... blogger error vanthathu :))\\

இது சினேகிதி வார இதழில் வந்த ஒரு ஆலோசனை பகுதி, நான் எழுதினதில்லீங்க, பெண்களுக்கு உபயோகமாக இருக்குமேன்னு பதிவா போட்டேன்.

வார இதழில் எழுதும் லெவலுக்கெல்லாம் போகலீங்கோ என் எழுத்து:))

said...

\\ Ramya Ramani said...
அடடே திவ்யா இனிக்கி சூப்பர் கும்மி போல பேஷ் பேஷ் :)

வாழ்துக்கள் வாரபத்திரிக்கைல எல்லாம் எழுதரீங்களா!!!\

ஜி க்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும் மேடம்!!

said...

\\Ramya Ramani said...
\\சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!\\

Never expose your personal life with Collegues.ஆண்கள் மட்டும் இல்லை பெண்களிடமும் பேச கூடாது. சொந்த விஷய முடிவு சுய முடிவாகத்தான் இருக்க வேண்டும் - இது என் கருத்து

\\சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.\\

My 2cents
பொருமை,நிதானம்,விவேகம்,Not taking words to heart will be enough to handle this

\\உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.\\

முக்கியமாக உயர் அதிகாரியிடம். இப்படி சொல்லியதால் கொஞ்சம் சிரமங்கள் அனுபவித்தாள் என் நண்பி ஒருத்தி. End of the day he is ur boss.He may take advantage.

\\யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.\\
Correct

\\ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.\\

Exactly Comparison should never be done esp among ladies..Every person is special.

\\ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.\\

Always go by ur instinct :)\\

ரம்யா,
உங்கள் வருகைக்கும், விரிவான கருத்து பரிமாற்றதிற்கும் மிக்க நன்றி!!

said...

நல்ல கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

மனமெச்சூரிட்டி - மனப்பக்குவம் தானே?! இந்த எடத்துல மட்டும், 'தெலுங்கு' படிச்சா மாதிரி இருந்துது!

சும்மா ... ஜோக்கு...!

said...

\\ J J Reegan said...
// நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்! //

வேற யாராவது எழுதுற ஆள் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்க....
தெரிஞ்சுக்குவோம்...நாங்களும் கொஞ்சம் அலார்ட்ட இருந்துக்குவோம்...\\

நாமக்கல் சிபி எழுதலாம் அந்த பதிவை:))

said...

வருகைக்கு நன்றி J J Reegan :))

said...

\\gils said...
avvvvvvvvv......12 hrs gapla en comment 111navathu edathuku poidicha :( divs..ithu romba female chauvinistic viewa iruku..ipdi solrathelam solitu..ella aangalaiyum ilai..intha mathiri vambu panra aangaluku mattumnu oru disci poatu sss aida vendiathu...but yeah..semma valid points..considering that office affairs official thaandi personala aagara fancy increase aagitrukara intha timesla...maybe..ipdi yosicha apt posta thonalam :)\

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க கில்ஸ்:)))

said...

\\ மங்களூர் சிவா said...
திவ்யா

http://girirajnet.blogspot.com/2008/06/2.html

இந்த மேல இருக்கிற பதிவு பாருங்க அதுக்கு என்ன டிப்ஸ் குடுக்க போறீங்க!?!?\\

நீங்க கொடுத்திருக்கும் லிங்க் பார்க்கிறேன் மங்களூர் சிவா, நன்றி!

said...

\\SweetJuliet said...
//சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்//
very true

//ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது//
exactly...we shudn't allow

//*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்//
yes we shudn't give that much freedom to them on us

diya thanks..for this ..post
is dis came on dis week kumudam -snehidhi ??\\

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜூலியட்:))

said...

\கோபிநாத் said...
:-) 118\

நன்றி கோபிநாத்;))

said...

\ Thamizhmaangani said...
haha..//ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!//

hahaha...பயங்கரமா சிரிச்சுட்டேன்!! இது ஆண்களுக்கு மட்டும் அல்ல.. பெண்களுக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கும்..\\

அப்படியா, நீங்க பயந்திருக்கிறீங்களா தமிழ்மாங்கனி??

