tag:blogger.com,1999:blog-37244460.post1499900007678322409..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: பூவொன்று புயலானது!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-37244460.post-19649174691746261222009-04-12T12:06:00.000-07:002009-04-12T12:06:00.000-07:00gud story i was able to predict the climax and sto...gud story i was able to predict the climax and story flow but the final lines were awesome
//"வேண்டாம், நீங்க போடுற இந்த பிச்சை வாழ்க்கை எனக்கு வேண்டாம், களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, உங்களை மாதிரி வேஷம் போடுற கயவனோட நிச்சயம் வாழ மாட்டேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் நிமிர்ந்த நடையுடன் வெளியேறினாள் மாலதி. //

mainly நிமிர்ந்த நடையுடன்

gud oneJSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-39223409266788320462009-02-17T03:48:00.000-08:002009-02-17T03:48:00.000-08:00நல்ல கதை மற்றும் முடிவு.//களங்கத்தோட வாழ்ந்தாலும் ...நல்ல கதை மற்றும் முடிவு.
//களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே //
இதுல களங்கம் எங்க இருக்கு?
ஊர்ல நாய் கடிச்சவங்களுக்கு எல்லாம் கலயாணம் ஆகாதா அவங்க எல்லாம் கலங்கமானவங்களா?
இப்படி எல்லாம் நினைக்குறதாலதான் 'கற்பு' என்னமோ பொண்ணுங்களுக்கு மட்டும் இருக்கற ஒரு ஹியுமன் ஆர்கன் மாதிரி தோற்றம் ஏற்படுதுவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-5727807578668336022008-01-11T12:29:00.000-08:002008-01-11T12:29:00.000-08:00கதை நல்லா இருக்குதுங்க திவ்யா!நல்ல முடிவும் கூட!தல...கதை நல்லா இருக்குதுங்க திவ்யா!

நல்ல முடிவும் கூட!

தலைப்புதான் கொஞ்சம் தடுமாறிடுச்சுன்னு (தடம் மாறிடுச்சுன்னு) நினைக்கிறேன்!

:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-632392459341610482008-01-09T02:47:00.000-08:002008-01-09T02:47:00.000-08:00நான் ரசித்தேன்.வாழ்த்துக்கள்என் சுரேஷ்நான் ரசித்தேன்.

வாழ்த்துக்கள்

என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-72767361218038316112007-12-12T18:27:00.000-08:002007-12-12T18:27:00.000-08:00// மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில...// மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............

- இரசித்தேன்
நன்றாக எழுதுகிறீர்கள் திவ்யா'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61221871705556587942007-12-04T23:01:00.000-08:002007-12-04T23:01:00.000-08:00ரிஷப்னிஸ்ட், MD யின் உதவியாளர், என்று பலரையும் கடந...ரிஷப்னிஸ்ட், MD யின் உதவியாளர், என்று பலரையும் கடந்து ரஞ்சித் லைனில் வந்தான்...

திவ்யா நல்ல கோர்வையான ஏதார்த்தமான நடை வாழ்த்துக்கள்...தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-11974756691771583192007-12-03T16:29:00.000-08:002007-12-03T16:29:00.000-08:00\\NiMaL said... உங்களின் வார்த்தையாடல்கள் வித்தியா...\\NiMaL said...
உங்களின் வார்த்தையாடல்கள் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளன.

உங்கள் கதைகளை வாசித்ததனால் முடிவை ஊகிக்க முடிகிறது. சிறப்பான ஒரு முடிவுதான்.

வாழ்த்துக்கள்...!\\

வாங்க நிமல்,
வருகைக்கு நன்றி,

முடிவை பாராட்டியதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-32250751088652758112007-12-03T16:28:00.000-08:002007-12-03T16:28:00.000-08:00\\My days(Gops) said... dreamzz blog la yaaru da i...\\My days(Gops) said...
dreamzz blog la yaaru da indha batsman paarthutu inga vandhen....

kadhai padichen...
super mudivu...\\

ஹாய் கோப்ஸ்,
ஆங்காங்கே சில ப்ளாக்கில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்திருக்கிறேன்.
என் வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73022190871073654612007-12-03T16:26:00.000-08:002007-12-03T16:26:00.000-08:00\\Arunkumar said... nalla kadhai divya... //மாலதிய...\\Arunkumar said...
nalla kadhai divya...

மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............

nice use of words..
i also liked the words used at the end..

expecting the next one..\\

ஹாய் அருண், உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
கடைசியில் மாலதி பேசும் வார்த்தைகளை தனியாக பாராட்டியமைக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் அருண்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-396999001051597032007-12-03T16:25:00.000-08:002007-12-03T16:25:00.000-08:00\\Marutham said... Kadhai nadai arumai! Mudivu.......\\Marutham said...
Kadhai nadai arumai!

