tag:blogger.com,1999:blog-37244460.post1592687244233899647..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: சந்தித்தவேளை - 2 [பகுதி 2]Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-37244460.post-80716777522124665352009-09-26T00:34:59.522-07:002009-09-26T00:34:59.522-07:00hm romba nalla eruku mahm romba nalla eruku maRammehttps://www.blogger.com/profile/02185455426970614967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-8442006604041861402009-09-24T11:54:40.234-07:002009-09-24T11:54:40.234-07:00தமிழ் பதிவுகளை பார்க்கும்போது உண்டாகும் மகிழ்வுக்க...தமிழ் பதிவுகளை பார்க்கும்போது உண்டாகும் மகிழ்வுக்கு இணையே இல்லைதான் ! எங்கு சென்றாலும் நம் தாய் மொழியை காணும்போது தோன்றும் அந்த சந்தோசமே ஒரு இன்பம் தான் ! கடந்த பத்து மாதங்களாக அமெரிக்காவில் என் பிள்ளைகளுடன் வசித்து வரும் எனக்கு தமிழ் பதிவுகள் தான் மனம் நிறையும் ஈடுபாடு. ஆங்கில உச்சரிப்பில் என் இரு பேத்திகளும் தமிழ் பாட்டு பாடுவதை கேட்கும்போது மெய் சிலிர்த்து போவது என்னுடைய அன்றாட பொழுது போக்காகிவிட்டது. வைரமுத்துவின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் "பதிவுக்கு தமிழ் அழகு "! வாழ்க தமிழ், வளர்க தமிழ் பதிவுகள்.Sarashttps://www.blogger.com/profile/09710421804935682833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-80123561102266143362009-04-16T02:03:00.000-07:002009-04-16T02:03:00.000-07:00Chanceless Superb one.... awesome wonderful no wor...Chanceless Superb one.... awesome wonderful no words to explain....

nalla situation la story eduthu irukeenga....

kalakunga....JSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-20505874234915867682009-04-15T13:49:00.000-07:002009-04-15T13:49:00.000-07:00\\Blogger Raj said...
ungal kadhaigalum,kavi...\\Blogger Raj said...

ungal kadhaigalum,kavithaigalum arumai..Happy to read all of those..nanbarin moolam ungaling arimugam kidaithathu mikka magizhchi.

Thanks and keep it up..\\

உங்கள் வருகைக்கும், பொறுமையுடன் என் முந்தைய பதிவுகள் பலவற்றை படித்து, கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜ்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-52192933288206224812009-04-14T15:36:00.000-07:002009-04-14T15:36:00.000-07:00ungal kadhaigalum,kavithaigalum arumai..Happy to r...ungal kadhaigalum,kavithaigalum arumai..Happy to read all of those..nanbarin moolam ungaling arimugam kidaithathu mikka magizhchi.

Thanks and keep it up..Rajhttps://www.blogger.com/profile/12272483630162004510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-86288471556288784232009-04-14T12:46:00.000-07:002009-04-14T12:46:00.000-07:00\\Blogger Saravana Kumar MSK said...
வழக்கம்...\\Blogger Saravana Kumar MSK said...

வழக்கம் போல் கலக்கல் திவ்யா, குட்டியா கியூட்டா..\\

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சரவணா குமார்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-88659441179267123952009-04-14T12:42:00.001-07:002009-04-14T12:42:00.001-07:00\\Blogger பாச மலர் said...
திவ்யா,
ரெண்...\\Blogger பாச மலர் said...

திவ்யா,

ரெண்டு பகுதிகளும் படிச்சேன்..தேவதைகள்..திருவிழா..ரொம்பப் பிடிச்சுது..\\

பொறுமையுடன் இரண்டு பகுதிகளையும் படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிங்க பாசமலர்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-40551729085544167652009-04-14T12:42:00.000-07:002009-04-14T12:42:00.000-07:00\\Blogger ஜோசப் பால்ராஜ் said...
இனிமையான மு...\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

இனிமையான முடிவு திவ்யா.
உங்க கதைகள்ல வர்ற சுபமான முடிவுகள் பல நேரங்கள்ல பெரு மூச்சு விட வைக்குது.

விஜய் எனும் நண்பர் பின்னூட்டத்துல சொல்லியிருக்க மாதிரி உங்க கதையில வர்றத வாழ்க்கையில கற்பனை தான் செஞ்சுக்க வேண்டியிருக்கு.\\

பதிவு படிப்பவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகையாவது பிறப்பிக்கட்டுமே நான் எழுதும் கதை, என்பதே என் ஆசை:))
அதனாலதான்.....சுபமான கதைகள் எழுத விரும்புகிறேன்!

