tag:blogger.com,1999:blog-37244460.post276241531773134946..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: சந்தித்தவேளை - 2 [பகுதி 1]Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-37244460.post-39507931570896782212009-04-16T01:31:00.000-07:002009-04-16T01:31:00.000-07:00sandhidha velaikalai idaivelai illamal... nalindha...sandhidha velaikalai idaivelai illamal... nalindha nadaiyil vilaki ulleergal....

vaazhthukkal...

will get back to u at part 2JSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-92109215443544989162009-04-11T11:22:00.000-07:002009-04-11T11:22:00.000-07:00alagana kathal kathai divyaalagana kathal kathai divyasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-57790086805965324852009-04-03T19:23:00.000-07:002009-04-03T19:23:00.000-07:00\\Blogger ஜி said... :))\\:))\\Blogger ஜி said...

:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35593638092813241462009-04-03T12:39:00.000-07:002009-04-03T12:39:00.000-07:00:)):))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-77748761216818192892009-04-02T13:57:00.000-07:002009-04-02T13:57:00.000-07:00\\Blogger Divyapriya said... // கோயமுத்தூர் பொ...\\Blogger Divyapriya said...

// கோயமுத்தூர் பொறியியல் கல்லூரியில்//

Ellaa kadhaiyum cbe la thaan nadakkudhaa? Super :)\\

namakku nalla therinja ooru athuthanungo:))

// தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ???//

Wow!!!\\

Thanks Divyapriya!!

// இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.//

Super…thodarunga :)\\

Thanks for ur comment:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-72525059409725050642009-04-02T13:56:00.001-07:002009-04-02T13:56:00.001-07:00\\Blogger MayVee said... nalla irukku..... ...\\Blogger MayVee said...

nalla irukku.....
suspense thanga mudiyavillai\\

நன்றி MayVee!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-36686637148043944832009-04-02T13:56:00.000-07:002009-04-02T13:56:00.000-07:00\\Blogger வெட்டிப்பயல் said... கதை நல்லா இருக்...\\Blogger வெட்டிப்பயல் said...

கதை நல்லா இருக்கு ... எங்க இறங்கினாலும் அந்த பொண்ணு தான் வரானு சொல்றதை ஆராயாம, அனுபவிச்சா ;)\\

ஆராயாம அனுபவிச்சு பாராட்டியதிற்கு மிக்க நன்றி அண்ணா:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-54077562494635323392009-04-02T13:55:00.001-07:002009-04-02T13:55:00.001-07:00\\Blogger கோபிநாத் said... கலக்கல் பகுதி ;)\\ம...\\Blogger கோபிநாத் said...

கலக்கல் பகுதி ;)\\

மிக்க நன்றி கோபி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-54243268403188949812009-04-02T13:55:00.000-07:002009-04-02T13:55:00.000-07:00\\Blogger ஜோசப் பால்ராஜ் said... வழக்கம் போலவே...\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

வழக்கம் போலவே உங்க கவிதைகளும், படங்களும் அருமை. அதைவிட நீங்க தொடரும் போட்ட இடம் நெம்ப அருமை. சீக்கிரம் அடுத்த பாகத்த எழுதுங்க அம்மணீ.\\

உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன் ஜோசஃப்:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-40940454427417085142009-04-02T13:53:00.000-07:002009-04-02T13:53:00.000-07:00\\Blogger ஜோசப் பால்ராஜ் said... கலக்கல் ஆரம்ப...\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

கலக்கல் ஆரம்பம்.
ஆனா இந்த முறை 4வது மாடி 16C யில சாவி இருக்குன்னு அண்ணண் சொன்னதுமே அங்க இந்தப் பொண்ணு இருக்கும்னு தெரிஞ்சு போச்சு.\\

வாங்க ஜோசஃப்!

பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-54835355312869155112009-04-02T13:52:00.001-07:002009-04-02T13:52:00.001-07:00\\Blogger gils said... soooper flow..enaku apd...\\Blogger gils said...

soooper flow..enaku apduye trisha pesara mathiri kekuthu dialogues..reactionlam apdiye moviyea mandaila oduthu :D :D aana oru autobiography vaada adikuthay ithula...emi matteru\\

கதையோட ஒன்றிபோய்ட்டீங்க போல:))

பாராட்டிற்கும் ரசிப்பிற்கும் நன்றி கில்ஸ்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-45763304944291820972009-04-02T13:52:00.000-07:002009-04-02T13:52:00.000-07:00\\Blogger நிமல்-NiMaL said... நல்லாருக்கு.... ...\\Blogger நிமல்-NiMaL said...

நல்லாருக்கு....

நன்றி நிமல்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6552704900520860212009-04-02T13:51:00.000-07:002009-04-02T13:51:00.000-07:00\\Blogger Surya said... //'அடிப்பாவி, என்னையவா...\\Blogger Surya said...

