January 18, 2009

ஹேய்! ..... மனசுல பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குதே......!!




என் வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து பாராட்டிய நண்பர் வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் பிரபுவிற்கும்,
எனது 'கவிதை சோலை' வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவித்த இரவீ க்கும் என் மனமார்ந்த நன்றி.

இவ்விருதினை நான் கொடுக்க விரும்புவது...

1. எழில் பாரதி
பிரபல கவியரசி இவர் என் உள்ளம் கவர்ந்த தோழியுமாவார்.
நளினமான வரிகளுடன்,
எளிமையான நடையில்,
எழிலான கவிதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.....!!!

2.ரிஷான்
இவரது அபாரமான எழுத்து நடை கண்டு பிரமிப்புடன் இவரது படைப்புகளை ரசித்து படித்திருக்கிறேன்.
தன்க்கென ஓர் எழுச்சியான எழுத்து திறனுடன் இவர் எழுதும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை கவரும்.
பல அருமையான கவிதைகளும் எழுதி படிப்பவரின் மனதை தொட்டு செல்வது இவரது இயல்பு....

3.பாச மலர்
கருத்துள்ள கவிதைகள் மற்றும்
சிந்திக்க வைக்கும் பதிவுகள் நிறைந்த பெட்டகம் இவரது வலைதளம்.
நடைமுறையில் நிகழும் இயல்பான சம்பவங்களை கொண்டு இவர் எழுதும்
சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

4.தமிழன் கறுப்பி
கவிதைகளை பலர் எழுதிப்பார்த்திருக்கிறேன்,
உணர்வுகளை கொண்டு கவிதையை செதுக்குவதை
இவரது கவிதைகளில் கண்டு புருவமுயர்த்தி அசந்திருக்கிறேன்!!
பல புது புது அழகான வார்த்தைகளையும் இவரது கோர்வையான எழுத்துக்களில் காணலாம்.


இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

49 comments:

Unknown said...

Congrats Divya...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் - பங்கிட்டவருக்கும்

புதியவன் said...

வாழ்த்துக்கள் திவ்யா...

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்

மேவி... said...

வாழ்த்துக்கள் திவ்யா.....

பட்டாம்பூச்சி மட்டும் அல்ல...... மேலும் பல பூச்சிகளை சாரி விருதுகளை வாங்கி வளர்க.

நவீன் ப்ரகாஷ் said...

நல்ல தேர்வுகள் திவ்யா.. :)))

எழில்பாரதி said...

வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் திவ்யா!!!!

gils said...

welgum hai :)

gils said...

en perai fulla first time oru blogla paakren !! avvvvvvvvvvv....

Vijay said...

வாழ்த்துக்கள் :-)

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் ஊர்ஸ்.. :)

ஜியா said...

kewl... konja naal leavela pona puthusaa ithu maathiri awardlaam aarambichitteengala... superappu..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்
திவ்யா...

வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..

Anonymous said...

வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் திவ்யா...:))

அன்புடன் அருணா said...

வாங்க வாங்க...திவ்யா..நீங்களும் பட்டாம்பூச்சி பறக்கவிட்டாச்சா?
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

Nimal said...

வாழ்த்துகள்...!

Divyapriya said...

மனசுக்குள் பட்டாம்பூச்சியா :) வாழ்த்துக்கள்…

Anonymous said...

பட்டாம் பூச்சிக்கே படாம் பூச்சி விருதா?

Anonymous said...

வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் - பங்கிட்டவருக்கும்

Divya said...

\\Blogger நெல்லை காந்த் said...

Congrats Divya...\\


Thanks Vijay!!

Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் - பங்கிட்டவருக்கும்\\


Thank you Jamal!!

Divya said...

\
Blogger புதியவன் said...

வாழ்த்துக்கள் திவ்யா...\\


Thanks a lot Puthiyavan:))

Divya said...

\
Blogger பிரபு said...

வாழ்த்துக்கள்\\


Thanks Prabu:))

Divya said...

\\
Blogger நசரேயன் said...

வாழ்த்துக்கள்\\


நன்றி நசரேயன்!!

Divya said...

\\Blogger MayVee said...

வாழ்த்துக்கள் திவ்யா.....

பட்டாம்பூச்சி மட்டும் அல்ல...... மேலும் பல பூச்சிகளை சாரி விருதுகளை வாங்கி வளர்க.\\


உங்கள் வாழ்த்துக்கள் நிறைவேறட்டும்....மிக்க நன்றி!!

Divya said...

\Blogger நவீன் ப்ரகாஷ் said...