அதனால...பெருமூச்செல்லாம் விடாம, சந்தோஷமா பதிவை படிக்கனும் சரியா:))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி ஜோசஃப்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-34197711669180479542009-04-14T12:37:00.000-07:002009-04-14T12:37:00.000-07:00\\Blogger Srivats said...
//கல்யாணவாழ்க்கைப்...\\Blogger Srivats said...

//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

LOL !!!\\

:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-75201138843844265042009-04-14T12:36:00.001-07:002009-04-14T12:36:00.001-07:00\\Blogger Srivats said...
Very nice picuture...\\Blogger Srivats said...

Very nice picuture potta dhaaley, cinema partha effect - Trisha and the new hero acting good amma , appa rolea namaley horlicks aunty , hamam uncle ellam pottutom. Vivek dhaan missing :P\\

சினிமா டைரக்டர் ரேஞ்சுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க ஸ்ரீவட்ஸ்:))

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-51671417523086122382009-04-14T12:36:00.000-07:002009-04-14T12:36:00.000-07:00\\Blogger அன்புடன் அருணா said...
நல்லாருக்கு...\\Blogger அன்புடன் அருணா said...

நல்லாருக்குப்பா!!!
அன்புடன் அருணா\\

ரொம்ப நன்றிங்க அருணா!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35534389086359388012009-04-14T12:35:00.000-07:002009-04-14T12:35:00.000-07:00\\Blogger ஜி said...
//கதையில தான் இந்த மாதி...\\Blogger ஜி said...

//கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்//

:)) Amaam thala... Divya maathiri aatkalellaam ippadi oru kathaiya ezuthi usupeththi vittuduraanga.. atha nambi naamalum ovvoru restauranta eri erangunaalum oruththiyum nammala koopda maatengraalunga :((\\

அச்சச்சோ.......ஜி ரொம்ப ஃபீல் பண்றாப்ல தெரியுதே,
கவலைப்படாதீங்க கதாரியரே, விரைவில் கெட்சப் ஆர்டர் கிடைக்க வாழ்த்துக்கள்:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-57383004703370866982009-04-14T12:33:00.000-07:002009-04-14T12:33:00.000-07:00\\Blogger Mahalingam said...
திவ்யா (alias) ...\\Blogger Mahalingam said...

திவ்யா (alias) தொடர்கதை திவ்யா,\\

தொடர்கதை திவ்யா வா??

முத்திரை குத்திடுவீங்க போலிருக்குதே:((

எனினும் மிக்க நன்றிங்க மகாலிங்கம்!!

Superb!! Excellent Narration and great writing style!! I have been a regular reader of your blog for a long time, but never commented so for, but anyways better late than never..\\

தொடர்ந்து இவ்வளவு நாள் என் பதிவுகள் அனைத்தும் பொறுமையுடம் படித்து வந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!

\\ I read almost all your series. All of them were too good.. You are the queen of series wiritng. Almost all your stories has a romantic touch and woven around family circle.. Keep blogging!!\\

உங்கள் விரிவான, மனம்திறந்த பாராட்டு பெரிதும் மகிழ்வித்தது;))

ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!

தொடரட்டும் உங்கள் வருகை.....!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2719483928061811862009-04-14T12:30:00.001-07:002009-04-14T12:30:00.001-07:00\\Blogger Ramya Ramani said...
Super Romanti...\\Blogger Ramya Ramani said...

Super Romantic Kalakkareenga Divya Master Rock On :)\\

பாராட்டிற்கு மிக்க நன்றி ரம்யா!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-69318020386742904372009-04-14T12:30:00.000-07:002009-04-14T12:30:00.000-07:00\\Blogger ஜி said...
felt the story and scen...\\Blogger ஜி said...

felt the story and scenes.. kalakkitteenga...\\

பாராட்டிற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கவிகதாரியரே!!

//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

ha ha... Intha vendukolai consider pannumpadi kettu kolkiren :))\\

:))))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-39458549000722648862009-04-14T12:29:00.000-07:002009-04-14T12:29:00.000-07:00\Blogger Divyapriya said...
திவ்யா….நல்லா இர...\Blogger Divyapriya said...

திவ்யா….நல்லா இருந்துச்சு கதை….super feel good story :)))\\\

ரொம்ப தாங்க்ஸ் திவ்யப்ரியா!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-88179327920218124222009-04-14T12:28:00.001-07:002009-04-14T12:28:00.001-07:00\\Blogger Surya said...
கதை அழகு! உங்கள் கதை...\\Blogger Surya said...

கதை அழகு! உங்கள் கதை flow is very good!

//உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

இதை யாராச்சும் அவுங்க சினிமால பிட் அடிக்க போறாங்க!

