tag:blogger.com,1999:blog-37244460.post116474286292901837..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: நமக்குள்ளே இருக்கட்டும் வைச்சுக்கோ......சொல்லிவிடாதே!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-37244460.post-1166132111350844852006-12-14T13:35:00.000-08:002006-12-14T13:35:00.000-08:00//குமரன், நீங்க கொடுத்திருக்கிற link போய் பார்த்தே...//குமரன், நீங்க கொடுத்திருக்கிற link போய் பார்த்தேன், என்னோட நண்பர் விறகு மாதிரி புத்திசாலீங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,
நன்றி குமரன்.//

உங்க நண்பர் மாதிரி புத்திசாலிங்களே அந்த பதிவ பார்த்து தான் விவரமாயிருப்பாங்க. எதுக்கும் கேட்டு பாருங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165607155423853392006-12-08T11:45:00.000-08:002006-12-08T11:45:00.000-08:00\" குமரன் (Kumaran) said... உங்க கிட்ட விறகு வெட்ட...\" குமரன் (Kumaran) said...
உங்க கிட்ட விறகு வெட்டியோ வேறு எந்த வெட்டியோ மருத்துவர் இராமநாதனும் இலவசக் கொத்தனாரும் சேர்ந்து பின்னூட்ட டாக்டரேடுக்காக செய்த தீஸிஸ் பத்தி சொன்னாங்களான்னு தெரியலையே. சொல்லலைன்னா நான் சொல்றேன். இந்தப் பதிவுக்குப் போய் பாருங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html \"

குமரன், நீங்க கொடுத்திருக்கிற link போய் பார்த்தேன், என்னோட நண்பர் விறகு மாதிரி புத்திசாலீங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,
நன்றி குமரன்.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165599855253292032006-12-08T09:44:00.000-08:002006-12-08T09:44:00.000-08:00உங்க கிட்ட விறகு வெட்டியோ வேறு எந்த வெட்டியோ மருத்...உங்க கிட்ட விறகு வெட்டியோ வேறு எந்த வெட்டியோ மருத்துவர் இராமநாதனும் இலவசக் கொத்தனாரும் சேர்ந்து பின்னூட்ட டாக்டரேடுக்காக செய்த தீஸிஸ் பத்தி சொன்னாங்களான்னு தெரியலையே. சொல்லலைன்னா நான் சொல்றேன். இந்தப் பதிவுக்குப் போய் பாருங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010741945597252006-12-01T14:05:00.000-08:002006-12-01T14:05:00.000-08:00\"கொள்ளிவாய்ப் பிசாசு said... நானும் ஆட்டைல கலந்து...\"கொள்ளிவாய்ப் பிசாசு said...
நானும் ஆட்டைல கலந்துக்கலாமா? \"

கண்டிப்பா ஆட்டைல நீங்க சேர்ந்துக்களாம், கட்டணம் எதும் இல்லீங்க கொள்ளிவாய் பிசாசு,

அப்படியே போய் , ரத்தக்காட்டேரியையும் கூட்டிட்டு வாங்க.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010659292297712006-12-01T14:04:00.000-08:002006-12-01T14:04:00.000-08:00\"மோகினிகள் கழகம் said... திவ்யா அக்கா,பின்னூட்டங்...\"மோகினிகள் கழகம் said...
திவ்யா அக்கா,
பின்னூட்டங்களில் சதமடிக்க வாழ்த்துக்கள்! \'

மோகினி உங்கள் வாழ்த்துபடி சதமடிச்சீட்டேங்க! நன்றி.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010585496913082006-12-01T14:03:00.000-08:002006-12-01T14:03:00.000-08:00\"குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said... இந்நேரத்துல இங...\"குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...
இந்நேரத்துல இங்கே இவ்ளோ டிராஃபிக்கா?

எல்லாம் உங்க தோஸ்த்துகளோட டிராஃபிக்குதான்ங்க,
எப்படியோ என்னோட பின்னூட்டம் கலைகட்டுது,Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010491119233702006-12-01T14:01:00.000-08:002006-12-01T14:01:00.000-08:00\"பின்னூட்ட கயமைக் கண்காணிப்புக் குழு said... மறுப...\"பின்னூட்ட கயமைக் கண்காணிப்புக் குழு said...
மறுபடியும் தமிழ்மணத்துலே ஆரம்பிச்சாச்சா?

இங்கயும் பின்னூட்டக் கயமைத் தனம் நடக்குதே! போலீஸ்காரரைக் கூப்பிட வேண்டியதுதான்! \"

கயமைத்தனம் யாருங்க இங்க பண்றாங்க, ஒரு அனானி பின்னூட்டம் கூட இல்ல பாருங்கொ!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010410690148302006-12-01T14:00:00.000-08:002006-12-01T14:00:00.000-08:00\" வெட்டிப்பயல் said... //அடப்பாவமே, அக்கவுண்ட்டே ...\" வெட்டிப்பயல் said...
//அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??//
அதெல்லாம் எப்பவோ பண்ணியாச்சு...
சீக்கிரம் அனுப்புங்க...
இல்லைனா டபுள், ட்ரிபுல் ஆகும்... \"

என்ன வெட்டி, கந்து வட்டி ரேஞ்சுக்கு இருக்குது உங்க அக்கவுண்ட் ??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010344359447132006-12-01T13:59:00.000-08:002006-12-01T13:59:00.000-08:00\"Syam said... //நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு...\"Syam said...
//நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா//

அது அனுப்பினதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்..உடனே ஒரு 1000 ரூபாய் நோட்டு அனுப்பி வெச்சுட்டேன்...101 ரூபாய் எடுத்திட்டு மீதிய சீக்கிரம் அனுப்பிடுங்க :-) \"

நாட்டாம, நீங்க அனுப்பின 1000 ரூபாய் வந்துச்சுங்க, ஆனா பாருங்க அது கள்ள நோட்டுங்களாமா, சில்லறை மாத்த போன இடத்துல சொல்றாங்க.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165010217570965042006-12-01T13:56:00.000-08:002006-12-01T13:56:00.000-08:00\"சுப்பு said... ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்...\"சுப்பு said...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்டம் அதிகமானால் என்ன பயன்?

