tag:blogger.com,1999:blog-37244460.post116648962792970104..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger156125tag:blogger.com,1999:blog-37244460.post-61824880507087819712010-04-07T02:09:54.026-07:002010-04-07T02:09:54.026-07:00This blog clearly depicts how to respect the woman...This blog clearly depicts how to respect the womanness and how to handle them with care throughout our life.

Cheers to you...Maddyhttps://www.blogger.com/profile/18378062592245580423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-78463710827804106512008-08-25T10:59:00.001-07:002008-08-25T10:59:00.001-07:00\\ Karthikeyan said... எனக்கு இது உபயோகப்படும்...க...\\ Karthikeyan said...
எனக்கு இது உபயோகப்படும்...
கண்டிப்பாக!!

என் வலைத்தளம் வந்தமைக்கு நன்றி !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்\\

வருகைக்கு நன்றி கார்த்திக்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-57158267486501188562008-08-25T10:59:00.000-07:002008-08-25T10:59:00.000-07:00\\ aanazagan said... டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளித...\\ aanazagan said...
டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளிது அம்மணி. உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். பிறகு பார்ப்போம்\\

:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-83262242012558634522008-08-25T10:58:00.000-07:002008-08-25T10:58:00.000-07:00\\ கருப்பன்/Karuppan said... //' என்ன கல்யாண ஆசை வ...\\ கருப்பன்/Karuppan said...

' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த கேள்விக்கெல்லாம் வெட்கப்படுற ஆளா நாமல்லாம்??

உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

இந்த சர்பரைஸ் எல்லாம் எப்படி... ஒரு நாளைக்கு 3 தடவை போதுமா??

சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

சிறு சிறு உதவிகள் அப்படீனா... இந்த வாரத்துக்கு 7 நாள் மட்டும் துணி துவைப்பது, மனைவி சீரியல் பார்க்கும் போதுமட்டும் (24x7) வீட்டை துடைத்து சுத்தம் செய்வது... இதைத்தான சொல்லுறீங்க???
அட இதைக்கூட செய்யாட்டி அப்புறம் ஹஸ்பன்டா டூட்டி பாக்குறது எதுக்கு???

" சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குது, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள்,

இந்த ஐட்டம் கணவர்களை கவர்வது எப்படி-ல இடம்பெற வேண்டிய ஐட்டமாச்சே... ஒரு வேளை தப்பான பதிவை படிச்சிக்கிட்டிருக்கிறேனோ??

குறிப்பு: யாரோ ஒரு பெண் சமைக்கிறது மாதிரி புகைப்படம் இருக்கே இந்த மாதிரி பெண்கள் எந்த கிரகத்தில இருக்காங்க?? இந்த கிரகம் பூமியில இருந்து எத்தனை ஒளியாண்டு தூரம்?? இதை மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டீங்கனா எனக்கு பொண்ணு தேடுறதுக்கு ஈசியா இருக்கும்.

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

நல்ல வேளை நாங்களும் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணிவச்சிறுக்கோம்... இல்லைனா நீங்க எங்களை வச்சு காமடி பண்ணுற விசயம் தெரியாமலயே போயிருக்கும்.

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

அது ஒரு விலைகுறைந்த (ஒரு கோடி ரூபாய்க்குள்) ஒரு வைர நகையாக கூட இருக்கலாம்... இல்லையா?\\

உங்கள் விரிவான பின்னூட்டம் சூப்பர்:))

மிக்க நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-52794464902134878172008-08-25T10:57:00.000-07:002008-08-25T10:57:00.000-07:00\\ sathish said... இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss...\\ sathish said...
இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss' பன்னல :)) அதிலையும் குரிப்பா இந்த வரிகள்,

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

பிற்காலத்தில் உதவும்னு நினைகிறேன் :)

நான் முக்கியமா உங்க Blog'க்கு வந்ததுக்கு காரணம்...
அச்.... Sorry'ங்க இந்த ஊர்ல வேர ரொம்ப குளூருது நீங்க வேர எக்கசக்கத்துக்கு வாழ்த்திட்டு போயிட்டீங்க அத சொல்லிடு போலாம்னு தான் வந்தேன் :))\\

நன்றி சதீஷ்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-91480763320594423632008-08-25T10:55:00.000-07:002008-08-25T10:55:00.000-07:00\\ முரளி கண்ணன் said... ஆண்களை கவருவது எப்படி என்ற...\\ முரளி கண்ணன் said...
ஆண்களை கவருவது எப்படி என்று இன்னும் யாரும் பதிவு போடவில்லையா? விரைவில் எதிர்பாருங்கள் திருமணமாக தோழிகளே\\

நல்ல ஐடியா,
அப்படி யாரும் பதிவு போட்டா.....ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்:))

வருகைக்கு நன்றி !!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-67832854841799318002008-08-25T10:52:00.000-07:002008-08-25T10:52:00.000-07:00\\ ரசிகன் said... // புடவை, நகை, அலங்கார பொருட்கள்...\\ ரசிகன் said...
// புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!! //

இது கணவனின் மணிபர்சை கொள்ளையடிக்க முக்கியமான யுக்தி" போல தோனுதே...ஹா..ஹா..

