tag:blogger.com,1999:blog-37244460.post7065584162088301290..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: பெண் பார்க்க போலாமா??? - பகுதி 2Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-37244460.post-58937802471652131952009-04-09T02:00:00.000-07:002009-04-09T02:00:00.000-07:00soooper chanceless....pshycology and comedy rendai...soooper chanceless....pshycology and comedy rendaium kalandhu pinniteenga....

nalla narration...

Nice one...JSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73914295016345199642009-03-27T22:06:00.000-07:002009-03-27T22:06:00.000-07:00// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா ...// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.//

இதென்ன கொடுமைங்க..... ஏன் சுயமா சிந்திக்கிறவங்க அம்மா அப்பா டிரஸ் எடுத்துக்கொடுத்தா போட்டுக்கக்கூடாதா???? புதுசு புதுசா யோசிக்க யாருங்க சொல்லிக் கொடுக்குறா??? :)கல்கிhttps://www.blogger.com/profile/18394914079846360926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-74367910008783324632008-12-07T10:13:00.000-08:002008-12-07T10:13:00.000-08:00இப்பலாம் யாருங்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல...இப்பலாம் யாருங்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் பண்றாங்க.....
அட போங்க... !Sateeshhttps://www.blogger.com/profile/02787398564630723064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-42598779525342781702008-09-18T09:46:00.000-07:002008-09-18T09:46:00.000-07:00Good one, சிரிக்கவும் வச்சிட்டீங்க, சிந்திக்க ?Good one,
சிரிக்கவும் வச்சிட்டீங்க, சிந்திக்க ?Nanathinihttps://www.blogger.com/profile/04270844275478031898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-41184540287032665762008-03-21T05:06:00.000-07:002008-03-21T05:06:00.000-07:00அட,பொண்ணு பார்க்கப்போனா இவ்வளவு கேள்விகள் வருதா..?...அட,பொண்ணு பார்க்கப்போனா இவ்வளவு கேள்விகள் வருதா..?

நீங்களாவது இப்படி கிளாஸ் எடுக்குறீங்களே.
நன்றிங்க.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-92130937858034470402007-11-06T18:43:00.000-08:002007-11-06T18:43:00.000-08:00pnkalai purinthu kolvathe kadinaman kalithane unka...pnkalai purinthu kolvathe kadinaman kalithane unkal pathivu koncham help pannu enru ninaikkiren...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61171859656375224762007-11-06T18:39:00.000-08:002007-11-06T18:39:00.000-08:00Thankss Thivya...nan ivvalavum pesinale athu periy...Thankss Thivya...
nan ivvalavum pesinale athu periya visayamthan mm..mmm.. parkkalam antha neram varumpothu..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-24603285559070680612007-11-04T21:21:00.000-08:002007-11-04T21:21:00.000-08:00\\ரசிகன் said... // உங்க 'saree' ரொம்ப அழகா , உங்க...\\ரசிகன் said...
// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.//
அருமை அருமை...\\

நன்றி நன்றி...Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-46018378520400096372007-11-04T21:20:00.000-08:002007-11-04T21:20:00.000-08:00\\ரசிகன் said... // " என்னை உங்களுக்கு பிடிச்சிருக...\\ரசிகன் said...
// " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?"அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.//
நல்லவேளை,எல்லா சினிமாவலுயும் இத கேக்கறத பாத்து, நானும் இதத்தா கேக்கலாமுன்னுல்ல.. இருந்தேன்.\\

இப்படி அசட்டுதனமா யாரும் கேட்கமாட்டாங்க, எதுக்கும் பதிவில அதையும் சேர்த்து எழுதுவோம்னு எழுதினேன், பாருங்க இப்போ அது உங்களுக்கு உதவியான ஒரு விஷயமா போச்சு!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59629442787399335092007-11-04T21:18:00.000-08:002007-11-04T21:18:00.000-08:00\\TBCD said... இம்புட்டு சுலபமா சொல்லிப்புட்டீங்க....\\TBCD said...
இம்புட்டு சுலபமா சொல்லிப்புட்டீங்க..மக்களே...இது மாதிரி ஆர அமர உக்கார விட்டு எந்த ஊருலையா பொண்ணக் காட்டுறாய்ங்க....
ஒரு சின்ன அறையிலே....சுத்தி எல்லாரும் நிக்கும் போது மின்னல் மாதிரி வந்து காட்டிட்டு போயிடுறானுங்க...அதுல அக்கவை ஐஸ் பண்ணி, அம்மாவை ஐஸ் பண்ணி பேசுறதுக்கு சந்தர்ப்பம் வாங்கி பேசுறதுக்குள்ள நிறைய பேருக்கு தாவு தீரும்...

