tag:blogger.com,1999:blog-37244460.post6452725293185269351..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: என் அப்பாவின் அன்பைத் தேடி....Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-37244460.post-62372610223848204792008-03-03T12:43:00.000-08:002008-03-03T12:43:00.000-08:00Hei...awesome narration...lovely story...gr888 wrk...Hei...awesome narration...lovely story...gr888 wrk yaar... u made to feel even practical guys like me too :-)Prabhu Chinnappanhttps://www.blogger.com/profile/00772537649803762745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-45772871983850933852008-02-13T12:30:00.000-08:002008-02-13T12:30:00.000-08:00nice story, rasithu padichen.nice story, rasithu padichen.Swamy Srinivasan aka Kittu Mamahttps://www.blogger.com/profile/05185123570725765147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-21806460019359908572008-02-09T18:28:00.000-08:002008-02-09T18:28:00.000-08:00சாதாரண கதை என்றாலும், திரைக்கதையின் விறுவிறுப்பு ச...சாதாரண கதை என்றாலும், திரைக்கதையின் விறுவிறுப்பு சூப்பர்! கலக்குங்கப்பா!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59303700509640824402008-02-08T14:15:00.000-08:002008-02-08T14:15:00.000-08:00\\Prabakar Samiyappan said... Very nice story..\\வ...\\Prabakar Samiyappan said...
Very nice story..\\

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி பிரபாகர்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-44034888634601529562008-02-08T13:57:00.000-08:002008-02-08T13:57:00.000-08:00\\ நித்யகுமாரன் said... மிகுந்த சிரத்தையோடு செதுக்...\\ நித்யகுமாரன் said...
மிகுந்த சிரத்தையோடு செதுக்கப்பட்ட கதை. முதல் மரியாதை திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதற்கு நெருங்கிவரும் தன்மையுடைய உங்கள் சிறுகதை மிகவும் பாராட்டத்தக்கது.

இதே கதையை ஓர் அரைமணி நேர காட்சிப்படமாக்கினால், புவனாவின் உணர்வுகளும், நடராஜனின் உணர்வுகளும் இன்னும் ஆழமாக பதியப்பட வாய்ப்புள்ளது.

மிகச்சிறந்த பதிவு.\\

வாங்க நித்யகுமாரன்,
உங்கள் விரிவான , ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்க்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-89354753674138878902008-02-08T13:54:00.000-08:002008-02-08T13:54:00.000-08:00\\நவீன் ப்ரகாஷ் said... உணர்ச்சிக்குவியலா இருக்கு ...\\நவீன் ப்ரகாஷ் said...
உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி நவீன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-72934489296072190902008-02-08T13:53:00.000-08:002008-02-08T13:53:00.000-08:00\\நவீன் ப்ரகாஷ் said... உணர்ச்சிக்குவியலா இருக்கு ...\\நவீன் ப்ரகாஷ் said...
உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி நவீன்!Divyahttps://www.blogger.com/profile/00708257221428981031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35761241960136282942008-02-07T17:19:00.000-08:002008-02-07T17:19:00.000-08:00வணக்கம் திவ்யா :))தொடர் ஏக்கங்கள்! தந்தைக்கும் மகள...வணக்கம் திவ்யா :))

தொடர் ஏக்கங்கள்! தந்தைக்கும் மகளுக்குமான உணர்வு போராட்டத்தை ஒறு சிறுகதையாய் அழகாக கூறியிருக்கிறீகள்!! அழகு :)'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-29875111151124842362008-02-07T07:27:00.000-08:002008-02-07T07:27:00.000-08:00திவ்யா ,டி.வி காரங்க பார்த்தா ஒரு மெகா சீரியலே ரெட...திவ்யா ,டி.வி காரங்க பார்த்தா ஒரு மெகா சீரியலே ரெடி பண்ணிருவாங்க... அவ்வ்ளோ பெரிய மேட்டரை இவ்வ்ளோ சின்ன கதையா முடிச்சுட்டீங்களே?நல்ல கதை.
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-21810239254175961342008-02-06T23:33:00.000-08:002008-02-06T23:33:00.000-08:00Very nice story..Very nice story..Prabakarhttps://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-47382477128179139342008-02-06T20:33:00.000-08:002008-02-06T20:33:00.000-08:00மிகுந்த சிரத்தையோடு செதுக்கப்பட்ட கதை. முதல் மரிய...மிகுந்த சிரத்தையோடு செதுக்கப்பட்ட கதை. முதல் மரியாதை திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதற்கு நெருங்கிவரும் தன்மையுடைய உங்கள் சிறுகதை மிகவும் பாராட்டத்தக்கது.