(நான் இங்கு புத்யவனுங்கோ) \"

சுப்பு, உங்கள் சந்தேகதிற்க்கு பதில் விறகு கிட்ட கேட்டு, அதை ஒரு தனி பதிவா கண்டிப்பா போட்டுடரேங்கோ!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165009974144993562006-12-01T13:52:00.000-08:002006-12-01T13:52:00.000-08:00//அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??//அதெல...//அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??//
அதெல்லாம் எப்பவோ பண்ணியாச்சு...
சீக்கிரம் அனுப்புங்க...
இல்லைனா டபுள், ட்ரிபுல் ஆகும்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165008776203820172006-12-01T13:32:00.000-08:002006-12-01T13:32:00.000-08:00//நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத...//நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா//

அது அனுப்பினதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்..உடனே ஒரு 1000 ரூபாய் நோட்டு அனுப்பி வெச்சுட்டேன்...101 ரூபாய் எடுத்திட்டு மீதிய சீக்கிரம் அனுப்பிடுங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165008140385747582006-12-01T13:22:00.000-08:002006-12-01T13:22:00.000-08:00ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்டம் அதிகமானால் என...ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்டம் அதிகமானால் என்ன பயன்?

(நான் இங்கு புத்யவனுங்கோ)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006793553637982006-12-01T12:59:00.000-08:002006-12-01T12:59:00.000-08:00\"Syam said... //இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்க...\"Syam said...
//இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!! //

இலவசமா...அது எல்லாம் அக்கவுண்ட்ல போட்டாச்சு... :-)\"

அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006735215786922006-12-01T12:58:00.000-08:002006-12-01T12:58:00.000-08:00\"Syam said... 101..மொய் :-) \"நாட்டம உங்க 101 ரூப...\"Syam said...
101..மொய் :-) \"

நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா, புது நோட்டா அனுபுங்க நாட்டாம.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006535150607052006-12-01T12:55:00.000-08:002006-12-01T12:55:00.000-08:00//இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜ...//இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!! //

இலவசமா...அது எல்லாம் அக்கவுண்ட்ல போட்டாச்சு... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006488850685672006-12-01T12:54:00.001-08:002006-12-01T12:54:00.001-08:00101..மொய் :-)101..மொய் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006475316991682006-12-01T12:54:00.000-08:002006-12-01T12:54:00.000-08:00\" வெட்டிப்பயல் said... என்னங்க நூறு கிட்டக வந்தாச...\" வெட்டிப்பயல் said...
என்னங்க நூறு கிட்டக வந்தாச்சா? \"

இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006257857448292006-12-01T12:50:00.003-08:002006-12-01T12:50:00.003-08:00இப்ப சந்தோஷமா???இப்ப சந்தோஷமா???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006247866818952006-12-01T12:50:00.002-08:002006-12-01T12:50:00.002-08:00வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006238278838642006-12-01T12:50:00.001-08:002006-12-01T12:50:00.001-08:00முதல் 100க்குமுதல் 100க்குநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165006225483377402006-12-01T12:50:00.000-08:002006-12-01T12:50:00.000-08:00என்னங்க நூறு கிட்டக வந்தாச்சா?என்னங்க நூறு கிட்டக வந்தாச்சா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165005622800519282006-12-01T12:40:00.000-08:002006-12-01T12:40:00.000-08:00// ஆட்கள் சப்ளை செய்பவர் said... ஒரு 25 பேரு போ...// ஆட்கள் சப்ளை செய்பவர் said...

ஒரு 25 பேரு போதுமா?
வெட்டிப்பயல் எல்லாம் வேற வந்திருக்கார். சரி 50 ஆவே அனுப்புறேன். //

இதுக்கு என்ன அர்த்தம்???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165005585483377792006-12-01T12:39:00.000-08:002006-12-01T12:39:00.000-08:00//Syam said... //அதானே நூறு கூட இல்லைனா எப்படி?...//Syam said...

//அதானே நூறு கூட இல்லைனா எப்படி?? //

அந்த கிரெடிட் கார்டு நம்பர மட்டும் அனுப்பி வைங்க...நூறு என்ன 1000 மே போட்டுறலாம் :-) //

ரிப்பீட்டே!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165004643091061422006-12-01T12:24:00.000-08:002006-12-01T12:24:00.000-08:00//விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய்...//விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய், பதிவு படிக்கிறேனோ இல்லையோ பின்னூட்டம் போட்டிட்டு வந்துடுவேன். அப்போதான் , பாவம் பையன் நம்ம பதிவிற்க்கு பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கான், நாமும் போய் இவன் பதிவு பார்க்கலாம்னு வருவங்க என் ப்ளாக்கிற்கு.//

"மீ பாவம்யா"ன்னு இதைப் படிச்சிட்டு வெறகு கதறலையா? வெறகு இமேஜ் டோட்டல் டேமேஜ்னு எனக்கே தெரியுது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com