மத்த டிப்ஸ் எல்லாம அருமை.நல்லாயிருக்கு .என்னோட கல்யாணத்துக்கப்பறம் ,எதாவது பிரச்சனைன்னா உங்ககிட்டதான் ஜடியா கேப்பேன்.
அப்பரம் பொருத்தமான படங்களும் நல்லாயிருக்குங்குறத ஒத்துக்கதா வேணும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரசிகன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-86438288894065393042008-08-25T10:51:00.000-07:002008-08-25T10:51:00.000-07:00\\ thamilan said... hi frnd,super post, and one mo...\\ thamilan said...
hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanks\\

வருகைக்கு நன்றி,
நிச்சயம் உங்கள் வலைதளம் வருகிறேன்,

மீண்டும் வருக!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-9322900207353860162008-08-25T10:50:00.001-07:002008-08-25T10:50:00.001-07:00\\ Sudhakar said... Kalakittenga .Nalla irukku ana...\\ Sudhakar said...
Kalakittenga .Nalla irukku analysis.
KCS\\

வாங்க சுதாகர்,
உங்கள் ரசிப்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-34853284071937809662008-08-25T10:50:00.000-07:002008-08-25T10:50:00.000-07:00\\ இசக்கிமுத்து said... எங்களுக்காக கஷ்டப்பட்டு தக...\\ இசக்கிமுத்து said...
எங்களுக்காக கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி தந்த Dr.திவ்யாவுக்கு நன்றி. (டாக்டர் பட்டம் தந்துதாங்கல்ல!!)\\

டாக்டர் பட்டமெல்லாம் ரொம்ப ஓவருங்க இசக்கிமுத்து:))

பதிவு உங்களுக்கு பயன்பட்டால் , மகிழ்ச்சியே!!

வருகைக்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-42165531420608420352008-08-25T10:47:00.000-07:002008-08-25T10:47:00.000-07:00\\ இம்சை அரசி said... ரொம்ப நல்ல post திவ்யா...ஆனா...\\ இம்சை அரசி said...
ரொம்ப நல்ல post திவ்யா...

ஆனா எவ்ளோதான் டிப்ஸ் கொடுத்தாலும் அதிகம் பேர் photosதான் பாத்திருக்காங்க பாருங்க. இதுல இருந்து என்ன முடிவு பண்ணியிருக்கேன்னா என்னோட ரங்கமணிய TV-ய தொட கூட விடக் கூடாதுனு. நீங்க என்ன சொல்றீங்க??\\

வாங்க இம்சை,

என் வலைதளம் வந்ததிற்கு மிக்க நன்றி!!

பாவம்ங்க உங்க 'ரங்கமணி'.......உங்க கண்கானிப்பில் டீவி பார்க்க கொஞ்சூண்டு அனுமதி கொடுங்க!!

மீண்டும் வருக!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-47744558827453378162008-08-25T10:44:00.000-07:002008-08-25T10:44:00.000-07:00\ priya said... My first visit here thru' syam's p...\ priya said...
My first visit here thru' syam's post. Superb and hats off to you.\\

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ப்ரியா!!

மீண்டும் வருக!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-52358627638817690572008-08-25T10:43:00.000-07:002008-08-25T10:43:00.000-07:00\ smiley said... sari try seythu parpom, thanks fo...\ smiley said...
sari try seythu parpom, thanks for the tips :)\

ட்ரை பண்ணி பாருங்க:)

வருகைக்கு நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-43138553009060231002008-08-25T10:39:00.000-07:002008-08-25T10:39:00.000-07:00\\ Anonymous said... வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா....\\ Anonymous said...
வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா..\\

:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-30923465977320338672008-05-16T22:10:00.000-07:002008-05-16T22:10:00.000-07:00எனக்கு இது உபயோகப்படும்...கண்டிப்பாக!!என் வலைத்தளம...எனக்கு இது உபயோகப்படும்...
கண்டிப்பாக!!

