November 06, 2006

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!


என் Blog read பண்ணிக்கொண்டிருக்கிற உங்களுக்கு வண்க்கம். [Blog title ல மூன்று தடவை வணக்கம் சொல்லிருக்கிறேன்னு யோசிக்கதீங்க, Sun Tv Comedy time Archana style ல வண்க்கம் சொல்லிப்பார்தேன், அதான் மூன்று தடவை உங்களுக்கு வணக்கம்]

தமிழ் typing இப்போதான் கத்துக்க அரம்பிச்சிருக்கிறேன், அதனால் என் typing ல் பிழை இருந்தால் மண்ணிக்கவும்.

'ஆசை ஆசை இப்பொழுது
தொடர்ந்து blog எழுத ஆசை இப்பொழுது............'

இப்படி மனசுக்குள்ளே பாடினாலும்,
நான் அசத்தலா daily blog எழுத VETTI யாகவும் இல்லை,
என் மனசு எப்போவும் blog எழுதுற SANTHOSH த்திலும் இருப்பதில்லை,
இங்கு என்னை பார்த்து JOLLU விடவும் அதை பற்றி நான் எழுதவும் வாய்பில்லை,......

இருப்பினும் தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன் உங்கள் ஆதரவு + உற்ச்சாகத்துடன்.

24 comments:

Santhosh said...

Welcome to Blogging. கண்டிப்பா உங்களால் எழுத முடியும். எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதுமே உண்டு தொடர்ந்து எழுதுங்க.

Divya said...

Thanks for your encouragment Santhosh, will try to write more.

Unknown said...

Welcome to blog world. Wish u a pleasant and enjoyable blogging experience

Anonymous said...

Hi Divya,
I read your blog.It was a good attempt.If you keep writing you can improve your writing skills and also fix those spelling errors.Welcome to blogging world.

Divya said...

Durga, thanks for visiting my blog, I will try to fix those spelling mistakes and learn to write in good tamil without errors,again thanks Durga!

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க திவ்யா :)))) என்ன இப்படி திடீர்னு Blog எழுத வந்துட்டீங்க?? கொஞ்சம் முன்னமே சொல்லி இருந்தா சும்மா மயிலாட்டம் ஒயிலாட்டம் தாரை தப்பட்டைன்னு சும்ம பட்டைய கெளப்பி உங்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பேனே அடடா :))))

//இங்கு என்னை பார்த்து JOLLU விடவும் அதை பற்றி நான் எழுதவும் வாய்பில்லை,......//

அட இத பார்டா !! ஆமா இதென்ன இப்படி ஒரு ஆதங்கமா ?? கவலைய விடுங்க ;)))

நல்லா எழுதுங்க திவ்யா வாழ்த்துக்கள் !!! :)

நாமக்கல் சிபி said...

ப்ளாக் உலகிற்கு வருக! வருக!! வருக!!!

டைப் அடிக்க முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... போக போக பழகிடும்...

கலக்கவும்...

Divya said...

ஆமாம் வெட்டி, தமிழ் typing ரொம்ப கஷ்டமா தான் இருக்கிறது, இப்போதான் பழகிக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமா பழகிப்பேன்னு நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு திவ்யா.

உங்களால் நிறைய சாதிக்க முடியும்.

நிறைய எழுதுங்கள். எனக்குமொரு திவ்யா உங்கள் ஊரில் இருக்கிறாள்.


வாழ்த்துக்கள்.

Udhayakumar said...

//இங்கு என்னை பார்த்து JOLLU விடவும்//
அதை நாங்க இல்ல முடிவு பண்ணனும்...

சீரியஸா எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்பி எழுதிட்டேன்...

இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

Divya said...

வல்லிசிம்ஹன், உங்கள் வருகைக்கு நன்றி, your comments are really encouraging me.

Divya said...

வாங்க sound party, உரிமையுடன் நீங்கள் எழுதிய comments க்கு நன்றி.

ரவி said...

வரவேற்க்கிறேன்..!!

லொடுக்கு said...

அட நீங்களுமா! சரி என்ன செய்ய முடியும். நீங்களும் என்னை மாதிரி ஆளுங்களோட சேர்ந்து தமிழ்மனங்களை கொல்லனும்னு முடிவெடுத்துட்டீங்க. பிரிச்சு மேயுங்க.

நாமக்கல் சிபி said...

வாங்க! வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்!

Divya said...

\" செந்தழல் ரவி said...
வரவேற்க்கிறேன்..!!/"

நன்றி ரவி

Divya said...

\" லொடுக்கு said...
அட நீங்களுமா! சரி என்ன செய்ய முடியும். நீங்களும் என்னை மாதிரி ஆளுங்களோட சேர்ந்து தமிழ்மனங்களை கொல்லனும்னு முடிவெடுத்துட்டீங்க. பிரிச்சு மேயுங்க."/

வருகைக்கு நன்றி லொடுக்கு

Divya said...

\" நாமக்கல் சிபி @15516963 said...
வாங்க! வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்!
'/

உங்கள் வரவேற்பு எனக்கு உற்ச்சாகத்தை தருகிறது, நன்றி சிபி

Anonymous said...

gud start divi...ezhudha theriyamale ivlo nalla ezudhareenga ponga...all the best divi...

Anonymous said...

கலர் கலராய் வான வேடிக்கை
வலைப் பக்கத்தில்- (மனசுக்குள்)
மத்தாப்புகளுடன் திவ்யா...

வாழ்த்துகள்...


(இன்றுதான் வலைப்பக்கத்தினை வாசித்திட வாய்ப்பு கிட்டியது.. சொ தாமதமாய் வந்ததுக்கு வருத்தங்கள்... எல்லா பதிவுகளையும் படித்து அவ்வப் போது பின்னுட்டம் இடுகிறேன்...
)

Divya said...

\"one among u said...
gud start divi...ezhudha theriyamale ivlo nalla ezudhareenga ponga...all the best divi... \"

நன்றி 'one among u'

Divya said...

\" மணி ப்ரகாஷ் said...
கலர் கலராய் வான வேடிக்கை
வலைப் பக்கத்தில்- (மனசுக்குள்)
மத்தாப்புகளுடன் திவ்யா...

வாழ்த்துகள்...


(இன்றுதான் வலைப்பக்கத்தினை வாசித்திட வாய்ப்பு கிட்டியது.. சொ தாமதமாய் வந்ததுக்கு வருத்தங்கள்... எல்லா பதிவுகளையும் படித்து அவ்வப் போது பின்னுட்டம் இடுகிறேன்...
) \"

என் பதிவு மத்தாப்புகளை ரசித்திட வந்தமைக்கு நன்றி மணி ப்ரகாஷ்.

தினேஷ் said...

வரதட்சனை பற்றி கவிதை, நல்ல சிந்தனை… வாழ்த்துக்கள்

தினேஷ்

தினேஷ் said...

வரதட்சனை பற்றி கவிதை, நல்ல சிந்தனை… வாழ்த்துக்கள்

தினேஷ்