//'அடிப்பாவி, என்னையவா பேரர்ன்னு நினைச்சுட்டா??'//
இந்த பொண்ணுங்களே இப்படி தான் :)

//.உங்க ஜூஸ்க்கு நானே காசு கொடுக்கிறேன்னு சொன்னேன்னா, இருந்தாலும் உங்களுக்கு ஓசி சாப்பாடுன்னா ரொம்பதாங்க ஆசை...//
இதுவும்!!!!

கதை சுவாரஸ்யமா இருக்குங்க திவ்யா. சீக்கிரம் அடுத்த பகுதியும் போடவும்..\\

தொடர் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி சூர்யா:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2129255744576390802009-04-02T13:50:00.000-07:002009-04-02T13:50:00.000-07:00\\Blogger Thamizhmaangani said... அந்த ஹீரோ யா...\\Blogger Thamizhmaangani said...

அந்த ஹீரோ யாருங்க? தெலுங்கு பட ஹீரோவா?\\\

நிதின்........தெலுகு ஹீரோ:))

\\ ஏங்க, நம்ம தமிழ்நாட்டு ஹீரோவுல அழகான பசங்க யாருமே கிடைக்கலையா? ஏங்க... இப்படி? ஹிஹி...\\

மஞ்ச கலர் சட்டையில தெலுகு ஹீரோ தான் கிடைச்சார் காயத்ரி:))

\\ anyway back to the story, கதை கலக்கலா போகுது. ஆனா, ஒன்னு மட்டும் புரியல. முதல கோபமா இருந்தவன், அடுத்த வினாடியே எப்படி சமாதானம் ஆயிட்டான்? அதுவும் கவிதையெல்லாம் போங்க....\\

அதெல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும் ....கண்டுக்கபிடாது:))

\\ என்னமோ போங்க... நாங்களும் தான் சாப்பிட போறோம்... எவனும்...ம்ஹும்... சரி விடுங்க அது நம்ம சோக கதை... ஹிஹி:)\\

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க காயத்ரி........உங்களுக்கு கூடிய விரைவில் 'கெட்சப்' கேட்கும் சான்ஸ் கிடைக்கமலா போய்டும்:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14682742425210149132009-04-02T13:46:00.000-07:002009-04-02T13:46:00.000-07:00\\Blogger நாகை சிவா said... :) நல்ல ஆரம்பம்!\\...\\Blogger நாகை சிவா said...

:) நல்ல ஆரம்பம்!\\\

மிக்க நன்றி சிவா!!

\\ //நீங்க பேரர்ஸ் போட்டிருக்கிற கலர் ட்ரஸ் போட்டுட்டு//

ம்ம்ம்ம் சூப்பர் கேசுவல் சர்ட் மாமா னு சொல்லி சிகப்பு கலருல சட்டை எடுத்து கொடுத்த நண்பன் மனம் நோக கூடாதுனு அதை போட்டுட்டு தாம்பரம் ல இருக்குற வஸந்தபவன் ஹோட்டலுக்கு போனா அதே கலர் சட்டையில் பேரர்ஸ். மாமா நீ அங்க இங்க நடமாடமா சிவனே வக்காரு, சாப்பிட்டு முடிச்சவுடன் எழுந்து ஒடி போயிடுனு பசங்க சொல்லி அதே மாதிரி செய்து வெளியே வர வேண்டியதா போச்சு!\\

அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி !!

\\ பட் இது போல் ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கேட்சப் என்ன, புல் சப்ளைவும் நானே செய்து இருப்பேன் ;)\\

ஹா ஹா:))

விரைவில் ஃபுல் சப்ளை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்க என் வாழ்த்துக்கள்))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-5443025784287336692009-04-02T13:44:00.000-07:002009-04-02T13:44:00.000-07:00\\Blogger விஜய் said... நீல நிற பேண்டும் மஞ்சள...\\Blogger விஜய் said...

நீல நிற பேண்டும் மஞ்சள் நிற சட்டையா? இது நீங்க படித்த ஸ்கூல் யூனிஃபார்ம் நிறமா? அசல் தெலுங்கு பட ஹீரோ போட்டிருப்பது போல் இருக்கும் :-)\\

கரெக்ட் விஜய்......அதான் தெலுகு பட ஹீரோ படம் போட்டிருக்கிறேன்:))

\\ அது சரி, எப்போதுமே, அசத்தலா படம் போடும் நீங்க, இந்த லபக்குதாஸ் ஃபோடோவ எங்க புடிச்சீங்க???\\

Tollywood la:))

\\ வீட்டுக்கு போய் நிதானமா படிச்சுட்டு மீண்டும் எழுதறேன் :-)\\\

take ur time Vijay:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-42825669924457278552009-04-02T13:42:00.001-07:002009-04-02T13:42:00.001-07:00\\Blogger புதியவன் said... //கோயம்புத்தூர் பொண...\\Blogger புதியவன் said...