என் வலைத்தளம் வந்தமைக்கு நன்றி !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்கருணாகார்த்திகேயன்https://www.blogger.com/profile/14979473424164430772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-15639077275726693672008-04-07T02:51:00.000-07:002008-04-07T02:51:00.000-07:00டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளிது அம்மணி. உங்களுக்கு ...டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளிது அம்மணி. உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். பிறகு பார்ப்போம்aanazaganhttps://www.blogger.com/profile/13040740237406953909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35075335452397094382008-04-02T23:24:00.000-07:002008-04-02T23:24:00.000-07:00இன்னாய்யா மனைவியோட மனசை கவரணுமா ? கவலையே விடுங்...இன்னாய்யா மனைவியோட மனசை கவரணுமா ?
கவலையே விடுங்க ! இதோ பிடிங்க என்னோட டிப்ஸ்..

காலைலே மனைவிக்கு முன்னாடியே எந்திருச்சு காபி போட்டு,
எடுத்துகிட்டு போயி, காபி ரெடின்னு சொல்லி எழுப்புங்கள்.

என்ன இன்னிக்குன்னு கேட்டா, ஒரு சேஞ்சுக்கு நாந்தான் காபி ஒரு நாளைக்குப்
போடறேனே அப்படின்னு சொல்லுங்க.

குளிச்சுட்டு, சேலை உடுத்திட்டு, தலை வாரிக்கினு, பவுடர் இத்யாதி போட்டுக்கும்போது
டிரஸ்ஸிங்க் ரூம்க்கு ஏதோ வேலையா போறமா மாதிரி போய், சடனா திரும்பி,
இது எப்ப வாங்கின புடவை ? இதுலே நீ ஜோலிக்கறயேன்னு சொல்லுங்க....

ஆபீஸ் லேந்து அட் லீஸ்ட் 2 தரமாவது ஃபோன் பண்ணுங்க...
என்னன்னு கேட்பா....
ஒன்னுமில்லை.. என்னவோ இன்னிக்கு உன் ஞாபகம் வந்துகினே இருக்கு, உன்
புறந்த நாள், வெட்டிங் டே ஏதாவது பக்கத்திலே வருதோன்னு கேளுங்க...

வீட்டுக்குப் போறப்போ இரண்டு பூ மல்லிகை, ஜாதி இல்லைன்னா ரோஸ், முல்லை அப்படினு
வாங்கிக்கிட்டு போங்க... என்ன இரண்டுன்னு கேட்பாங்க.. ஒண்ணு உனக்கு புடிச்சது,
இன்னொன்னு எனக்கு புடிச்சதுன்னு சிரிக்காம சொல்லுங்க...

அப்படி, காத்தாட கொஞ்ச நேரம் பார்க்குக்கு போலாமான்னு கேளுங்க...
பார்க்கிலே பேசிக்கொண்டிருக்கும்போதே ... என்ன உங்க அம்மாவிட்டேயிருந்து
உன் தம்பிட்டே இருந்து போனே வல்லை போலே இருக்கே... நீயாவது போன்
பண்ணி நன்னா இருக்காங்களான்னு விசாரிக்க கூடாதா ந்னு சீரியஸா மூஞ்சியை
வச்சுகிட்டு சொல்லுங்க...

டிபன் சாப்பிடும்போதோ அல்லது நைட் சாப்பிடும்போதோ
என்னதான் இருந்தாலும் உன்ன மாதிரி பீர்க்கங்காய் துவையல் யாரும் செய்யவே முடியாது.
என்ன உங்கம்மா கிட்டேந்து கத்துக்கிட்டயான்னு கேளுங்க...

என்ன இதெல்லாம் நீங்க செய்யிருங்களான்னு கேட்காதீங்க.. செய்யாம சொல்லுவாகளா என்ன ?
ஆனா ஒரு நாளைக்கு எல்லாத்தேயும் செய்யப்போய்,
சம்சாரம் கேட்டுடுத்துங்க..
ஏங்க..உடம்புக்கு எதேனும் சரியில்லையா !
என்னவோ போல பேசறீங்களே ந்னு கேட்டுச்சுங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-23975861353225894242008-01-23T20:41:00.000-08:002008-01-23T20:41:00.000-08:00//' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வ...//
' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த கேள்விக்கெல்லாம் வெட்கப்படுற ஆளா நாமல்லாம்??

உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

இந்த சர்பரைஸ் எல்லாம் எப்படி... ஒரு நாளைக்கு 3 தடவை போதுமா??

சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

சிறு சிறு உதவிகள் அப்படீனா... இந்த வாரத்துக்கு 7 நாள் மட்டும் துணி துவைப்பது, மனைவி சீரியல் பார்க்கும் போதுமட்டும் (24x7) வீட்டை துடைத்து சுத்தம் செய்வது... இதைத்தான சொல்லுறீங்க???
அட இதைக்கூட செய்யாட்டி அப்புறம் ஹஸ்பன்டா டூட்டி பாக்குறது எதுக்கு???

" சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குது, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள்,

இந்த ஐட்டம் கணவர்களை கவர்வது எப்படி-ல இடம்பெற வேண்டிய ஐட்டமாச்சே... ஒரு வேளை தப்பான பதிவை படிச்சிக்கிட்டிருக்கிறேனோ??

குறிப்பு: யாரோ ஒரு பெண் சமைக்கிறது மாதிரி புகைப்படம் இருக்கே இந்த மாதிரி பெண்கள் எந்த கிரகத்தில இருக்காங்க?? இந்த கிரகம் பூமியில இருந்து எத்தனை ஒளியாண்டு தூரம்?? இதை மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டீங்கனா எனக்கு பொண்ணு தேடுறதுக்கு ஈசியா இருக்கும்.

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

நல்ல வேளை நாங்களும் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணிவச்சிறுக்கோம்... இல்லைனா நீங்க எங்களை வச்சு காமடி பண்ணுற விசயம் தெரியாமலயே போயிருக்கும்.

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

அது ஒரு விலைகுறைந்த (ஒரு கோடி ரூபாய்க்குள்) ஒரு வைர நகையாக கூட இருக்கலாம்... இல்லையா?கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-40854917535637291362007-12-29T14:42:00.000-08:002007-12-29T14:42:00.000-08:00இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss' பன்னல :)) அதிலையு...இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss' பன்னல :)) அதிலையும் குரிப்பா இந்த வரிகள்,

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

பிற்காலத்தில் உதவும்னு நினைகிறேன் :)

நான் முக்கியமா உங்க Blog'க்கு வந்ததுக்கு காரணம்...
அச்.... Sorry'ங்க இந்த ஊர்ல வேர ரொம்ப குளூருது நீங்க வேர எக்கசக்கத்துக்கு வாழ்த்திட்டு போயிட்டீங்க அத சொல்லிடு போலாம்னு தான் வந்தேன் :))'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-55034108309329426722007-10-22T04:26:00.000-07:002007-10-22T04:26:00.000-07:00ஆண்களை கவருவது எப்படி என்று இன்னும் யாரும் பதிவு ப...ஆண்களை கவருவது எப்படி என்று இன்னும் யாரும் பதிவு போடவில்லையா? விரைவில் எதிர்பாருங்கள் திருமணமாக தோழிகளேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-78247704634532183552007-10-19T13:40:00.000-07:002007-10-19T13:40:00.000-07:00// புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் ...// புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!! //

இது கணவனின் மணிபர்சை கொள்ளையடிக்க முக்கியமான யுக்தி" போல தோனுதே...ஹா..ஹா..

மத்த டிப்ஸ் எல்லாம அருமை.நல்லாயிருக்கு .என்னோட கல்யாணத்துக்கப்பறம் ,எதாவது பிரச்சனைன்னா உங்ககிட்டதான் ஜடியா கேப்பேன்.
அப்பரம் பொருத்தமான படங்களும் நல்லாயிருக்குங்குறத ஒத்துக்கதா வேணும்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-60350794904528787512007-10-03T00:16:00.000-07:002007-10-03T00:16:00.000-07:00hi frnd,super post, and one more please see "sitht...hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanksthamilanhttps://www.blogger.com/profile/09114220601786160686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-27643308426429206162007-10-03T00:15:00.000-07:002007-10-03T00:15:00.000-07:00hi frnd,super post, and one more please see "sitht...hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanksthamilanhttps://www.blogger.com/profile/09114220601786160686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2788199428591086712007-08-27T10:19:00.000-07:002007-08-27T10:19:00.000-07:00Kalakittenga .Nalla irukku analysis.KCSKalakittenga .Nalla irukku analysis.
KCSSudhahttps://www.blogger.com/profile/00679546010001456769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-84747042641073936742007-03-29T23:20:00.000-07:002007-03-29T23:20:00.000-07:00எங்களுக்காக கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி தந்த Dr.த...எங்களுக்காக கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி தந்த Dr.திவ்யாவுக்கு நன்றி. (டாக்டர் பட்டம் தந்துதாங்கல்ல!!)மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.com