tag:blogger.com,1999:blog-37244460.post3891355182390703652..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: தொ(ல்)லைபேசிக் கச்சேரி - பகுதி 1Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-37244460.post-6353127662417567412007-11-18T19:21:00.000-08:002007-11-18T19:21:00.000-08:00divya.....உங்க கட்டுரைகள் ரொம்ப அருமை.....பொண்ணுங்...divya.....உங்க கட்டுரைகள் ரொம்ப அருமை.....பொண்ணுங்கள கவர்வது பற்றிய கட்டுரையை என்னோட நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பினேன்.........ரொம்ப useful'a இருந்ததா சொன்னாங்க..ஹி ஹிவசந்தம் ரவிhttps://www.blogger.com/profile/06225776790320481096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-53344173991089909112007-11-14T18:18:00.000-08:002007-11-14T18:18:00.000-08:00\துர்கா|thurgah said... super starting...waiting f...\துர்கா|thurgah said...
super starting...
waiting for the next part.
romba naal wait panna vaichudatinga\

வாங்க துர்கா, தீபாவளிக்கு அப்புறம் இப்போதான் பார்க்கிறேன் உங்களை வலைப்பதிவில்,
வருகைக்கு நன்றி!
அடுத்த பாகம் விரைவில்...Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-48657405442815533882007-11-14T18:17:00.001-08:002007-11-14T18:17:00.001-08:00\\kavidhai Piriyan said... Aarambam aathasal dhan ...\\kavidhai Piriyan said...
Aarambam aathasal dhan .. :-)Innum ...innum Yedhir pakkuren ...Digital Design - Morris Mano -Madras university- B.E(CSC) prescribed Book...Group study pannalum onnume puriyadhe.. :-).Ungal Thodar kadahiku en valthukkal Divya\\

மிக்க நன்றி கவிதை ப்ரியன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73221782342184527442007-11-14T18:17:00.000-08:002007-11-14T18:17:00.000-08:00\\கோபிநாத் said... கலக்கல் ஆரம்பம்....;))\\நன்றி க...\\கோபிநாத் said...
கலக்கல் ஆரம்பம்....;))\\

நன்றி கோபிநாத்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-87139454339983358222007-11-14T18:16:00.000-08:002007-11-14T18:16:00.000-08:00\\Adiya said... non stop padichu mudichain. back w...\\Adiya said...
non stop padichu mudichain. back with a big bang :) grt8 start.

Morris Mano good old memory tonic. :)\\

Adiya, சம்சாரி ஆன பிறகும் தவறாமல் வலைப்பதிவிற்கு விஜயம் செய்து, பின்னூட்டமும் இடுகின்ற உங்களை பாராட்டுகிறேன்!
நன்றி Adiya!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-48059693318467288142007-11-14T18:15:00.000-08:002007-11-14T18:15:00.000-08:00\\Raj said... திவ்யா,நான் தமிழ் எழுத்துக்களை கணிணி...\\Raj said...
திவ்யா,

நான் தமிழ் எழுத்துக்களை கணிணியில் செதுக்க நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
தமிழில் முதல் எழுத்தை இவ்வலையில் செதுக்கியவுடன் ஆஹா...அடைந்தேன் எல்லையில்லா மகிழ்ச்சி.
சரி... வைரமுத்து ஸ்டைல்ல நான் பேசுனது போதும்.
கதை சூப்பரா இருக்குதுங்க...
நவீனை சீக்கிரமா நாலு பேர்ல ஒருத்தர் கிட்ட மாட்டி விட்டுராதீங்க. நாலு பேர் கிட்டயும் நம்ம நவீன் கலாய்க்க வேண்டியது நிறைய இருக்கு.
Comments moderationக்கு கொடுத்த உதவிக்கும் நன்றிங்க திவ்யா.\\

