tag:blogger.com,1999:blog-37244460.post599634908153756355..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: தொடரும் நட்பு......Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-37244460.post-30860320934799221532010-04-13T23:52:02.833-07:002010-04-13T23:52:02.833-07:00இவ்ளோ டிப்ஸ் பசங்க பாலௌ பண்றதுக்கு பொண்ணுங்க 2 டிப...இவ்ளோ டிப்ஸ் பசங்க பாலௌ பண்றதுக்கு பொண்ணுங்க 2 டிப்ஸ் பாலௌ பண்ணலாமே
1 . உங்க மேல முழு நம்பிக்கை ஏற்படுத்துங்க
2 . 1000 நண்பர்கள் இருந்தாலும் கணவர் தனினு' ம் அவருக்கு தான் முதல் உரிமைன்னு'ம் புரியவைங்க

அப்புறம் அவரே உங்க நண்பரை கவனிட்சுப்பார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-16637386350181164512008-03-22T11:53:00.000-07:002008-03-22T11:53:00.000-07:00aaha mothathula friend ah irunthalum, avalukku kal...aaha mothathula friend ah irunthalum, avalukku kalyanam aachu na..kandukkama irunga nu solla vareenga :), ithai straight ah ve solla vendiyathu thaane :)Subramanian Ramachandranhttps://www.blogger.com/profile/10165156073792229190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-58196509828978203302008-03-22T05:43:00.000-07:002008-03-22T05:43:00.000-07:00: ): )High Power Rocketryhttps://www.blogger.com/profile/11537203640644706903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6139110348465387602008-03-19T16:30:00.000-07:002008-03-19T16:30:00.000-07:00excellent divyakka,chumma athiruthu kuripugal ella...excellent divyakka,
chumma athiruthu kuripugal ellam:)

natpodu
Nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-24825837026851766382008-03-19T09:16:00.000-07:002008-03-19T09:16:00.000-07:00நல்லாருக்கு தொடர்கதை,அறிவுரைனு விதவிதமா கலகரிங்க எ...நல்லாருக்கு
தொடர்கதை,அறிவுரைனு விதவிதமா கலகரிங்க
எப்படித்தான் இத்தன பதிவு எழுதுறீங்களோ போங்க.
தொடர்ந்து எழுதுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-8583696206146856642008-03-17T14:07:00.000-07:002008-03-17T14:07:00.000-07:00\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said... //Every ...\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Every Relationship comes with an expiry date!//

Every Relationship comes with Effectiveness too!
The effectiveness of medicine stays even just before expiry! :-)

Nothing Stays!
Everything Transforms!!
திவ்யா டிப்ஸ் கொடுத்தா நாங்க தத்ஸ் கொடுப்போம்-ல?

தத்ஸ் நல்லாயிருக்குதுங்க ரவி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14424544478541667562008-03-17T14:06:00.000-07:002008-03-17T14:06:00.000-07:00\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said... //வகுப்ப...\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள்,.....
பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்//

அப்படியே பழைய ஆர்க்குட் ஸ்கிராப்பை எல்லாம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கனாப் புண்ணியாமாப் போவும் திவ்யா! :-)))\\

Orkut is a public forum.....எதற்கு அதில் 'ஜொள்ளூ' விடுவானேன்...பின் அதை எப்படி டெலிட் பண்ணுவது என்று முழிப்பானேன்!!!

//சொல்லற விதம் தெரியாமத்தானே சொதப்பிடுறாங்க, அதுக்கு சொல்லாமலே இருக்கிறது நல்லது இல்லிங்களாண்ணா??//

நச்-சோ நச்! :-))
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து!

