tag:blogger.com,1999:blog-37244460.post8604432812861719398..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: அப்பாவின் நினைவில்...Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-37244460.post-14597668228324529612008-12-16T05:56:00.000-08:002008-12-16T05:56:00.000-08:00ThanksThanksajphttps://www.blogger.com/profile/01618001636125896852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-81496625089040999852008-07-10T09:23:00.000-07:002008-07-10T09:23:00.000-07:00excellant... tears may appears while reading this ...excellant...
tears may appears while reading this poem...சிங்கம்https://www.blogger.com/profile/01700884916317561989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-15036007668222664002008-05-09T02:20:00.000-07:002008-05-09T02:20:00.000-07:00wow...கடைசி வரியில் நல்ல சிந்தனை.சூப்பர்wow...கடைசி வரியில் நல்ல சிந்தனை.சூப்பர்U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14165861754391800472008-05-09T01:35:00.000-07:002008-05-09T01:35:00.000-07:00Your Poem is really Good. In Malayalam there is a ...Your Poem is really Good. In Malayalam there is a cinema song which honour fathers.. Achchan....like song sung by Chithra.. To understand that song you need not to know malayalam... :)If I get the link I will share..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2186027812233960902008-04-15T01:33:00.000-07:002008-04-15T01:33:00.000-07:00came to see your blog though saharablog..nice one....came to see your blog though saharablog..
nice one..

i wrote something similar poem on time of my fathers death.

தந்தை
கண்ணாடியின் ஓரம் நின்று
என் முகத்தை
பார்த்து கொண்டேன்,
தந்தையின் சாயல்
என்னில் ஒட்டி
கொண்டி இருந்தது ...

உந்தன் நினைவுகளை
தவிர்க்கிறேன் தந்தாய்,
அதன் ஆழமான வலிகளில்
இருந்து விலகி நிற்கிறேன்...

இருந்தும் கதவிடிக்கில்
வரும் ஒளியாய்,
உன் நினைவுகள் வந்து
எனை தீண்டும்...

விருட்சமாய் வளர்ந்துவிட்டேன்,
கல்லறையின் மண்ணாய்
மறைந்து நிற்கிறாயோ
என் தந்தாய் ....

உன் வலிகள் எல்லாம்
மரணத்தோடு போனதால்
மரணத்திற்கு நேசமாய்
நன்றி கூறினேன் ...

உயிர் துளியின்
ஈரங்களை என் தாயிடமும்,
என் தாயையும்
என்னிடமும் விட்டுவிட்டாய்..

வருந்தாதே தந்தாய்,
என் மகனாய் நீ வருவாய்,
உன் தந்தையாய்
நான் இருப்பேன்.Gawaskarhttps://www.blogger.com/profile/07019275624163344223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-55561305005944104802008-02-13T17:53:00.000-08:002008-02-13T17:53:00.000-08:00Divya,It is a great Loss indeed.I had felt this my...Divya,

It is a great Loss indeed.
I had felt this myself.
Be Bold, and Confident.

Keep in mind that, your family is there for you.
Your friends are there for you.
We are born to be happy in this world,BE HAPPY and your Dad will guide you always as you wished.

Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-88425453373356521082008-02-13T12:50:00.000-08:002008-02-13T12:50:00.000-08:00//என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்பிற்...//
என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!

kandippa varam tharuvaaru..

vera enna solradhunnu theriyala !!!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-85128369284555670782008-02-13T03:14:00.000-08:002008-02-13T03:14:00.000-08:00திவ்யா,வாழ்க்கை மனிதனின் புதிய கண்ணிரை, பழைய நினைவ...திவ்யா,

வாழ்க்கை மனிதனின் புதிய கண்ணிரை, பழைய நினைவுகளுக்கும், சோகங்களுக்கு செலவிட வைபப்து தவிர்க்க முடியாதது தடுக்கவும் முடியாதது. துன்பங்களும், காயங்களும் காலங்களோடு கடக்கவும், இனி வரும் காலங்கள் காட்டும் வழி நம்பிக்கையுடனும், வளர்ச்சியுடனும், மிகிழ்ச்சியுடனும் இருக்கம். நம்பிக்கையுடன் இருங்கள்...

தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-11972677552133916602008-02-12T18:38:00.000-08:002008-02-12T18:38:00.000-08:00ungal sogathai naangalum pagirnthukirom akka. kavi...ungal sogathai naangalum pagirnthukirom akka. kavidhai nalla irundhuchu

நட்போடு
நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14403575322209077342008-02-12T12:56:00.000-08:002008-02-12T12:56:00.000-08:00:((( romba neram yositchu... enna ezuthurathunnu t...:(((

romba neram yositchu... enna ezuthurathunnu theriyala...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-27524721879574482242008-02-12T09:02:00.000-08:002008-02-12T09:02:00.000-08:00உணர்வுகளின் ஆழம், வரிகளிலும் மனதின் வலியை சொல்கிறத...உணர்வுகளின் ஆழம், வரிகளிலும் மனதின் வலியை சொல்கிறது... கவிதைக்கு அர்த்தத்தையும் தருகிறது...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-69202237695336469272008-02-12T08:09:00.000-08:002008-02-12T08:09:00.000-08:00//ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?விரைந்து ...//ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???//

வரிகளில் உணர்ந்தேன் வலியை...நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14316185523712560932008-02-12T06:13:00.000-08:002008-02-12T06:13:00.000-08:00quite tranquil and having huge depth into it. romb...quite tranquil and having huge depth into it. romba nall eruku.Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-83952733586665930972008-02-12T06:02:00.000-08:002008-02-12T06:02:00.000-08:00அழகான கவிதை....அழகான கவிதை....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-32051212442217338692008-02-12T05:40:00.000-08:002008-02-12T05:40:00.000-08:00கவிதை.. ஆழமாகவும், அழகாகவும் எழுதி இருக்கீங்க..மனத...கவிதை.. ஆழமாகவும், அழகாகவும் எழுதி இருக்கீங்க..

மனதில் இருப்பாங்க.. எப்போதும்.. வேற என்ன சொல்ல..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-62272079784597717972008-02-12T05:28:00.000-08:002008-02-12T05:28:00.000-08:00என் தோழனின் தந்தை மறைந்த அந்த இரவு என்னுள் மீண்டும...என் தோழனின் தந்தை மறைந்த அந்த இரவு என்னுள் மீண்டும் வந்துபோனது... 'நான் அவருக்கென்று இன்னும் ஒன்றுமே செய்யவில்லை அதற்குள்' என்று கலங்கிய அவனை தேற்ற வார்த்தைகளில்லை என்னிடம். சில இழப்புகள் ஈடில்லாதது அதனோடு வாழக்கற்றுகொள்வதுதான் அதற்கு நாம் தரும் மரியாதை அது மறைந்தும் அவர் கற்றுதரும் இன்னுமொறு பாடம் அல்லவா திவ்யா...

மன்னிக்கவும் திவ்யா, மௌனங்களுடன் சதீஷ்'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-91380812918399219092008-02-12T05:23:00.000-08:002008-02-12T05:23:00.000-08:00அருமை..!அருமை..!Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-43527766487495526442008-02-12T04:44:00.000-08:002008-02-12T04:44:00.000-08:00பாசாங்கில்லாத நேர்மையான வரிகள்...பாசாங்கில்லாத நேர்மையான வரிகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-84345701613968462172008-02-12T03:55:00.000-08:002008-02-12T03:55:00.000-08:00அருமையான அழகான அபாக்கள் சீக்கிரம் நம்மை விட்டுப் ப...அருமையான அழகான அபாக்கள் சீக்கிரம் நம்மை விட்டுப் போவது புதிர்தான்.
உங்க சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-18655315500535060592008-02-12T03:44:00.000-08:002008-02-12T03:44:00.000-08:00அருமயான கவிதை திவ்யா..மறைந்த அப்பாவின் நினைவு மீண்...அருமயான கவிதை திவ்யா..மறைந்த அப்பாவின் நினைவு மீண்டும் வந்து சுட்டுப் போகிறது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-3558682251150906252008-02-12T03:31:00.000-08:002008-02-12T03:31:00.000-08:00அப்பாவைப் பற்றித்தான் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதல...அப்பாவைப் பற்றித்தான் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாமே...அதுவும் இழந்த பின்னால் அப்பா என்னும் முன் கண்ணீர் வரும் மாயம் என்னவென்று இன்று வரை புரியவில்லை??
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61549933286354438542008-02-12T01:51:00.000-08:002008-02-12T01:51:00.000-08:00நெகிழச் செய்த கவிதை.நெகிழச் செய்த கவிதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-60109223839663387342008-02-12T01:45:00.000-08:002008-02-12T01:45:00.000-08:00Divya,Classic article...Bringing my Dad memories w...Divya,

Classic article...
Bringing my Dad memories who did
everything for me, and who left
when i had just started doing
things for him.

Tiny tears in my eyes...Got stable and wiped off..
I am in office now...

Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-3526423431920953252008-02-12T01:33:00.000-08:002008-02-12T01:33:00.000-08:00திவ்யா...நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)\\என் ம...திவ்யா...

நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)

\\என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!\\

இந்த வரிகள் என்னாமோ செய்யுது...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-47188043829765591622008-02-12T01:32:00.000-08:002008-02-12T01:32:00.000-08:00திவ்யா...நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)\\என் ம...திவ்யா...

நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)

\\என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!\\

இந்த வரிகள் என்னாமோ செய்யுது...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com