மீதி கதையை நீங்களே எழுதிடாதீங்க ராஜ், அடுத்த பாகம் வரும் வரை காத்திருங்கள்.
உங்கள் வலைப்பதிவில் நீங்கள் தொடர்ந்து தமிழில் எழுத என் வாழ்த்துக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-31465905014567340462007-11-14T18:13:00.000-08:002007-11-14T18:13:00.000-08:00\ரசிகன் said... // ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்ட...\ரசிகன் said...
// ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.//
ஆரம்பத்துலத்தேன் இந்த பேன்னெல்லாம் பின்ன ஒன்லி மிஸ்டு கால்தான்..பையனுக்குதேன் பில்லு எகிறும். ஹிஹி....
ஆரம்பம் நல்லாயிருக்கு.....\\

ரொம்ப அனுபவமோ??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-22113657389764237962007-11-14T18:11:00.000-08:002007-11-14T18:11:00.000-08:00\\ரசிகன் said... // " விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப...\\ரசிகன் said...
// " விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.//

பேசாம நா இருக்குற அப்பார்ட்மென்ட் கிட்ட கம்பெய்ன் ஸ்டெடிஸ் வைச்சியிருந்தாக்கா..இப்பிடியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்காதில்ல?..ஹிஹி....\\

ரசிகன், அடுத்த முறை கம்பைண்ட் ஸ்டடி உங்க அபார்ட்மெண்ட்லயே வைச்சுடலாம்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59348266559619752582007-11-14T18:10:00.000-08:002007-11-14T18:10:00.000-08:00\\ஜொள்ளுப்பாண்டி said... //ஹா ஹா......இண்டிகா வே ஜ...\\ஜொள்ளுப்பாண்டி said...
//ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!//

ஏன் திவ்யா இந்த கொலவெறி?? பாவம் காசா பணமா கதைதானே ?? பையனுக்கு என்ன வேணுமோ அதைக்கொடுத்து இருக்கலாம்ல?? ;))) அதென்னாங்க ஃபீயட்னா கேவலமா? அதிலே டூயட்டெல்லாம் பாடலாம் தெரியுமா ?? ;)))))\\

நீங்க டூயட் பாடுறதிலேயே கவனமா இருங்க!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-28319574846245218122007-11-14T18:08:00.000-08:002007-11-14T18:08:00.000-08:00\\ஜொள்ளுப்பாண்டி said... //விஜி , உங்க அப்பர்ட்மெண...\\ஜொள்ளுப்பாண்டி said...
//விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை//

அட்ரா சக்கை !!! திவ்யா என்ன இது எங்க வேலைய பொண்ணுங்க எடுத்துகிட்டா அப்புறம் நாங்க எப்படி கெத்து காட்டுறது ?? :))))\\

'அது' உங்க வேலை மட்டும் தான்னு நீங்களே முடிவு பண்ணிடுறதா.......!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-54941345155539073872007-11-14T18:07:00.000-08:002007-11-14T18:07:00.000-08:00\\ஜொள்ளுப்பாண்டி said... கலக்கலான ஆரம்பமா இருக்கே ...\\ஜொள்ளுப்பாண்டி said...
கலக்கலான ஆரம்பமா இருக்கே திவ்யா!! பாவம் நவின்!!! நாலு அழகான ராச்ஷசிககிட்ட மாட்டிகிட்டு என்ன ஆகப்போறானோ !! :)))\

ஹாய் ஜொள்ளூபாண்டிண்ணே வாங்க வாங்க! வருகைக்கு நன்றிங்கண்ணா!

நவினுக்காக ரொம்ப பரிதாபபடுறீங்க போலிருக்கு??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-16988947077139444412007-11-14T18:05:00.000-08:002007-11-14T18:05:00.000-08:00\\Dreamzz said... கதை நல்லா போது! சீக்கிரம் அடுத்த...\\Dreamzz said...
கதை நல்லா போது! சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!!\\

நன்றி Dreemzz,
இதோ விரைவில் அடுத்த பாகம்.......Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-14525401971861553182007-11-14T18:04:00.000-08:002007-11-14T18:04:00.000-08:00\\மங்களூர் சிவா said... //Divya said... \\.:: மை ஃ...\\மங்களூர் சிவா said...