இதே கதையை ஓர் அரைமணி நேர காட்சிப்படமாக்கினால், புவனாவின் உணர்வுகளும், நடராஜனின் உணர்வுகளும் இன்னும் ஆழமாக பதியப்பட வாய்ப்புள்ளது.

மிகச்சிறந்த பதிவு.நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14769520526193439092008-02-06T17:34:00.000-08:002008-02-06T17:34:00.000-08:00உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))வித்தியாச...உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-9005753308894038682008-02-05T15:41:00.000-08:002008-02-05T15:41:00.000-08:00\\ கோபிநாத் said... வழக்கம் போல அருமையான கதை..நன்ற...\\ கோபிநாத் said...
வழக்கம் போல அருமையான கதை..நன்றாக சொல்லியிருக்கிங்க ;))

ஆனால் ரொம்ப வேகமாக போன மாதிரி இருக்கு. அதுவும் கடைசியில டக்குன்னு முடிஞ்சது போல இருக்கு.

\\வருடங்கள் பறக்க மாலதியின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள்.\\

அப்புறம் எனக்கு டவுட்டு இது யாரு மாலதி?\\\
ஹாய் கோபி,

'புவனா' கதாப்பாத்திரத்திற்கு முதலில் 'மாலதி' என்ற பெயரை நினைத்திருந்தேன், பின் புவனா என்றே வைத்துவிட்டேன்,
ஸோ....எழுதும் போது தவறுதலாக மாலதி என்ற பெயரை எழுதிவிட்டேன்,
கரெக்ட்டா கண்டுபிடிச்சீட்டீங்க, ரொம்ப தாங்க்ஸ் கோபி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-815099779561676572008-02-05T13:19:00.000-08:002008-02-05T13:19:00.000-08:00வழக்கம் போல அருமையான கதை..நன்றாக சொல்லியிருக்கிங்க...வழக்கம் போல அருமையான கதை..நன்றாக சொல்லியிருக்கிங்க ;))

ஆனால் ரொம்ப வேகமாக போன மாதிரி இருக்கு. அதுவும் கடைசியில டக்குன்னு முடிஞ்சது போல இருக்கு.

\\வருடங்கள் பறக்க மாலதியின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள்.\\

அப்புறம் எனக்கு டவுட்டு இது யாரு மாலதி?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-75116475859763833572008-02-05T08:38:00.000-08:002008-02-05T08:38:00.000-08:00\\ ரசிகன் said... கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடை...\\ ரசிகன் said...
கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடைசில கொஞசம் நாடக பாணியாகிடுச்சு.. கொஞ்சம் கவிதைத்துவம் சேத்து விளக்கியிருக்கலாமோ?.. :)
நல்லாயிருக்கு...\\

கவிதை சேர்த்து எழுதியிருக்கலாம் தான், கருத்தினை மனதில் கொள்கிறேன் ரசிகன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-90624460168463912482008-02-05T08:37:00.000-08:002008-02-05T08:37:00.000-08:00\\ Raj said... Divya,Unarvupurvaramaana nalla pada...\\ Raj said...
Divya,

Unarvupurvaramaana nalla padaippu.
"Love and affection" is the priceless thing in this materialistic world ; everyone in this world need that, should have that and they can get that if it is given and taken fully.
I would have been more happy if that child had understood the father's love and affection after a short while from second marriage.

Remarkable Expression of Stories.
Great!!!

Raj.

ஹாய் ராஜ்,
உங்கள் எதிர்பார்ப்பு, புவனா அவள் அப்பாவை காலம்தாழ்த்தி புரிந்துக்கொண்டதிற்கு பதில் , இன்னும் முன்னதாகவே புரிந்துக்கொண்டிருக்கலாம் என்பதா???
சில சமயங்களில் காலதாமதமாகதான் சில புரிதல்கள் வருகிறது ராஜ்.

உங்கள் கருத்திற்கும், எதிர்பார்பினை வெளிப்படுத்தியதற்கும் நன்றி ராஜ்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-52651237276308655872008-02-05T08:33:00.000-08:002008-02-05T08:33:00.000-08:00\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said... இயல்பான ...\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இயல்பான கதை திவ்யா!
முதலில் படிக்கப் படிக்க...என்னடா இது கேளடி கண்மணி இஷ்டைலில் முடிக்கப் போறீங்களோ-ன்னு நெனச்சேன்! ஆனா நடுவிலேயே வேறு மாதிரி கொண்டு போயிட்டீங்க!

//பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை//

முன்னாடியே அவரு மனசு என்ன என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள் வாசகர்களுக்கு!