இதே குறளை "சொல்"-லை நீக்கி விட்டு, மக்கள்ஸ் "ஜொள்"-ளைப் பயன்படுத்துவது தனிக் கதை! :-)\\

தனிக்கதையா???......நீங்க சொன்ன சரிதானுங்க ரவி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-40160185753099050722008-03-17T14:04:00.000-07:002008-03-17T14:04:00.000-07:00\\ இரா.ஜெயபிரகாஷ் said... good\\Thanks Jeyaprakash...\\ இரா.ஜெயபிரகாஷ் said...
good\\

Thanks Jeyaprakash!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-12906903441921878732008-03-16T09:21:00.000-07:002008-03-16T09:21:00.000-07:00//Every Relationship comes with an expiry date!//E...//Every Relationship comes with an expiry date!//

Every Relationship comes with Effectiveness too!
The effectiveness of medicine stays even just before expiry! :-)

Nothing Stays!
Everything Transforms!!
திவ்யா டிப்ஸ் கொடுத்தா நாங்க தத்ஸ் கொடுப்போம்-ல?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-66969156412482343302008-03-16T08:56:00.000-07:002008-03-16T08:56:00.000-07:00//வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்க...//வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள்,.....
பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்//

அப்படியே பழைய ஆர்க்குட் ஸ்கிராப்பை எல்லாம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கனாப் புண்ணியாமாப் போவும் திவ்யா! :-)))

//சொல்லற விதம் தெரியாமத்தானே சொதப்பிடுறாங்க, அதுக்கு சொல்லாமலே இருக்கிறது நல்லது இல்லிங்களாண்ணா??//

நச்-சோ நச்! :-))
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து!

இதே குறளை "சொல்"-லை நீக்கி விட்டு, மக்கள்ஸ் "ஜொள்"-ளைப் பயன்படுத்துவது தனிக் கதை! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-39960129183255797202008-03-14T09:24:00.000-07:002008-03-14T09:24:00.000-07:00goodgoodஎஸ்.ஆர்.மைந்தன்.https://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-53787524933635322262008-03-13T18:24:00.000-07:002008-03-13T18:24:00.000-07:00//Yet another useful post dhivya!//sathish said......//Yet another useful post dhivya!

//sathish said...
Every Relationship comes with an expiry date!//

Is that so Sathish?
anbudan aruna//

அப்டிதாங்க அருணா சொல்லிக்கிறாங்க!

இது நான் சொன்னது இல்லீங்கோ எங்கயோ இருந்து சுட்டது :)))'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6341923357056247552008-03-13T09:45:00.000-07:002008-03-13T09:45:00.000-07:00Yet another useful post dhivya!//sathish said... E...Yet another useful post dhivya!

//sathish said...
Every Relationship comes with an expiry date!//

Is that so Sathish?
anbudan arunaArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-510085801241676352008-03-13T09:31:00.000-07:002008-03-13T09:31:00.000-07:00\\ தினேஷ் said... சால சிறந்த சிந்தனை...வாழ்த்துக்க...\\ தினேஷ் said...
சால சிறந்த சிந்தனை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தினேஷ்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-26993496806570422712008-03-13T00:02:00.000-07:002008-03-13T00:02:00.000-07:00சால சிறந்த சிந்தனை...வாழ்த்துக்களுடன்,தினேஷ்சால சிறந்த சிந்தனை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-22116735764238846542008-03-12T23:20:00.000-07:002008-03-12T23:20:00.000-07:00\\ Arunkumar said... //கிண்டலடிப்பதாக நினைத்துக்கொ...\\ Arunkumar said...

கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.

kanavan maargale solraanga "ivala kattikittu.. mudiyala" nu :P

adhaanale namma onnum solla venaam :)

உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.

nalla advice divya... kalakkureenga ponga\\

நன்றி அருண்குமார் !!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2408674051448600362008-03-12T23:19:00.001-07:002008-03-12T23:19:00.001-07:00\\ Arunkumar said... //அவரது கணவரையும் உரையாடலில் ...\\ Arunkumar said...

அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.

super.. very true.. ennoda sila friendsum andha maathiri thaan..\\

அனுபவசாலி நீங்க சொன்னா நிச்சயம் கரெக்ட்டா தான் இருக்கும்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-21425396443599959972008-03-12T23:19:00.000-07:002008-03-12T23:19:00.000-07:00\\ Arunkumar said... //ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அ...\\ Arunkumar said...

ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))

repeatu gopi-ke repeatu :))))\\

நல்லாத்தான் நோட் பண்றீங்க....Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-21715474325723967332008-03-12T23:18:00.000-07:002008-03-12T23:18:00.000-07:00\\ கப்பி பய said... :)))//ஆமாம் எப்படி இப்படி பொரு...\\ கப்பி பய said...

ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))//

அதானே..எப்படி இப்படி? :))\\

அதெல்லாம் பரம இரகசியம் கப்பி :))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-23631553560116741002008-03-12T23:17:00.001-07:002008-03-12T23:17:00.001-07:00\\ நிமல்/NiMaL said... :)))சூப்பர்...!!!\\நன்றி நி...\\ நிமல்/NiMaL said...

சூப்பர்...!!!\\

நன்றி நிமல்...!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6434212770875202302008-03-12T23:17:00.000-07:002008-03-12T23:17:00.000-07:00\\ எழில்பாரதி said... மிகவும் அருமையான பதிவு திவ்ய...\\ எழில்பாரதி said...
மிகவும் அருமையான பதிவு திவ்யா!!!!

எப்போதும் போல் சூப்பர்!!!!\\

வாங்க எழில்பாரதி,

உற்சாகமளிக்கும் பின்னூட்டதிற்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-41405130404205538002008-03-12T23:16:00.000-07:002008-03-12T23:16:00.000-07:00\\ Anonymous said... Very very useful post divya.....\\ Anonymous said...
Very very useful post divya...

kavitha\\

Hi Kavitha,
Thanks for ur visit & comments !!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-37883024582058480122008-03-12T18:35:00.000-07:002008-03-12T18:35:00.000-07:00\\ கோபிநாத் said... ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வ...\\ கோபிநாத் said...
ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))\\

Methodology யை கரெக்ட்டா நோட் பண்றிங்க, உங்க அறிவே அறிவு!!

\\*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!\\

ஆகா...ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல..நீங்க சொல்லும் கருத்து மிக சரி ;)\

நன்றி கோபிநாத்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-3245708593661531682008-03-12T18:34:00.000-07:002008-03-12T18:34:00.000-07:00\\ குசும்பன் said... புத்தகங்களில் வரும் ஆலோசனை பக...\\ குசும்பன் said...
புத்தகங்களில் வரும் ஆலோசனை பகுதிக்கு உங்களை பதில் சொல்ல அழைக்களாம் போல இருகிறதே!!!

ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))\\

ஆஹா...குசும்பன், ஆலோசனை சொல்ற அளவுக்கெல்லாம் இன்னும் வளரலீங்க,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73735731967025160702008-03-12T18:31:00.000-07:002008-03-12T18:31:00.000-07:00\\ கருப்பன்/Karuppan said... இவை அனைத்தும் நான் ஏற...\\ கருப்பன்/Karuppan said...
இவை அனைத்தும் நான் ஏற்கனவே கடைபிடிக்கும் விஷையங்கள் தான்! நாங்கள்லாம் Man of principle-லாக்கும் :-)

என் நன்பன் ஒருவன் தான் வசிக்கும் நாட்டிலேயே தனது கல்லூரி தோழியும் வசிப்பது அறிந்து, தொலை பேசியில் பேசினான். அவளது கணவர் நேரடியாக அந்த தோழியிடம் "பசங்கள்லாம் ஃபோன் பண்ணா, பண்ண வேண்டாம்னு சொல்லிரு" என்று கூறிவிட்டாராம். என் நன்பன் ரெம்ப embarrassed-ஆக ஃபீல் பண்ணினான். எனக்கென்னவே அவர் மனதுக்குள் வைத்துக்கொண்டு புகையாமல், நேரடியாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியது நல்ல விஷயமாகத்தான் தோன்றியது!!\\

வாங்க கருப்பன்,

வெளிப்படையாக தெரிவித்து விடுவது நல்லது!

விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com