Divya said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நாலு பொண்ணுங்களும் உங்களைப்போலவே அராஜகம் பண்றாங்களே.. எல்லாம் உங்க ரியல் ஸ்டோரியா? :-P\\

ஹையோ என்ன இது வம்பாயிருக்கு........கதை முழுக்க முழுக்க கற்பனையன்றி வேறேதுமில்லை.....!!![நம்புங்க ப்ளீஸ்]

ஆமா மை ஃபிரண்ட் திவ்யா பன்றது ஓவர் அராஜகம் அந்தளவு இன்னும் அந்த பொண்ணுங்க பன்னலை.

ஒருவேளை அடுத்த பாகத்துல பன்னுவாங்களோ என்னவோ!!!!

சிவா, அடுத்த பகுதியில பாருங்க 'ஒவர்' அராஜகம் பண்ணினாங்களா? இல்லியான்னு!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-16746474953957155252007-11-14T08:11:00.000-08:002007-11-14T08:11:00.000-08:00super starting...waiting for the next part.romba n...super starting...
waiting for the next part.
romba naal wait panna vaichudatinga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-51576309150357168542007-11-14T06:43:00.000-08:002007-11-14T06:43:00.000-08:00Aarambam aathasal dhan .. :-)Innum ...innum Yedhir...Aarambam aathasal dhan .. :-)Innum ...innum Yedhir pakkuren ...Digital Design - Morris Mano -Madras university- B.E(CSC) prescribed Book...Group study pannalum onnume puriyadhe.. :-).Ungal Thodar kadahiku en valthukkal Divyakavidhai Piriyanhttps://www.blogger.com/profile/12642970497487520198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-22493032663355084942007-11-14T06:03:00.000-08:002007-11-14T06:03:00.000-08:00//Divya said... ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ ...//
Divya said...
ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!

என்னாது பியட்டா????
அவ்வ்வ்வ்

இந்த பெண்ணீஈஈஈஈஈஈய தொடரை நான் கன்னா பின்னாவென உருண்டு பெரண்டு கண்டிக்கிறேன்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-7273356139306459192007-11-13T21:49:00.000-08:002007-11-13T21:49:00.000-08:00\\இரா.ஜெயபிரகாஷ் said... இது போன்ற பதிவுகள் இருக்க...\\இரா.ஜெயபிரகாஷ் said...
இது போன்ற பதிவுகள் இருக்கலாம் தவறில்லை. கொஞ்சம் சமூகத்துக்கு தேவையான ஆரோக்கியமான விஷயங்களையும் எழுதினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.\

ஜெயபிரகாஷ், தங்கள் கருத்தினை மனதில் கொள்கிறேன், நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-37749037504009607042007-11-13T21:48:00.000-08:002007-11-13T21:48:00.000-08:00\\NiMaL said... கச்சேரியில் எனக்கும் ஒரு சீட்...'D...\\NiMaL said...
கச்சேரியில் எனக்கும் ஒரு சீட்...

'Digital Design - by Morris Mano' புக்... செம போர்... அதுதானோ...\

Hi NiMaL, ECE branch students நிறைய பேர் ப்ளாக்ல இருப்பாங்க போலிருக்கு,
நிஜம்மா அந்த புக் செம போர்!

வருகைக்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-22893333616796695122007-11-13T21:46:00.000-08:002007-11-13T21:46:00.000-08:00\\Raj said... Divya,kathai ippadi thodarattum....n...\\Raj said...
Divya,

kathai ippadi thodarattum....

naveen phone eduthu pesa aarambithaan...."eppadi irukkeenga viji..reka..sukanya..vandana...
mela irundhu neenga naalu perum vitta jollu aaraap perukkeduthu ippa vellama first floora nirappi iruchu...jollu vellam kuraiyira varaikkum naan mela unga veetla vandhu safe aa irukkalama?

speaker phonela pechai kettuvittu athirchiyaanarkal JOLLU queens."eppadidi avanukku nammala theriyuthu....?

