tag:blogger.com,1999:blog-37244460.post5051243102455083638..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-37244460.post-23235478221788352402009-04-16T02:43:00.000-07:002009-04-16T02:43:00.000-07:00Advice dhoool kelapureenga...
advice kodukkuradhu...Advice dhoool kelapureenga...

advice kodukkuradhula PhD pattame tharalaam pola..

nanru vaazhthukkal.....

innum pala advice panna vaazhthukkalJSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-74682491185264718472008-01-24T03:25:00.000-08:002008-01-24T03:25:00.000-08:00பிள்ளை!மொத்தம் புரிசனை ஏமாற்ற வேண்டுமென்று சொல்லும...பிள்ளை!
மொத்தம் புரிசனை ஏமாற்ற வேண்டுமென்று சொல்லுமாப்போல கிடக்கு....
சரி...என்ன தான் இருந்தாலும் ஊடலில்லா வாழ்க்கையா???
புத்தகம் படித்து வாழமுடியாது...வாழ்வைப் படிக்க வேண்டும். வாழ்ந்து...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-24549644595676697022008-01-23T11:37:00.000-08:002008-01-23T11:37:00.000-08:00\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said... //அழுத்த...\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் [தெரியாதவர்கள்] ஆண்கள்//

திவ்யா....நல்ல காலம்! அடைப்புக்குள் (bracketக்குள்) போட்டீங்க! இல்லீன்னா இந்நேரம் உங்க கிட்ட சண்டை பிடிச்சிருப்பேன்! :-)

//துர்கா said...
இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)//

அலோ தங்கச்சி...
இது என்ன சந்துக்குள் சிந்தா, கோடுக்குள் ரோடா, இல்லை டிப்ஸ்-க்குள் சிப்ஸா? :-))\

ஆஹா...ரவி!
நீங்க சண்டைக்கெல்லாம் கூட வருவீங்களா??
நல்லவேளை தப்பிச்சேன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-80312477238699211152008-01-23T11:33:00.000-08:002008-01-23T11:33:00.000-08:00\\ நிமல்/NiMaL said... ஹாய் திவ்யா,சூப்பர் டிப்ஸ்....\\ நிமல்/NiMaL said...
ஹாய் திவ்யா,
சூப்பர் டிப்ஸ்...!

//'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.//
அடடா இப்படியெல்லாம் வேற இருக்கா...

//உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.//
அர்த்தமுள்ள வார்த்தைகள், இந்த புரிலே பல பிரச்சினைகளை தவிர்த்துவிடும்...

நல்ல புரிதலோடுதான் இருக்கிறீங்க, அதுவும் வாழ்க்கையின் இனிமையே புரிதலில் தான் இருக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீங்க...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//
முத்தாய்ப்பாய் ஒரு கடைசி வரி...

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்...!\\

வாழ்க்கையின் இனிமையே புரிதலில் தான் நிமல்!!!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிமல்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6113295935602613662008-01-23T11:30:00.000-08:002008-01-23T11:30:00.000-08:00\\ Thamizhmaagani said... ஏனுங்க திவ்ஸ்... எதாச்சு...\\ Thamizhmaagani said...
ஏனுங்க திவ்ஸ்... எதாச்சு கல்யாணம்.காம் கம்பெனி நடத்துறீங்களா?? இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க...\\

வாங்க தமிழ்,

அப்படி கம்பெனி ஏதும் இன்னும் ஆரம்பிக்கலீங்க!
ஆரம்பிச்சா கண்டிப்ப சொல்றேன் உங்களுக்கு.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-5550329709970070812008-01-23T11:29:00.000-08:002008-01-23T11:29:00.000-08:00\\ Anonymous said... Tipu Tipu Tipu Tipu Tipu Kuma...\\ Anonymous said...
Tipu Tipu Tipu Tipu Tipu Kumari
Tips allikodukkum tips divya kumari......( Baba stylil padavum)-- padippavan\

வாங்க படிப்பவன்,

'பாபா' ஸ்டைலில் பாட்டெல்லாம் பாடி அசத்திட்டீங்க,
நன்றி படிப்பவன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59269854693593675242008-01-23T11:28:00.000-08:002008-01-23T11:28:00.000-08:00\\ கருப்பன்/Karuppan said... நான் கண்டிப்பா கல்யாண...\\ கருப்பன்/Karuppan said...
நான் கண்டிப்பா கல்யாணத்து முன்னாடி பொண்ணை திவ்யாகிட்ட கவுன்சலிங் அனுப்புவேன்னு சூடம் அனைச்சு சத்தியம் பன்னியிருக்கேன்.

வாழ்க திவ்யா... வளர்க அவரது சமூகசேவை!!\

அஹா.....கருப்பன் இப்படி ஒரு சத்தியமா??