வருகைக்கு நன்றி!!

said...

\\ Shwetha Robert said...
Very useful tips for working women:))\\

நன்றி ஸ்வேதா:)

said...

\\எழில்பாரதி said...
திவ்யா பெண்களுக்கு மிகவும் அவசியமான டிப்ஸ் திவ்யா!!!!

டிப்ஸ் கொடுத்த திவ்யாவிற்கு பாராட்டுக்கள்!!!!!\\

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி எழில்பாரதி!!!

said...

\\ Prabakar Samiyappan said...
You can also add few more tips.

Discussion endra peyaril Conference hallil utkanthukondu kadalai podu vathai thavirkkavum ,

On call endra peiyaril iravu 10 allathu 12 mani vari official irkka nernthal , official solli cab book seithu veedu sellavum

Team outing pogumpothu usar usar

Mattra anaithu pointukalum correct\\

வேலைக்குச் செல்லும் பெண்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய டிப்ஸ் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டதிற்கு மிக்க நன்றி ப்ரபாஹர்:))

said...

\\ நிமல்/NiMaL said...
இன்றைய பெண்களுக்கு மிகவும் பயனுள்ள டிப்ஸ்.

வார இதழிலும் எழுதுறீங்க போல...
வாழ்த்துகள்!\\

வாங்க நிமல்,

வார இதழில் வந்த பகுதியைதான் பதிவிட்டேன், இது நான் எழுதியதில்லை;))

said...

\\சிபி அப்பா said...
//ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள்//.

// தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்//

//யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்//.

//எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள்//.

//காரணமில்லாமல் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்//

கால் பார்த்து நடங்கள், வாய் மூடி சிரியுங்கள், இன்னும் எத்துனைக்காலத்திற்க்கு... போதும் பெண்களே..

சகமனிதர்களை நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் நட்பு,
சகோதரத்துவம், காதல் மற்றும் பாசமுடன் இயல்பாக இருங்கள்.\\

உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சிபி அப்பா!!!

said...

\\sathish said...
இன்னுமொறு பயனுள்ள பதிவு திவ்யா ! வாழ்த்துக்கள் :)\\

நன்றி சதீஷ்:)

said...

@வழி போக்கன்

\\திவ்யா,

நேரம் கிடைக்கும் பொது நம்ம பதிவையும் பாருங்க....!!\\

நீங்க தமிழில் பதிவெழுத ஆரம்பித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி வழி போக்கன், தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம், வாழ்த்துக்கள்!!

said...

\\ இசக்கிமுத்து said...
பெண்களுக்கான நல்ல பயனுள்ள பதிவு\

மிக்க நன்றி இசக்கிமுத்து சார் !!

said...

\\விஜய் said...
I confer Divya a Doctorate in Women's psychology.
From now on, you can prepend a 'Dr.' before your name.

From Kaikaan Maikaan University.\

அண்ணா உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா???
நன்றி, நன்றி:)))

said...

\இராஜராஜன் said...
வணக்கம்

எனக்கு ஒரேஒரு விஷயம் மட்டும் (வாக்கியம் மட்டும்) இடிக்கின்றது

அது
\\உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம்\\

இதற்கு பதில்
\\ உடன் வேலை பார்பவர்களிடம்\\

என இருந்தால் இருபாலருக்குமே சரியாக இருக்கும் என நிணைக்கின்றேன்

சிபி அப்பா -- வின்
இந்த கூற்றை நான் ஏற்றுக்கொள்வேன்
\\சகமனிதர்களை நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் நட்பு,
சகோதரத்துவம், காதல் மற்றும் பாசமுடன் இயல்பாக இருங்கள்.\\

நன்றி\\

வாங்க இராஜராஜன்,

உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல:)))

said...

\\ aanazagan said...
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக நீங்கள் எழுதி விட்டீர்கள். வேலைக்குச் செல்லும் ஆண்களை டார்ச்சர் செய்யும் பெண்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று நான் எழுதலாமா என்று யோசிக்கின்றேன்.\\

கண்டிப்பா எழுதுங்க aanazagan,

வருகைக்கு நன்றி!!!

said...