Ur Love stories are really nice!\\

வருகைக்கும் பின்னூட்ட பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி சூர்யா!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-82338311627154134772009-04-14T12:28:00.000-07:002009-04-14T12:28:00.000-07:00\\Blogger அபுஅஃப்ஸர் said...
என்னாங்க கதைய ம...\\Blogger அபுஅஃப்ஸர் said...

என்னாங்க கதைய முடிச்சிட்டீங்க

கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்\\

LOL:))

கல்யாண வாழ்க்கைப்பத்தி போடுடலாம்.....விரைவில்!!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அபுஅஃப்ஸர்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-91473680121936656412009-04-14T12:27:00.000-07:002009-04-14T12:27:00.000-07:00\\Blogger நட்புடன் ஜமால் said...
\\நீ கொஞ்சம...\\Blogger நட்புடன் ஜமால் said...

\\நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?\\

நல்லாயிருக்கு.\\

நன்றி ஜமால்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-28245330364410886422009-04-14T12:26:00.000-07:002009-04-14T12:26:00.000-07:00\\Blogger நட்புடன் ஜமால் said...
\\"உங்களுக்...\\Blogger நட்புடன் ஜமால் said...

\\"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....

" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.

குறும்புகள் கரும்புகள்\\

நேரம் எடுத்து......மீண்டும் பதிவினை படித்து, நீங்க ரசிச்ச பகுதிகளை குறிப்பிட்டு பின்னூட்டமிட்டதிற்கு நன்றி ஜமால்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-8047398709233164042009-04-14T12:25:00.000-07:002009-04-14T12:25:00.000-07:00\\Blogger கோபிநாத் said...
என்ன பட்ன்னு முடி...\\Blogger கோபிநாத் said...

என்ன பட்ன்னு முடிச்சிட்டிங்க...\\

இதுவே ரொம்ப நீளம்னு நான் நினைச்சேன்.....நீங்க பட்டுன்னு முடிஞ்சுடுச்சுன்னு சொல்றீங்களே கோபி:((

இதுக்கும் மேலே இழுவை போட்டா......பதிவு படிக்கிற நண்பர்கள் பாவம்:))

\\ செம ஸ்பீடு திவ்யா...கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்...ரசிக்கும் படியாக அருமையாக வந்திருக்கு கதை ;)\\

ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கோபி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-68680645685588592222009-04-14T12:24:00.000-07:002009-04-14T12:24:00.000-07:00\\Blogger புதியவன் said...
//"உங்களுக்கு கொட...\\Blogger புதியவன் said...

//"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள் திவ்யா...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-10450188646829430312009-04-14T12:23:00.001-07:002009-04-14T12:23:00.001-07:00\\Blogger புதியவன் said...
கதை முழுதும் குறு...\\Blogger புதியவன் said...

கதை முழுதும் குறும்புடன் காதல் செல்கிறது

////நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?////

கதையின் நடுவில் இந்த கவிதை ரொம்ப அருமை...\\

கவிஞரின் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-36893551864239501612009-04-14T12:23:00.000-07:002009-04-14T12:23:00.000-07:00\\Blogger விஜய் said...
கதையைப் படிச்சுட்டு ...\\Blogger விஜய் said...

கதையைப் படிச்சுட்டு ஒரு பெரீஈஈஈய பெருமூச்சு தான் விட முடிகிறது. நம் வாழ்க்கையில் நடக்காததையெல்லாம் உங்க கதையைப் படிச்சுட்டு, அதிலுள்ள கதாபாத்திரத்தில் ஃபிட் பண்ணிக்க வேண்டியது தான் :-)\\

அதுக்காகத்தானே இப்படி கதை எழுதுறதே;)))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விஜய்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-89745601200478538062009-04-14T12:22:00.000-07:002009-04-14T12:22:00.000-07:00\\Blogger Thamizhmaangani said...
//நீ கொஞ்ச...\\Blogger Thamizhmaangani said...

//நீ கொஞ்சம் பேசினாலேகொஞ்ச தோன்றுகிறதே..மிச்சமும் பேசினால்மிஞ்சவும் தோன்றுமோ?//

யக்கோவ், நீங்களாம் இப்படி சூப்ப்ப்ப்ப்ப்ரா எழுதினா, நாங்களாம் எழுதுறதுக்கு ஒன்னுமே இருக்காது யக்கோவ்!:)

கதை as usual ultimate kalakalz\\

அம்மாடியோவ்.....நீங்க எம்மாம் பெரிய எழுத்தாளர்,நீங்களே இப்படி சொல்லலாமா??

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி காயத்ரி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com