//கோயம்புத்தூர் பொண்ணுங்களுக்கு
குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சா...
கோபமும் நல்லாத்தான் வருது!//

ஊரைப் பற்றி உண்மைய இப்படிப் போட்டு
உடைக்கிறீங்களே திவ்யா...?\\

\\ கதையை தொடருங்கள் காத்திருக்கிறோம்...\\

உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி புதியவன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-27375615759534166362009-04-02T13:42:00.000-07:002009-04-02T13:42:00.000-07:00\\Blogger புதியவன் said... //அடடே!! நம்ம பைக்ல...\\Blogger புதியவன் said...

//அடடே!! நம்ம பைக்ல இருந்து இறங்குறப்போ எட்டி உதைச்சது 'ஃபாஸ்ட்' ஃபுட் அம்மனி மேலதானா?......இவமேலன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் வேகமாக காலை தூக்கி போட்டிருக்கலாமே' என்று நினைத்துக்கொண்டே சத்யா குறும்புடன் அவளை நோக்க.......//

மிகவும் ரசித்தேன் இந்தக் குறும்பை...\\

ரசிப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி புதியவன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-23824521823304196172009-04-02T13:41:00.000-07:002009-04-02T13:41:00.000-07:00\\Blogger புதியவன் said... //என் கோபங்களையும் ...\\Blogger புதியவன் said...

//என் கோபங்களையும்
கொன்று விடுகிறது உன்
கள்ள சிரிப்பு...!!
என் இதய துடிப்பும்
உன் இமைகளின் அசைவில்
அதிர்கிறதே ....!!!
தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ???//

கவிதை அழகு...\\

கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73698258742182529512009-04-02T13:40:00.000-07:002009-04-02T13:40:00.000-07:00\\Blogger Saravana Blogs said... //அவளுக்கு இப...\\Blogger Saravana Blogs said...

//அவளுக்கு இப்போ ஒரு ஷாக் கொடுக்கலாம்//

என்ன ஷாக்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் குடுங்க... அதாவது சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதுங்க...\\

கண்டிப்பா இந்த வீக்கெண்ட் அடுத்த பார்ட் ரெடி பண்ணிடுறேன் :))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி சரவணா!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-4563973442894061642009-04-02T13:39:00.001-07:002009-04-02T13:39:00.001-07:00\\Blogger நாணல் said... //தேவதை திருவிழாக்களில...\\Blogger நாணல் said...

//தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ\\??//

ஆஹா அழகா இருக்கு இந்த வரிகள்..

அடுத்த பகுதிக்காக waitings... :)\\

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நாணல்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-78542508173350417192009-04-02T13:39:00.000-07:002009-04-02T13:39:00.000-07:00\\Blogger Raghav said... மனதிலும், முகத்திலும்...\\Blogger Raghav said...

மனதிலும், முகத்திலும் ஒரு சிறு புன்னகையுடன் படித்தேன்.. நல்லாருந்துச்சு திவ்யா..\\

என் எழுத்து உங்கள் முகத்திலும் மனதிலும் புன்னகையை பரவவிட்டதை அறிந்து மகிழ்ச்சி ராகவ்:))

வருகைக்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-72770139498244197912009-04-02T13:37:00.000-07:002009-04-02T13:37:00.000-07:00\\Blogger Saravana Blogs said... என்னங்க திவ்ய...\\Blogger Saravana Blogs said...

என்னங்க திவ்யா??? கோயமுத்தூர் இவ்வளோ சின்ன ஊரா? எங்க போனாலும் மறுபடியும் அம்மணியே வராங்க???\\

டி.பி ரோட் ஒரே ரோட்தானே சரவணா....பழ முதிர் நிலையமும் அங்கேதான் இருந்துச்சுன்னு எழுத மறந்துட்டேன்:((Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-82129144072085350822009-04-02T13:35:00.001-07:002009-04-02T13:35:00.001-07:00\\Blogger gayathri said... kathai kavitai rend...\\Blogger gayathri said...

kathai kavitai rendum nalla iruku sekaram 2nd part podunga pa ok\\

வாங்க காயத்ரி,

நலமா??

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-71298587251094414742009-04-02T13:35:00.000-07:002009-04-02T13:35:00.000-07:00\\Blogger நட்புடன் ஜமால் said... \இந்த 'சந்தித...\\Blogger நட்புடன் ஜமால் said...

\இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.\\

நல்லது நல்லது.\\

வருகைக்கு, பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜமால்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com