Mudivu.... Hmmm.. RS ...Romba easy escape.. In real life ipdi vitra mudiyadhu. Inspite of having the bracelet, she should have approached the police. Idhu onnum nagai thiruttu ilaye, sulabama vitudradhuku :) (ipolaam nagai thirutaye easy'a vidradhillai )\\

வருகைக்கும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை கூறியமைக்கும் மிக்க நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-40886985395424600942007-12-03T05:31:00.000-08:002007-12-03T05:31:00.000-08:00உங்களின் வார்த்தையாடல்கள் வித்தியாசமாகவும் சிறப்பா...உங்களின் வார்த்தையாடல்கள் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளன.

உங்கள் கதைகளை வாசித்ததனால் முடிவை ஊகிக்க முடிகிறது. சிறப்பான ஒரு முடிவுதான்.

வாழ்த்துக்கள்...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-60095897115737760932007-12-02T02:45:00.000-08:002007-12-02T02:45:00.000-08:00dreamzz blog la yaaru da indha batsman paarthutu i...dreamzz blog la yaaru da indha batsman paarthutu inga vandhen....

kadhai padichen...
super mudivu...My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-79250551502632829362007-11-30T12:53:00.000-08:002007-11-30T12:53:00.000-08:00nalla kadhai divya... //மாலதியின் மஞ்சள் முகம் சிவ...nalla kadhai divya...

மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............

nice use of words..
i also liked the words used at the end..

expecting the next one..Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-38030542741379955002007-11-30T06:46:00.000-08:002007-11-30T06:46:00.000-08:00Kadhai nadai arumai! Mudivu.... Hmmm.. RS ...Romba...Kadhai nadai arumai!

Mudivu.... Hmmm.. RS ...Romba easy escape.. In real life ipdi vitra mudiyadhu. Inspite of having the bracelet, she should have approached the police. Idhu onnum nagai thiruttu ilaye, sulabama vitudradhuku :) (ipolaam nagai thirutaye easy'a vidradhillai )Maruthamhttps://www.blogger.com/profile/00958040977018349381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-28235356599193278702007-11-29T18:08:00.001-08:002007-11-29T18:08:00.001-08:00\\padippavan said... Intha mathiri kathaiyellam ve...\\padippavan said...
Intha mathiri kathaiyellam vendam divya. Entha negative incidentum vendam. Palayapadi jolly kathaigalaye eluthavum\

ஹாய் படிப்பவன், வருக்கைக்கு நன்றி!

ஜாலி கதைகள் மட்டும் தான் திவ்யா எழுதனுமா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-37556559681827463392007-11-29T18:08:00.000-08:002007-11-29T18:08:00.000-08:00\ரசிகன் said... கதை ரொம்ப அருமையா இருக்குங்க திவ்ய...\ரசிகன் said...
கதை ரொம்ப அருமையா இருக்குங்க திவ்யா...:D

ரொம்ப நன்றி ரசிகன்!! உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கம் தந்தது, நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-59186328249661007422007-11-29T18:07:00.000-08:002007-11-29T18:07:00.000-08:00\ரசிகன் said... ரொம்ப தெளிவான முடிவு.. அம்புட்டு த...\ரசிகன் said...
ரொம்ப தெளிவான முடிவு.. அம்புட்டு தெளிவா முடிவெடுக்க முடிஞ்சவிங்களால..ஏன் அவசியமில்லாத நினைவுகளை மனசிலிருந்து தள்ளிவைக்க முடியலைன்னு புரியலை?..:p\\

எது அவசியமில்லாத நினைவு?? புரியவில்லை!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-46533036340131344902007-11-29T18:06:00.001-08:002007-11-29T18:06:00.001-08:00\\ரசிகன் said... // நானும் நீங்க எனக்கு வாழ்க்கை த...\\ரசிகன் said...
// நானும் நீங்க எனக்கு வாழ்க்கை தந்த தெய்வம்னு வாழ்க்கை முழுவதும் உங்க அடிமையா, உங்க உயர்ந்த உள்ளத்தை நினைச்சு உங்களை மதிக்கனும்,ஆனா என் மனசுகுள்ள குற்றவுணர்வுல கூனி குறிகி வாழனும், இல்லையா??"//

சரியான சாட்டை அடி..\

ரசிகன், உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-89619264467558781192007-11-29T18:06:00.000-08:002007-11-29T18:06:00.000-08:00\\Adiya said... one flower becoming hurricane ingr...\\Adiya said...
one flower becoming hurricane ingrathu correct dhaan.. :) superb\

ஹாய் Adiya,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க்கும் மிக்க நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-61162227850031616572007-11-29T18:05:00.000-08:002007-11-29T18:05:00.000-08:00\\CVR said... bold subject to write!!சரியான முடிவு...\\CVR said...
bold subject to write!!