.....Raj.\\

ராஜ், கதையின் அடுத்த பகுதியை நீங்களே எழுதிடுவீங்க போலிருக்கு!!

வருகைக்கும், கதையை தொடர கொடுத்த ஐடியாவுக்கும் நன்றி ராஜ்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35890410555121114372007-11-13T21:44:00.000-08:002007-11-13T21:44:00.000-08:00\\J K said... //குசும்பன் said... அப்புறம் எனக்கும...\\J K said...
//குசும்பன் said...
அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?//

அண்ணா, எத்தன முறை உங்க கிட்ட கேட்டேன் எனக்கும் சொல்லிகொடுங்கனு. இப்போ நானும் கம்பைன் ஸ்டடிக்கு வரப்போறேன்.\\

கம்பைன் ஸ்டடிக்கு கடும் போட்டி இருக்கும் போலிருக்கு......

வருகைக்கு நன்றி JKDivyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-68127129807647305652007-11-13T14:07:00.000-08:002007-11-13T14:07:00.000-08:00கலக்கல் ஆரம்பம்....;))கலக்கல் ஆரம்பம்....;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-45855129627142809462007-11-13T12:22:00.000-08:002007-11-13T12:22:00.000-08:00non stop padichu mudichain. back with a big bang :...non stop padichu mudichain. back with a big bang :) grt8 start.

Morris Mano good old memory tonic. :)Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-2644419680505413452007-11-13T09:14:00.000-08:002007-11-13T09:14:00.000-08:00திவ்யா,நான் தமிழ் எழுத்துக்களை கணிணியில் செதுக்க ந...திவ்யா,

நான் தமிழ் எழுத்துக்களை கணிணியில் செதுக்க நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
தமிழில் முதல் எழுத்தை இவ்வலையில் செதுக்கியவுடன் ஆஹா...அடைந்தேன் எல்லையில்லா மகிழ்ச்சி.
சரி... வைரமுத்து ஸ்டைல்ல நான் பேசுனது போதும்.
கதை சூப்பரா இருக்குதுங்க...
நவீனை சீக்கிரமா நாலு பேர்ல ஒருத்தர் கிட்ட மாட்டி விட்டுராதீங்க. நாலு பேர் கிட்டயும் நம்ம நவீன் கலாய்க்க வேண்டியது நிறைய இருக்கு.
Comments moderationக்கு கொடுத்த உதவிக்கும் நன்றிங்க திவ்யா.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-33045502125239521612007-11-13T08:11:00.002-08:002007-11-13T08:11:00.002-08:00// ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்...// ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.//
ஆரம்பத்துலத்தேன் இந்த பேன்னெல்லாம் பின்ன ஒன்லி மிஸ்டு கால்தான்..பையனுக்குதேன் பில்லு எகிறும். ஹிஹி....
ஆரம்பம் நல்லாயிருக்கு.....ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-31451855459014309562007-11-13T08:11:00.001-08:002007-11-13T08:11:00.001-08:00// சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான...// சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான் குப்புனு வெயிட் ஏறிக்கிச்சு" என்று ரேகா தன் திருவாயை அப்போதுதான் திறந்தாள்.
"ஹே ரேகா, அவன் அப்படி பட்ட பையன் இல்லை, ரொம்ப நல்ல பையனாக்கும்" என்று சர்டிஃபிகெட் கொடுத்தாள் விஜி.//.

ஏனுங்க,நா தெரியாமத்தேன் கேக்கறேன்..அப்ப வெறும் பார்லி தண்ணி(பீர்) குடிக்கிரவங்கெல்லாம் கெட்ட பையனா?..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com