கண்டிப்பா கவுன்சிலிங்குக்கு அனுப்புங்க, உங்களை மாதிரி சூதான ஆண்களை எப்படி சமாளிக்கனும்னு சேர்த்தே சொல்லித்தரேன் பொண்ணுக்கு!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கருப்பன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-42890888879432194302008-01-23T11:26:00.000-08:002008-01-23T11:26:00.000-08:00\\ கருப்பன்/Karuppan said... //* அவருடைய அம்மாவை அ...\\ கருப்பன்/Karuppan said...

* அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.

எங்களுக்கும் சூதுவாது தெரியுமப்பு... நாங்கள்ளாம் எங்க அம்மாவையோ இல்லை தங்கச்சிகளையோ புகழ்ந்து பேசமாட்டோம்ல... மாறாக உங்கள் சொந்தக்காரங்களான உங்க மாமியார், நாத்தனார் இவங்களதான் புகழ்ந்து பேசுவேம்... ஹீ... ஹீ\\

வாங்க கருப்பன்,

உங்களை மாதிரி விவரமான,சூதுவான ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவுங்க.

வருகைக்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-69597035438262993622008-01-23T11:25:00.000-08:002008-01-23T11:25:00.000-08:00\ துளசி கோபால் said... //'எதிர்பார்ப்புகளை குறைத்த...\ துளசி கோபால் said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்//

ஆமாம். எப்பவுமே .....

ஆனால்..... மனுச ஜென்மம் கற்பனையும் கனாவும் காணாம இருக்குமா எப்பவுமே?

//'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.//

அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? குறைஞ்சபட்சம் அம்பதுலே(ஒடிச்சு) வளைச்சுறலாம்.. :-))))\\

வாங்க துளிசிம்மா,

எதுக்கு ஐம்பது வரைக்கும் வெயிட் பண்ணனும்.....இருபதைந்திலேயே [ஒடிச்சு] வளைக்க முடியாதா???

'முயற்சி திருவினையாக்கும்' என்ன துளசிம்மா க்ரெக்ட் தானே??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-140617680993833842008-01-23T11:23:00.000-08:002008-01-23T11:23:00.000-08:00\\ கோபிநாத் said... \\* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆய...\\ கோபிநாத் said...
\\* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,

'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!\\

இதுதான் விஷயமே! ;)

\\\Arunkumar said...
Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய\\

விஷயத்தை க்ரெக்ட்டா புரிஞ்சுக்கிட்டீங்க கோபி!

நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-12851215815460513332008-01-23T11:22:00.000-08:002008-01-23T11:22:00.000-08:00\\ பாச மலர் said... //வீண் முயற்ச்சியும், ஆர்பாட்ட...\\ பாச மலர் said...
//வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!
சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!//

இது! முயற்சி வீண்தான்..ஜீரணித்து ஜீரணித்து ... digestive system பாழாய்ப் போய் விடுகிறது..

நல்ல டிப்ஸ் திவ்யா..\

வாங்க பாச மலர்,
உங்க டைஜஸ்டிவ் சிஸ்டம் பாழாய் போச்சா?? அச்சச்சோ!!

இப்போதைய பெண்கள் டைஜஸ்டிவ் ட்ராக்கை திருமணமான புதிதிலேயே ஸ்ட்ராங்காக்கிக்கதான் இப்படி சொல்லிக்கொடுக்கிறதே!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-57367112848386840022008-01-23T11:19:00.000-08:002008-01-23T11:19:00.000-08:00\\ அருட்பெருங்கோ said... குறிப்பு எல்லாம் சரிங்க…இ...\\ அருட்பெருங்கோ said...
குறிப்பு எல்லாம் சரிங்க…
இப்படி பொதுவுல சொல்லிட்டீங்களே… கணவர்கள் எல்லாம் உஷாராயிட மாட்டாங்களா? ;-)\\

வாங்க அருட்பெருங்கோ,

அவ்வளவு விவரமானவங்க இல்ல கணவர்கள் என்பதால்தானே இப்படி பப்ளிக்கா புட்டு புட்டு வைக்கிறோம்!!

வருகைக்கு நன்றி அருட்பெருங்கோ!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-60735378262844216702008-01-23T11:17:00.000-08:002008-01-23T11:17:00.000-08:00\\ கைப்புள்ள said... //'எதிர்பார்ப்புகளை குறைத்துக...\\ கைப்புள்ள said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//

இந்தச் சின்ன வயசுலேயே உங்களுக்குள்ள இம்புட்டு ஞானமா? சூப்பரு...சூப்பரு...எங்க வூட்டம்மணியைப் படிக்கச் சொல்றேன். படிச்சிக்கிட்டே அமெரிக்கால பார்ட்-டைம் கவுன்சிலிங் செண்டர் ஆரம்பிக்கலாம் நீங்க.\\

வாங்க கைப்புள்ள,
ரொம்ப நாள் கழிச்சு என் வலைத்தளம் வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி!

