November 06, 2006

எதற்காக!!!!


எதற்க்கு கொடுக்க வேண்டும் கூலி........

நீ கட்டும் தாலி யை சுமக்க வேண்டும்.
உன்னை சுமந்ததால் பின்
உன் குழந்தை யை சுமக்க வேண்டும்

இத்தனை சுமைகளை நான் சுமக்க
உனக்கு கொடுக்க வேண்டும் கூலி-வரதட்சனை

13 comments:

Santhosh said...

நல்ல சிந்தனைகளை கொண்ட கவிதை. எழுத்துப்பிழைகளில் இருக்கின்றன. சரி செய்ய முயற்சி செய்யவும். :))

Divya said...

நன்றி சந்தோஷ், பிழைகளை சரி செய்கிறேன்.

Unknown said...

Good kavithai..

Nice try.. keep going

Divya said...

Thanks for your comments Dev

லொடுக்கு said...

கெளம்பிட்டாய்ங்கய்யா! கெளம்பிட்டாய்ங்க!

Adiya said...

nice one. keep going

Divya said...

\" லொடுக்கு said...
கெளம்பிட்டாய்ங்கய்யா! கெளம்பிட்டாய்ங்க! "/


வருகைக்கு நன்றி லொடுக்கு

Divya said...

\" காண்டீபன் said...
நல்ல சிந்தனை
/"

நன்றி காண்டீபன்

Divya said...

\"Adiya said...
nice one. keep going /"

Thanks Adiya....keep visiting my blog.

தாரிணி said...

புதுமைப் பெண் வித்யா நீங்கள்..
இன்னும் இது போல் நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

a revolutionary gal ponga neenga...anyway unmaiya sonna sila pasanga oothuka maatanga..

gud luck for ur padaipugalll...

Divya said...

\" தாரிணி said...
புதுமைப் பெண் வித்யா நீங்கள்..
இன்னும் இது போல் நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்\"

உங்கள் ஊக்கதிற்க்கு நன்றி தாரினி,
[ வித்யா யாருங்க???]

Divya said...

\"one among u said...
a revolutionary gal ponga neenga...anyway unmaiya sonna sila pasanga oothuka maatanga..

gud luck for ur padaipugalll...\"

நன்றி one among u !! Keep visiting my blog.