//'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்//

கதையின் இறுதியில் "அப்பா" என்று புவனா அழைக்கும் கட்டம், இன்னும் கொஞ்சம் நல்லாச் சொல்லி இருக்கலாமோ என்பது என் தனிப்பட்ட கருத்து திவ்யா! கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பது போல் இருந்திச்சி!
புவனா-நடராஜ் இருவரின் கண்கள் சில நேரம் பரிபாஷை பேசிய பின், புவனாவின் சில செய்கைகளுக்குப் பின், மெல்ல மெல்ல அந்த "அப்பா" என்னும் ஓசையைக் கொண்டு வந்திருக்கலாமோ?\\

ஹாய் ரவி,
உங்கள் விரிவான விமர்சினத்திற்கு ரொம்ப நன்றி!

கதையின் நீளம் அதிகமாக இருந்தது, இதைவிட நீளமாக எழுத வேண்டாம் என்றுதான் முடிவில் 'பார்வை பரிமாற்றங்கள்' ' உரையாடல்கள்' எல்லாம் எழுதவில்லை.

அதனை குறிப்பிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டதிற்கு நன்றி ரவி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-90977505165752382542008-02-05T08:30:00.001-08:002008-02-05T08:30:00.001-08:00\\ SathyaPriyan said... Good one. Enjoyed reading....\\ SathyaPriyan said...
Good one. Enjoyed reading.\\

Thanks Sathya!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-26401943528343924432008-02-05T08:30:00.000-08:002008-02-05T08:30:00.000-08:00\\ நிவிஷா..... said... Nalla kadhai...natpodunivis...\\ நிவிஷா..... said...
Nalla kadhai...

natpodu
nivisha\\

நன்றி நிவிஷா!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-8772084706507645102008-02-05T08:29:00.000-08:002008-02-05T08:29:00.000-08:00\\ cheena (சீனா) said... நல்லதொரு கதை - எப்பொழுதும...\\ cheena (சீனா) said...
நல்லதொரு கதை - எப்பொழுதுமே அந்திமக் காலத்தில் தான் மற்றவர்களுக்குப் புரியும். புவனாவின் தவறில்லை. கடைசியில் புரிந்து கொண்டதே போதும்ம்ம்ம்ம்\\

காலதாமதமாக புரிந்துக் கொள்ளுதல் பயனற்று போய்விட கூடும் இல்லியா சீனா சார்??

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சீனா சார்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-38026801561736174322008-02-05T05:55:00.000-08:002008-02-05T05:55:00.000-08:00கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடைசில கொஞசம் நாடக பா...கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடைசில கொஞசம் நாடக பாணியாகிடுச்சு.. கொஞ்சம் கவிதைத்துவம் சேத்து விளக்கியிருக்கலாமோ?.. :)
நல்லாயிருக்கு...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-57471163625304875582008-02-04T20:14:00.000-08:002008-02-04T20:14:00.000-08:00Divya,Unarvupurvaramaana nalla padaippu."Love and ...Divya,

Unarvupurvaramaana nalla padaippu.
"Love and affection" is the priceless thing in this materialistic world ; everyone in this world need that, should have that and they can get that if it is given and taken fully.
I would have been more happy if that child had understood the father's love and affection after a short while from second marriage.

Remarkable Expression of Stories.
Great!!!

Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59733480896722825342008-02-04T19:50:00.000-08:002008-02-04T19:50:00.000-08:00இயல்பான கதை திவ்யா!முதலில் படிக்கப் படிக்க...என்னட...இயல்பான கதை திவ்யா!
முதலில் படிக்கப் படிக்க...என்னடா இது கேளடி கண்மணி இஷ்டைலில் முடிக்கப் போறீங்களோ-ன்னு நெனச்சேன்! ஆனா நடுவிலேயே வேறு மாதிரி கொண்டு போயிட்டீங்க!

//பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை//

முன்னாடியே அவரு மனசு என்ன என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள் வாசகர்களுக்கு!

//'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்//

கதையின் இறுதியில் "அப்பா" என்று புவனா அழைக்கும் கட்டம், இன்னும் கொஞ்சம் நல்லாச் சொல்லி இருக்கலாமோ என்பது என் தனிப்பட்ட கருத்து திவ்யா! கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பது போல் இருந்திச்சி!
புவனா-நடராஜ் இருவரின் கண்கள் சில நேரம் பரிபாஷை பேசிய பின், புவனாவின் சில செய்கைகளுக்குப் பின், மெல்ல மெல்ல அந்த "அப்பா" என்னும் ஓசையைக் கொண்டு வந்திருக்கலாமோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-17511897556166207552008-02-04T19:25:00.000-08:002008-02-04T19:25:00.000-08:00Nice one. Enjoyed reading.Nice one. Enjoyed reading.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-7004547970908351402008-02-04T19:24:00.000-08:002008-02-04T19:24:00.000-08:00Good one. Enjoyed reading.Good one. Enjoyed reading.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.com