பார்ட்-டைம் கவுன்சிலிங் செண்டரா??
ஆஹா....அப்போ கைவசம் எனக்கு ஒரு வேலை ரெடியாயிருக்குன்னு சொல்றீங்க, ஆலோசனைக்கு நன்றி கைப்புள்ள.

உங்க வூட்டம்மணியை நிச்சயம் படிக்கச்சொல்லுங்க.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-74297326689242738032008-01-23T11:15:00.000-08:002008-01-23T11:15:00.000-08:00\\ ரசிகன் said... ரொம்ப சரியாத்தான் சொல்லியிருகிங்...\\ ரசிகன் said...
ரொம்ப சரியாத்தான் சொல்லியிருகிங்க.. ஆனா பெண்களை விட ஆண்கள் தான் ரொம்ப பாவம். இந்த குழப்பவாதி பெண்களை புரிஞ்சுக்கவே முடியறதில்லையே.. :P.. திவ்யா மாஸ்டர்..ஆண்களுக்காகவும் ஒரு போஸ்ட் போட்டுருங்களேன்..ஹிஹி...\\

ஹாய் ரசிகன்,
ஆண்கள் ஈஸியாக குழம்பிக்கிறதுக்கு பெண்களை குழப்பவாதி என்று சொல்ல கூடாது.

ஆண்களுக்கான போஸ்டும் இருக்கு இங்கே..
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.htmlDivyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-50496993436410582042008-01-23T11:13:00.000-08:002008-01-23T11:13:00.000-08:00\\ துர்கா said... //அதின் சமையல் குறிப்பு ஒரு பத்த...\\ துர்கா said...
//அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?//

ஹிஹி.எனக்கு STM...புரியவில்லையா?short term memory.இது எல்லாம் எப்படி மனப்பாடம் பண்ணுறதுன்னு ஒரு பதிவு போடுங்க ;D\

ஹாய் துர்கா,
இப்போவே மனப்பாடம் பண்ண கத்துக்கோங்க, இல்லீனா கஷ்டம் தான்!
உங்க STM க்கு கொஞ்சம் வல்லாரை டானிக் சாப்பிட்டா சரியாகிடும்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61771674120738776972008-01-23T11:10:00.000-08:002008-01-23T11:10:00.000-08:00\\ துர்கா said... //நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்...\\ துர்கா said...
//நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்//

இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)\\

ஹா! ஹா ! துர்கா!

நீங்க சொல்றதும் சரிதான்.,

'நள பாகம்' தான் சூப்பர் சுவையான சமையல் தெரியுமா???Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-23457838526872403802008-01-23T11:09:00.000-08:002008-01-23T11:09:00.000-08:00\\ ஜி said... //எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால...\\ ஜி said...
//எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம//

Expect the Un-expected னு சொல்வாய்ங்க.... கரெக்டுதான்... தேவைப்படும்... எப்படி சமாளிக்கிறான்னு கண்டுபுடிக்க ;)))\

ஹாய் ஜி!
சமாளிப்பை கண்டுபிடிக்க ரெடியாகிட்டீங்க போலிருக்கு!!
வருகைக்கு நன்றி ஜி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-66770387267491314172008-01-23T11:08:00.001-08:002008-01-23T11:08:00.001-08:00\ கோவி.கண்ணன் said... //இது எல்லாமே மனைவிகள் கணவர்...\ கோவி.கண்ணன் said...
//இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)//

கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்று முடிவு செய்து கொள்கிறானே, அதுக்கு அப்பறம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள ஏதாச்சும் இருக்காய்யா ?

சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்.\\

நன்றி.....நன்றி...கோவி.கண்ணன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35641640209748125202008-01-23T11:08:00.000-08:002008-01-23T11:08:00.000-08:00\\ கோவி.கண்ணன் said... //*புது மனைவி சூப்பரா சமைச்...\\ கோவி.கண்ணன் said...
//*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.//

சமையல் நன்றாக செய்தால் மனைவியா ?

ஆணிய பார்வையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவேண்டும் என்று பெண்ணை தயார்படுத்துவதே ஆண் அடிமைத்தனம் !!!