நல்ல தேர்வுகள் திவ்யா.. :)))\\

நன்றி நவீன்.

Divya said...

\\Blogger எழில்பாரதி said...

வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் திவ்யா!!!!\\

You r welcome Kaviarasy:))

Divya said...

\\Blogger gils said...

welgum hai :)\\

:))

Divya said...

\\Blogger gils said...

en perai fulla first time oru blogla paakren !! avvvvvvvvvvv....\\


Unga name ennaney nerya peruku therila Gils.......athan unga full name potein postla:))

Divya said...

\\Blogger விஜய் said...

வாழ்த்துக்கள் :-)\\

ThanQ Vijay:))

Divya said...

\\Blogger SanJaiGan:-Dhi said...

வாழ்த்துக்கள் ஊர்ஸ்.. :)\\


நன்றி ஊர்ஸ்:))

Divya said...

\\Blogger ஜி said...

kewl... konja naal leavela pona puthusaa ithu maathiri awardlaam aarambichitteengala... superappu..\\


இதுக்குதான்......ரொம்ப நாள் லீவ் எடுக்க கூடாதுன்னு சொல்றது:))

Divya said...

\\Blogger thevanmayam said...

வாழ்த்துக்கள்
திவ்யா...

வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..\\


நன்றி !!

நிச்சயம் உங்கள் வலைதளம் வருகிறேன்;))

Divya said...

\\Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்\\


நன்றி!

Divya said...

\\Blogger கோபிநாத் said...

வாழ்த்துக்கள் திவ்யா...:))\\


நன்றி கோபி!!

Divya said...

\\Blogger அன்புடன் அருணா said...

வாங்க வாங்க...திவ்யா..நீங்களும் பட்டாம்பூச்சி பறக்கவிட்டாச்சா?
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா\


ரொம்ப நன்றி அருணா!1

Divya said...

\\Blogger நிமல்-NiMaL said...

வாழ்த்துகள்...!\


நன்றி நிமல்!!

Divya said...

\\Blogger Divyapriya said...

மனசுக்குள் பட்டாம்பூச்சியா :) வாழ்த்துக்கள்…\\


நன்றி திவ்யப்ரியா:))

Divya said...

\\Blogger கவின் said...

பட்டாம் பூச்சிக்கே படாம் பூச்சி விருதா?\


அட இது நல்லாயிருக்குதே;))

Divya said...

\\Blogger கவின் said...

வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் - பங்கிட்டவருக்கும்\


நன்றி கவின்:))

தமிழன்-கறுப்பி... said...

முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள்..

தமிழன்-கறுப்பி... said...

அப்புறமா கூட விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு விருது கொடுத்ததுக்கு ரொம்ப பெரிய நன்றிகள...

M.Rishan Shareef said...

உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் தோழி !
எனது எழுத்துக்களுக்கு விருது கொடுத்து கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி :)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் திவ்யா..

நன்றியும் கூட....

Raghav said...

மனதில் மட்டுமல்ல வெளியிலும் பறக்கட்டும்.. :)

அப்பாவிம் முதல் வருட நினைவு நாளுக்காக ஒரு வாரம் ஊருக்கு போயிருந்தேன்.. அதான் தாமதம்..

தேனீ said...

வ‌லையுல‌கில் யார் யாரெல்லாம் ஏதேதோ எழுதி வ‌ருகிறார்க‌ள், த‌மிழ‌ன் பேர‌ழிவுக்கு முக‌ம் கொடுத்துக் கொண்டு இருந்தாலும் வலையுல‌கில் ப‌திவுக‌ளை வாசிக்கும் போது த‌மிழில் ஒரு நிறைவு ஏற்ப‌ட‌த்தான் செய்கிற‌து.

வ‌லைச்ச‌ர‌த்தில் உங்க‌ள் க‌தைக‌ள் ம‌ற்றும் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌ம் இருந்த‌து, கிளிக்கி பார்த்தேன் அழ‌கு அற்புத‌ம் அனைத்தும் இருந்த‌து. ந‌ன்றி அதிரை ஜமால்.

திவ்யா உங்க‌ள் க‌விப்ப‌ணி தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

பிர‌பா

Anonymous said...

இன்று என் இனிய நண்பர் ரிஷான் தகவலின் மூலம் இந்த வலையினுள் வந்தேன்...
இன்று முதல் பார்வை...... தானே..இனி அடிக்கடி வருவேன்... பதிவுகள் காண..

விருது கிடைத்தவரையும், கொடுத்தவரையும் வாழ்த்துகின்றேன்..

அன்புடன் இளங்கோவன், அமீரகம்..