சரியான முடிவு!!

// Dreamzz said...

//கலங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே////
athu kalangumum illai kaLangamum illai! seiyaatha thavarukku thandanai etharku? paava manippu etharku?///

//ஜி said...
ஆனா.... தப்பு பண்ணவன் தடையத்த கைல வச்சிக்கிட்டே அலைய மாட்டான். அதுவும் தப்பு செஞ்ச அந்தப் பொண்ணப் பாக்க போகும்போது... அவ அந்த ப்ரேஸ்லட் பத்தி சந்தேகமா கேக்கும்போதாவது அவன் புரிஞ்சிருக்கனும்.... :)))//

இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு ரிப்பீட்டேய்!!! B-)\\

நன்றி சிவிஆர்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-86939266817793741622007-11-29T18:04:00.000-08:002007-11-29T18:04:00.000-08:00\\கோபிநாத் said... சூப்பர் கதை திவ்யா..;))\\"வேண்ட...\\கோபிநாத் said...
சூப்பர் கதை திவ்யா..;))

\\"வேண்டாம், நீங்க போடுற இந்த பிச்சை வாழ்க்கை எனக்கு வேண்டாம், களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, உங்களை மாதிரி வேஷம் போடுற கயவனோட நிச்சயம் வாழ மாட்டேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் நிமிர்ந்த நடையுடன் வெளியேறினாள் மாலதி.\\

முடிவும் சூப்பர் ;)\\

ஹாய் கோபிநாத், உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-35670395295957608142007-11-29T18:03:00.000-08:002007-11-29T18:03:00.000-08:00\\.:: மை ஃபிரண்ட் ::. said... Divya, kathai nallaa...\\.:: மை ஃபிரண்ட் ::. said...
Divya, kathai nallaa irukku. thirumba full formle aarambichiddeengga pole? ;-)

aana, sameebathule ithe maathiri kathai konda novel padichirukken. So, Ranjit avalai Eththukkurennu sonanthum, ippadithaan aagumnnu yoogikka mudinjiddathu. :-)

sari sari.. aduththa kathai naalaikkaa? naangga ready neengga?\

ஹாய் மை ஃபிரெண்ட், நீங்களும் இதே மாதிரி கதை எங்கயோ படிச்சீங்களா??? இனிமே எழுதிகிற கதைக்கு காபி ரைட் வாங்கிக்கனும் போலிருக்கு!

அடுத்த கதை விரைவில்!

வருகைக்கு நன்றி மை ஃபிரெண்ட்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-17843645087827008362007-11-29T18:01:00.001-08:002007-11-29T18:01:00.001-08:00\\இராம்/Raam said... நல்லாயிருக்கு திவ்யா....\\ரொம...\\இராம்/Raam said...
நல்லாயிருக்கு திவ்யா....\\

ரொம்ப நன்றி ராம்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-83144259813714623362007-11-29T18:01:00.000-08:002007-11-29T18:01:00.000-08:00\\மங்களூர் சிவா said... எக்கா இந்த கதை நான் ஏற்கனவ...\\மங்களூர் சிவா said...
எக்கா இந்த கதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன் முடிவு மட்டும் மாத்தின மாதிரி இருக்கு!!

எனி ஹெள நைஸ் ஸ்டோரி\\

வாங்கண்ணா, வாங்க!

இந்த கதை ஏற்கனவே நீங்க படிச்சிடீங்களாண்ணா??

பாராட்டிற்க்கு மிக்க நன்றி சிவா!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1911709323397570862007-11-29T17:59:00.000-08:002007-11-29T17:59:00.000-08:00\\நாகை சிவா said... படிக்கும் போதே யூகிக்க முடிந்த...\\நாகை சிவா said...
படிக்கும் போதே யூகிக்க முடிந்தது. இருந்த போதிலும் முடிவில் உபயோகப்படுத்திய வார்த்தைகள் அருமை.\

சிவா, முடிவில் உபயோகபடுத்திய வார்த்தைகளை பாராட்டியமைக்கு மிக்க நன்றி,
அந்த வார்த்தைகளுக்காக கவனம் எடுத்து எழுதினேன், நீங்க பாராட்டியது எனக்கு உற்ச்சாகத்தை தந்தது!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com