\\ பிரேம்குமார் said...
ஆம்பிளை மத்தியில் உக்காந்து அப்பலம பொறிப்பது எப்படின்னு நல்லா சொல்லியிருக்கீங்க! ஆனால் ஒரு சின்ன வருத்தம், ஆண்களை அவன் இவன் என்று எழுதியிருப்பது சிறப்பா என்று புரியவில்லை! பெண்களில் சில தள்ளிப்போனது இருப்பதுபோல ஆண்களிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்! எனவே அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே சபலிஷ்ட் என்று கருதமுடியாது இல்லையா!

ஒரு கருத்தை வலியுறுத்த நினைக்கிறேன்! என்றுமே ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்! சற்று ஊசி ஆட்டம் காட்டினால் கூட எந்த நூலுக்கும் பருப்பு வேகாது!

பெண்கள் அலுவலகத்துக்கு வருவது அவர்களுடைய குடும்பத்தை மேம்படுத்ததான், குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளத்தான், உடலை பகிர்ந்துகொள்ளவதற்கில்லை! எனவே பெண்களிடமிருந்து இதுபோன்ற மட்டமான எதிர்பார்புகளை கொள்பவன் மடையந்தான்! அதேபோல் சூழ்நிலைகளை தவிர்கமுடியாமல் தன்னை இழப்பது பெண்களுக்கு அழகில்லை! ஒரு பெண் வேலையை இழக்கலாம்! தன்மானத்தை இழக்ககூடாது! எல்லாவற்றையும் இழக்க ரெடியாக இருக்கும் பெண்களை பற்றி இங்கு நமக்கு அக்கறை கிடையாது! அவர்களெல்லாம் பெண்களாக பிறந்த பிசாசுகள்! இப்படித்தான் வாழவேண்டும் என்று நிலை தடுமாறாமல் வாழ வேண்டும்\\

வாங்க பிரேம்குமார்,

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி!!

said...

\\Syam said...
ஒன்னு ஒன்னும் அட்டகாசம்...டிப்ஸ் திவ்யா னு வெட்டி சொன்னது தப்பே இல்ல...:-)\\

வாங்க ஷ்யாம்,

நன்றி, நன்றி!!!

said...

//நீங்க தமிழில் பதிவெழுத ஆரம்பித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி வழி போக்கன், தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம், வாழ்த்துக்கள்!!//

நன்றிங்க...நீங்கதானே link கொடுத்தீங்க...

லேட்டானாலும் எல்லா commentsக்கும் பதில் சொல்றீங்களே....:-))

அடுத்த பதிவு எப்போ ???..

(இப்போ 200 அடிக்கறதுனு முடிவோடதா இருக்கீங்களா ??)
:-))

said...

\\ Syam said...
//நாமக்கல் சிபி said...
அப்படியே பெண்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்!//

நானும் ரிப்பீட் கேட்டுக்கறேன்...

டிஸ்கி:
கல்யாணம் ஆகாத பசங்களுக்கு வசதியா இருக்கும்.. :-)\\

அதுவும் சரிதான், உபயோகமாயிருக்கும்.......நீங்க எழுதுங்களேன் நாட்டாமை?

said...

\\ஒரு வழிப்போக்கன் said...
//நீங்க தமிழில் பதிவெழுத ஆரம்பித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி வழி போக்கன், தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம், வாழ்த்துக்கள்!!//

நன்றிங்க...நீங்கதானே link கொடுத்தீங்க...

லேட்டானாலும் எல்லா commentsக்கும் பதில் சொல்றீங்களே....:-))

அடுத்த பதிவு எப்போ ???..

(இப்போ 200 அடிக்கறதுனு முடிவோடதா இருக்கீங்களா ??)
:-))\\

வாங்க வழிபோக்கன்,

தமிழ் டைப்பிங் லின்க் கொடுத்ததை மறக்காம இருக்கிறீங்க, so nice of you.

ஆமாங்க இந்த பதிவிற்கு பதில் போட ரொம்ப ரொம்ப லேட்டாகிடுச்சு:))

அடுத்த பகுதி......விரைவில் போடனும்னு ஆசை, பார்க்கலாம் போட முடியுமான்னு.

said...