:))))))))))))))))0\\

' the best way to a man's heart;)
is through his stomach'

கருத்துக்களுக்கு நன்றி கோவி.கண்ணன்.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-21950178421698202562008-01-23T11:03:00.000-08:002008-01-23T11:03:00.000-08:00\\ cheena (சீனா) said... திவ்யா, எழுதுவது பெண் என்...\\ cheena (சீனா) said...
திவ்யா, எழுதுவது பெண் என்பதனால் கொடுக்கும் டிப்ஸ் அனைத்துமே பெண்ணை விட்டுக் கொடுக்கப் பழக்குபவையாகவே இருக்கின்றன. தவறில்லை. இருப்பினும் ஆழ் மனதில் உள்ள வருத்தமும் யதார்த்த நிலையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும், லேசாக பதிவில் இழையோடுகிறது. காலங்கள் மாறுகின்றன, இப்போது ஆண் பெண் இருவருமே இணைந்து, கலந்து பேசி செயலாற்றுகின்றனர். பெண்களும் அயல் நாடு செல்வதும், வேலைக்குச் செல்வதுமாக இருப்பதனால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. காலம் இன்னும் மாறும்.\

வாங்க சீனா சார்!

காலமாறுதல் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்திருப்பது உண்மைதான், ஆனால்......அப்பெண்களின் சதவீதம் மிக மிக குறைவு.

ஆழ்மனதின் எண்ணங்கள் பதிவில் இழையோடுவதை கவனித்தமைக்கு பாராட்டுக்கள் சீனா சார்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-77024430463130142842008-01-23T09:57:00.000-08:002008-01-23T09:57:00.000-08:00//Dreamzz said... ரசத்தில் சக்கரை கொட்ட கூடாது;)இப...//Dreamzz said...
ரசத்தில் சக்கரை கொட்ட கூடாது;)
இப்படீ சொல்லுவீங்கனு பார்த்தா..

தல...தித்திப்பு ரசம், பைனாப்பிள் ரசம் சாப்பிட்டதில்லையா நீங்க? , வெல்லம், நாட்டுச் சர்க்கரை, எக்ஸ்ட்ரா மிளகு போட்டும் ரசம் உறைப்பா வைக்கலாம்! :-)

//Dreamzz said...
//ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!////
ஆஹா இது வேறையா.. :( :(//

தினேசு...திவ்யா சொல்றா மாதிரியே வுட்டுருங்க!
காசு கொடுத்தா சிம்பிளா முடிஞ்சிரும்!
கூடப் போனாக் கூடாரமே காலி ஆயிரும்! :-)
உங்களுக்கு எது வேணும்? நீங்களே முடிவு பண்ணிக்குங்கப்பு! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-634679544121866192008-01-23T09:56:00.000-08:002008-01-23T09:56:00.000-08:00//அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள...//அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் [தெரியாதவர்கள்] ஆண்கள்//

திவ்யா....நல்ல காலம்! அடைப்புக்குள் (bracketக்குள்) போட்டீங்க! இல்லீன்னா இந்நேரம் உங்க கிட்ட சண்டை பிடிச்சிருப்பேன்! :-)

//துர்கா said...
இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)//

அலோ தங்கச்சி...
இது என்ன சந்துக்குள் சிந்தா, கோடுக்குள் ரோடா, இல்லை டிப்ஸ்-க்குள் சிப்ஸா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-60231792851842174652008-01-23T09:11:00.000-08:002008-01-23T09:11:00.000-08:00\\ தஞ்சாவூரான் said... //'எதிர்பார்ப்புகளை குறைத்த...\\ தஞ்சாவூரான் said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //

அட, அடிக்கடி நான் தங்கமணியிடம் சொல்லும் வார்த்தைகள் :)

சரிங்க, இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)\\

நீங்க உங்க மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளா இவை?? ஆஹா!! அப்போ கரெக்ட்டா தான் சொல்லியிருக்கிறேன்!

ஆண்களுக்கான டிப்ஸ் இங்கே ..
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

வருகைக்கும்,கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6229572780369510612008-01-23T08:50:00.000-08:002008-01-23T08:50:00.000-08:00\ Dreamzz said... டிப்ஸ்பதிவு நல்லா இருக்குங்க திவ...\ Dreamzz said...
டிப்ஸ்பதிவு நல்லா இருக்குங்க திவ்யா..\

நன்றி Dreamzz!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-88842263432420066022008-01-23T08:48:00.000-08:002008-01-23T08:48:00.000-08:00\\ Dreamzz said... //ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்...\\ Dreamzz said...
//ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!////
ஆஹா இது வேறையா.. :( :(
ஆண்களுக்கு ஏதும் டிப்ஸ் சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஆண்களுக்கும், 'மனைவியின் மனதை கவர்வதெப்ப்படி' என்று டிப்ஸ் போஸ்ட் போட்டேனே....நீங்க படிக்கலீங்களா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com