முன் பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியுமின்னு சொன்னா மாதிரி....அனுபவஸ்தருங்க கிட்ட கேளுங்க அவங்க பல கதைகள் வச்சிருக்ககூடும்...

ஆனா..நல்ல பதிவுங்கோ....உங்களை பெண் பார்க்க வரவர்க்கிட்ட இதை அப்படியே பிரிண்டு போட்டு கொடுக்கலாமா....?\\

வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி TBCD.
[ பிரிண்ட் போட்டு கொடுத்து என்னை வம்புல பாட்டி விட்ருவீங்க போலிருக்கு!]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-74090107645196854282007-11-04T21:16:00.000-08:002007-11-04T21:16:00.000-08:00\CVR said... nice post! :-)\\Thanks CVR!!!\CVR said...
nice post! :-)\\

Thanks CVR!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-5267614095588983432007-11-04T09:43:00.000-08:002007-11-04T09:43:00.000-08:00கரெக்ட் நாகைசிவா சொல்றமாதிரி ஆவறதே இல்லை.. பெரியவங...கரெக்ட் நாகைசிவா சொல்றமாதிரி ஆவறதே இல்லை.. பெரியவங்க முக்காவாசி பேசி முடிச்சிட்டு ஒப்புக்கு பொண்ணையும் பையனையும் பேசிக்கனும்ன்னா பேசிக்கங்க ன்னதும் ...
பாவமா ஒருத்தர் ஒருத்தர் பாத்து ..எல்லாமா முடிவு செய்துட்டாங்க சரி ஓகே லெட்ஸ் மீட் அட் மண்டபம் நடுவுல அப்பப்ப கால் பண்ணி பேசிப்பம் ஒருத்தரை ஒருத்தர் எப்படி அட்ஜஸ்ட் செய்து வாழலாம்ன்னு ,பேசிக்கிறதா கேள்வி ..
ஆமா அப்படியே பேசிக்க நேரம் குடுத்தாலும் பத்து பதினைஞ்சு வருசமாகியும் புரிஞ்சுக்கமுடியாத கலையை ஒரு நாளில் வரும்ன்னு சொல்ல்றதே ஒரு பொய் ஏன் திவ்யா இப்படி எல்லாம் ...பாவம் பசங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-76101436286939978052007-11-04T01:33:00.000-07:002007-11-04T01:33:00.000-07:00பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்...பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க நன்றி. காதலிக்கும் பெண்கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று டிப்ஸ் கொடுங்களேன்.எஸ்.ஆர்.மைந்தன்.https://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-89239867480493928592007-11-03T13:02:00.000-07:002007-11-03T13:02:00.000-07:00This comment has been removed by a blog administrator.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-37299865114735878592007-11-03T10:25:00.000-07:002007-11-03T10:25:00.000-07:00இது ஆவுறது இல்லை....இது ஆவுறது இல்லை....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-4748351418533065932007-11-03T01:58:00.000-07:002007-11-03T01:58:00.000-07:00உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன...உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன் இப்படித்தான் பெண் பார்த்திருப்பார்கள். இப்போ எப்படி கேட்க வேண்டும் - னு சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீர்கள். இருந்தாலும் நன்றி. குசும்பனின் பின்னுட்டங்கள் இந்தப் பதிவை ரசிக்க வைக்கின்றன

நன்றிமதுரை பொறுக்கிhttps://www.blogger.com/profile/13396330934861997283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-48244072750025016862007-11-03T01:56:00.000-07:002007-11-03T01:56:00.000-07:00உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன...உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன் இப்படித்தான் பெண் பார்த்திருப்பார்கள். இப்போ எப்படி கேட்க வேண்டும் - னு சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீர்கள். இருந்தாலும் நன்றி. குசும்பனின் பின்னுட்டங்கள் இந்தப் பதிவை ரசிக்க வைக்கின்றன

நன்றிமதுரை பொறுக்கிhttps://www.blogger.com/profile/13396330934861997283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61072871105912422452007-11-02T21:23:00.000-07:002007-11-02T21:23:00.000-07:00திருமண சந்தைதிருமண சந்தைமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-71465999756523744382007-11-02T14:08:00.000-07:002007-11-02T14:08:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-20623540594050767342007-11-02T14:07:00.000-07:002007-11-02T14:07:00.000-07:00கேட்(பட்)டறிவுரை :ஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப...கேட்(பட்)டறிவுரை :

ஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப்பிள்ளை பார்த்து அது கைகூடாது போயிருப்பின் அதை மறந்து (அல்லது மனதின் அடியாழத்தில்) புதைத்துவிடல் நலம். நெருங்கிய உறவினனின் - நண்பன் மாதிரி, அதனாலே ர் இல்லாமல் ன் விகுதி - மனைவி, முதலிரவன்றே தான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது பார்த்த மாப்பிள்ளை பற்றி ப்ரஸ்தாபித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்த இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். வயது வித்யாசம் 9 என்பதால் இந்த பெண்ணின் அம்மா, 'வயது வித்யாசம் அதிகமிருப்பின் ஆணுக்கு பெண் மீது சந்தேகம் வரும்' என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். ஒத்துவராமற்போகவே 'பரவாயில்லை 'நாம் நண்பர்களாயிருப்போம்' என்று இந்தப்பெண் சொன்னாராம். ஆனால் அந்த நபரோ 'if you don't want to be my wife, I don't want you to be my friend' என்றிருக்கிறாராம். அப்படி சொன்னவருடைய புகைப்படம் இன்னும் தன் mail box-ல் வைத்திருப்பதாகவும் இந்த பெண் கூறவே, சற்றே முகம் சுளித்த இவன் முதலிரவென்பதால் மௌனம் காத்திருக்கிறான், பின்னொருநாளில் மனைவி அந்த நபரின் புகைப்படத்தை காட்டியபோது, அந்த நபர், 'no problem, we can be friends' என்று அந்த mail-ல் சொல்லியிருக்கவே, உறவினன் சற்றே அழுத்தமாக, 'I don't want you to be my friend என்று சொன்னவனின் புகைப்படத்தை இன்னும் உன் mail box-ல் வைத்திருப்பது எதற்காக ? 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் ?' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (?!)) they ended up in divorce.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-45498691367967164642007-11-02T14:05:00.000-07:002007-11-02T14:05:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-62076585622008798552007-11-02T04:16:00.000-07:002007-11-02T04:16:00.000-07:00ஓகே டிப்ஸ் எல்லாம் எங்களுக்கு சிப்ஸ் சப்பிடர மாதிர...ஓகே டிப்ஸ் எல்லாம் எங்களுக்கு சிப்ஸ் சப்பிடர மாதிரி !! நீங்க கொடுத்து இருக்குற டிப்ஸை படிச்சுப்போட்டு பொண்ணுங்க எங்க கிட்டே நம்புற மாதிரியே அச்சு அசலா பொய் சொன்னா எப்படி திவ்யா கண்டுக்கறது?? லேசா சிரிச்சாலே கவுந்துருவாகளே இந்தப் பசங்க .... ;))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-75207718239334327432007-11-02T04:14:00.000-07:002007-11-02T04:14:00.000-07:00ஏணுங்க அம்மணி இவ்ளோ டிப்ஸ் எல்லாம் கொடுக்கறீங்...ஏணுங்க அம்மணி
இவ்ளோ டிப்ஸ் எல்லாம் கொடுக்கறீங்களே நீங்க எப்படி ?? ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-32672552293560006762007-11-01T23:32:00.000-07:002007-11-01T23:32:00.000-07:00அது சரிங்க..திவ்யா...ஒரு வேளை அவிங்களும் இதே போல க...அது சரிங்க..திவ்யா...
ஒரு வேளை அவிங்களும் இதே போல கேள்வி கேக்கணுமின்னு யோசிச்சி வச்சிருந்தாக்கா?...என்னன்ன கேப்பாய்ங்க..அதுக்கு எந்த பதில் எதிர் பாப்பாய்ங்கன்னு அதயும் சொல்லிட்டாக்கா..கலக்கிடலாமுல்ல...
இப்பயே தெனமும் காலையில எழுந்து கண்ணாடிய பாத்து ,உங்க கேள்விகள் பிராக்டீஸ் பண்றோமில்ல..
[நா மொத மொத வேலைக்கு போன போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லீங்கோ...]ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-55326070639542145522007-11-01T23:31:00.000-07:002007-11-01T23:31:00.000-07:00ஆங்.. எனக்கு கூட ஒரு ஜடியா வருது..அவிங்ககிட்ட..."உ...ஆங்.. எனக்கு கூட ஒரு ஜடியா வருது..
அவிங்ககிட்ட..."உங்க தங்கச்சி..உங்கள விட சொம்மா சூப்பர் ஃபிகரா இருக்காங்களே எப்பிடி?"ன்னு கேட்டாக்கா.. அவிங்க எவ்வளவு பொறுமைசாலி இன்னுங்கூட தெரிஞ்சிக்கலாமே?எப்பிடி?....ஹிஹி..[ மாமு இதெல்லாம் ஒனக்கு ஒத்துவராது..நீ கல்யாணத்துக்கு முன்னாடியே அவிங்ககிட்ட அடி வாங்கப்போறன்னு நெனக்கிறேன்..]..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com