\\கயல்விழி said...
குமுதம் ஸ்நேகிதியை படிப்பதை விட இங்கே படிப்பது நன்றாக இருந்தது. ஒருவேளை வாசகர் காமெண்டுகளையும் படித்ததினால் இருக்கலாம்.

பயனுள்ள டிப்ஸ் திவ்யா.\\

வாங்க கயல்விழி,

முதல் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\ கார்த்திகேயன். கருணாநிதி said...
என்ன திவ்யா..
என்ன ஆச்சு ...
இப்படி பின்னுட்டத்துல கும்மி
அடிச்சு கலக்கராங்க...
நீங்க எங்கே போயிட்டிங்க...

அன்புடன்
கார்த்திகேயன்\\

பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது கார்த்திக்.

BTW...நீங்க எனக்கு போட்டிருக்கிற இதே கமெண்ட் தவறுதலா 'கயல்&வருன்' பதிவுலயும் போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...கவனிச்சீங்களா??

said...

\\ மோகன் கந்தசாமி said...
டிப்ஸ் பதிவரே!,
அடுத்த பதிவு எப்போ?
இங்க எக்கச் சக்க வெயிட்டீஸ் ப்பா!
:-))\\

வாங்க மோகன்,

அடுத்த பதிவிற்காக வெயிட் பண்றாங்கன்னு டயலாக் விடுறதெல்லாம் கொஞ்சம் 2 மச்:)))

சீக்கீரம் அடுத்த பதிவு போடுறேன் மோகன்!!

said...

\\தமிழரசன் said...
நல்ல கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

மனமெச்சூரிட்டி - மனப்பக்குவம் தானே?! இந்த எடத்துல மட்டும், 'தெலுங்கு' படிச்சா மாதிரி இருந்துது!

சும்மா ... ஜோக்கு...!\\

வாங்க தமிழரசன்,

கரெக்ட்டான தமிழ் வார்த்தை 'மனப்பக்குவம்' தான்,
நன்றி!!

said...

//அடுத்த பகுதி......விரைவில் போடனும்னு ஆசை, பார்க்கலாம் போட முடியுமான்னு.
//

அட எல்லாம் முடியும்ங்க...:-))

(என்னாலயே பதிவு போட முடியுது)..

said...

\\ஒரு வழிப்போக்கன் said...
//அடுத்த பகுதி......விரைவில் போடனும்னு ஆசை, பார்க்கலாம் போட முடியுமான்னு.
//

அட எல்லாம் முடியும்ங்க...:-))

(என்னாலயே பதிவு போட முடியுது)..\\

அதென்னங்க 'என்னாலயே' ன்னு அசால்ட்டா சொல்லிட்டீங்க........நீங்க தான் சூப்பரா எழுதிறீங்களே,
உங்க எழுத்து நடை பார்த்தா புதிய பதிவர் மாதிரியே தெரில, அவ்வளவு நல்லா எழுதுறீங்க.

பதிவு எழுத முடியும்னு என்னை உற்சாகப்படுத்தியதிற்கு நன்றி வழிபோக்கன்:))

said...

Useful and Interesting tips for working women

said...

ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

Which I didn't know, thanks

said...

ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

Which I was not aware ....thanks

said...

ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

Which I was not aware ....thanks

said...

\\ Saravanan said...
Useful and Interesting tips for working women\\

வாங்க சரவணன்,

உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி,

மீண்டும் வருக!!

said...

\\ Nanathini said...
ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

Which I didn't know, thanks\\

வாங்க Nanathini ,

உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

பதிவின் மூலம் நீங்கள் புதிதாக தெரிந்துக்கொண்ட ஆலோசனையை பகிர்ந்ததிற்கும் நன்றி,

மீண்டும் வருக!!

said...

உண்மையிலே மிக நல்ல பதிவு...

தினேஷ்

said...

\\ தினேஷ் said...
உண்மையிலே மிக நல்ல பதிவு...

தினேஷ்\

நன்றி தினேஷ்!!

Anonymous said...

100% Correct statement....

Anonymous said...

Really useful. Thanks :)